வெயிட்டேஜ் முறையை கைவிட வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2014

வெயிட்டேஜ் முறையை கைவிட வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டம்




ஆசிரியர் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை கைவிட வலியுறுத்தி, பட்டதாரி ஆசிரியர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் இன்று 6-ஆவது நாளை எட்டியுள்ளது.
வெயிட்டேஜ் முறைக்கு எதிராக சென்னை காமராஜர் சாலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பட்டதாரி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.அண்மையில் படிப்புகளை முடித்தவர்களுக்கு மட்டுமே வெயிட்டேஜ் முறை சாதகமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்களுக்கு வெயிட்டேஜ் முறையால் பாதிப்பு ஏற்படுவதாக பட்டதாரி ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே பணி வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல ஆண்டுகளாக அரசுப்பணி கனவுடன் காத்திருத்த தங்களுக்கு வெயிட்டேஜ் காரணமாக பணி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனிடையே இப்பிரச்னையில் உரியதீர்வைப் பெற பட்டதாரி ஆசிரியர்கள் நீதிமன்றத்தை அணுகுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

வெயிட்டேஜ் கணக்கிடும் முறை:

பன்னிரெண்டாம் வகுப்பு, இளநிலைப் பட்டம், D.T.Ed. அல்லது பி.எட் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்ப வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படும்.இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரை 12-ம் வகுப்புக்கு அதிகபட்சம் 15, D.T.Ed-க்கு அதிகபட்சம் 25, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அதிகபட்சமாக 60 என மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படும்.இதேபோல் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், 12-ம் வகுப்புக்கு 10, பட்டப்படிப்பிற்கு 15, பி.எட் படிப்பிற்கு 15, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு60 என மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.இந்த முறையில் ஒவ்வொரு படிப்பிலும் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் சதவீதம் நேரடியாக வெயிட்டேஜ் கணக்கீட்டில் எடுத்துக் கொள்ளப்படும் தேர்வர் பெற்ற மதிப்பெண் சதவீதத்தை அந்தந்த படிப்பிற்கான அதிகபட்ச வெயிட்டேஜ் எண்ணுடன் பெருக்கி, 100 ஆல் வகுத்து வெயிட்டேஜ் மதிப்பெண்களை கணக்கிட முடியும்.

82 comments:

  1. தாள் 1 ல் அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எவ்வாறு தெரியும்?தெரியாமல் எவ்வாறு தாள் 2 க்கான தேர்வை ரத்து செய்ய விருப்பம் தெரிவிக்க இயலும்..? தாள் 1 பட்டியல் வந்தாள் தானே தெரியும்

    ReplyDelete
  2. PROVERB !!!

    POKKATHAVANUKKU "POLICE" VELAI,

    VAKKATHAVANUKU "VATHIYAR" VELAI

    MEANING :

    "POKKU" MEANS "VAZHLI/WAY".

    A MAN WHO KNOWS THE DIFFERENCE BETWEEN "GOOD" AND "BAD" AND GUIDE US IN GOOD WAY IS "POLICE MAN".


    VAKKU MEANS "WORD/SPEECH"

    A MAN WHO SPEAKS MEANING OF WORDS, TRUTH, KNOWLEDGE IS "VATHIYAR"

    ReplyDelete
  3. Nangakum porattathil kalanthu Jolla virumpukirom call me 8122323842

    ReplyDelete
  4. Erode. Matrum pala mavattngalil 90+ cantidate porattam kalanthu kolla virimpukirom pls call me 8122323842

    ReplyDelete
  5. நமது உடணான trb யின் விளையாட்டு வரும் புதன்கிழமையோடு முடிகிறது....ஒன்ன விட இந்த ஒலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில (ஆசிரியர் பணி )I am so happy எனது மாணவர்களை திரும்ப பார்க்க போகிறேன் மிக விரைவில் ...

    ReplyDelete
    Replies
    1. sir pg other 3 sub final list eppo?

      Delete
    2. PORRATAM SEIYUM NALLA ULLANGALUKU ORU CHINNA KELVI,,,,,,,,
      Pls Ans it.....

      UG la MINIMUM PASS MARK YEDUKANUMNA 35% MARK SCORE PANANUM, SUPPOSE THEY SCORED 45% IN UG MEANS THEY WILL GET 6.75 in WEIGHTAGE SYSTEM..................

      SUPPOSE NOW A DAY FEW SELF FINANCE PEOPLES WILL SCORE 70+% MEANS THEY WILL GET 10.50 in WEIGHTAGE SYSTEM................ DIFFERENCE IS JUST 3.75......................
      As the same time,
      THAT FEW SELF FINANCE PEOPLES IN TET THEY MIGHT BE SCORED 93 MEANS
      37.20 in WEIGHTAGE MARK....................
      BUT, PORATTAM PANNI KONTIRUKUM NAM NALLA ULLAM PADAITHA NANBARKAL, MIGHT BE SCORED 108 MEANS 43.20 in WEIGHTAGE MARK...........
      So, DIFFERENCE IS ALMOST 6.00mark............
      BUT THEY UNABLE TO SELECT IN THE FINAL LIST...........
      AAPTII NA UNGALODA 12th, UG and B.ED la YENNATHAN MARK YEDU THU RIKINGA NU YARAVATHU EXPLAIN PANNA MUDIYUMA...................

      Don't COMPARE 12th MARK... Because 12th EXAM NOT IN SELF FINANCE...... PADITHAL MATTUM THAN SCORE PANNA MUDIYUM.......
      NOW A DAYS MANY OF THE TEACHERS TEACHING IS WELL and SO GOOD IN ALL THE DISTRICTS.......
      ATHUNALA THAN 12th LA ALL R GET 80% AND ABOVE....

      (HERE I AM MENTIONING ABOVE 90 ONLY..............)
      IF I MENTION BELOW 83 MEANS, NEENGAL SOLVATHU POL WEIGHTAGE AI KURAI KOORA ONDRUMAE ILLAI NANBARKALAEY..................)
      ORU VARUDATHIRUKU MELAGA NEENGAL YETHIR PARTHA ONDRU UNGALUKU KIDAIKAVILLAYE YENDRA MANAPORRATAM THAN INDRU UNGALAI PORADA VAITHU PALA MANAVARGAL in PADIPIL MATTUM ALLA FUTURE TEACHERS in VALLKAI YILUM VILAYADU KIRATHU......................

      ((((((((( NAN SONNATHU YAR MANATHAIYUM KASTA PADUTHUVATHARKA HA AALLA....... UNMAI YAI YELLORUM ARINTHU KOLLA THAN.....................)))))))

      NANDRI NANPAR KALEY.........................

      Delete
  6. Weitage muraiyai kondu vanthathe court than...athai ethirthu eppadi courtai anuga mudium...poratathil pangu perum asiriyargalin mudivu eppadi irukum enru avargaluke nanraga therium...BE CNFDNT FRNDS...

    ReplyDelete
    Replies
    1. anru weightage nala problem so weightage change pannanga...today weightage yae problem so cancel kuda agalam...

      Delete
    2. Thinamum ithe kelviku bathil sollave neram pathathala, ungalukku theriuma court than intha weightage muraya kondu vanthathunu priyavathana ulpada palar first cv mudinthavudan seniority +, exp ku mark kettu & weightage mark mathippidum murail maatram vendi case file seiyapattathu aanal Neethibathi ayya avargal weightage ku mathippen vazhangum marikku mattume theervu "ariviyal poorvamaga" kooriyullar, mattra seniority & exp ku mathippen vazhanga vendi ketta anaithu casegalum pending il ullathu, ippadipatta nilayil weightage murayaye court than kondu vanthathu enbathu entha vagail ? Entha idathilum court intha weightage muraithan siranthathu enru kooravillai, ithu ethuvume theriyama pesa vanthuringa....nangalum ungalukku bathil solvathe velaya pochu. Enna panrathu bathil sollalana unmai maraikka padume.

      Delete
    3. PORRATAM SEIYUM NALLA ULLANGALUKU ORU CHINNA KELVI,,,,,,,,
      Pls Ans it.....

      UG la MINIMUM PASS MARK YEDUKANUMNA 35% MARK SCORE PANANUM, SUPPOSE THEY SCORED 45% IN UG MEANS THEY WILL GET 6.75 in WEIGHTAGE SYSTEM..................

      SUPPOSE NOW A DAY FEW SELF FINANCE PEOPLES WILL SCORE 70+% MEANS THEY WILL GET 10.50 in WEIGHTAGE SYSTEM................ DIFFERENCE IS JUST 3.75......................
      As the same time,
      THAT FEW SELF FINANCE PEOPLES IN TET THEY MIGHT BE SCORED 93 MEANS
      37.20 in WEIGHTAGE MARK....................
      BUT, PORATTAM PANNI KONTIRUKUM NAM NALLA ULLAM PADAITHA NANBARKAL, MIGHT BE SCORED 108 MEANS 43.20 in WEIGHTAGE MARK...........
      So, DIFFERENCE IS ALMOST 6.00mark............
      BUT THEY UNABLE TO SELECT IN THE FINAL LIST...........
      AAPTII NA UNGALODA 12th and UG la YENNATHAN MARK YEDU THU RIKINGA NU YARAVATHU EXPLAIN PANNA MUDIYUMA...................

      Don't COMPARE 12th MARK... Because 12th EXAM NOT IN SELF FINANCE...... PADITHAL MATTUM THAN SCORE PANNA MUDIYUM.......
      NOW A DAYS MANY OF THE TEACHERS TEACHING IS WELL and SO GOOD IN ALL THE DISTRICTS.......
      ATHUNALA THAN 12th LA ALL R GET 80% AND ABOVE....

      (HERE I AM MENTIONING ABOVE 90 ONLY..............)
      IF I MENTION BELOW 83 MEANS, NEENGAL SOLVATHU POL WEIGHTAGE AI KURAI KOORA ONDRUMAE ILLAI NANBARKALAEY..................)
      ORU VARUDATHIRUKU MELAGA NEENGAL YETHIR PARTHA ONDRU UNGALUKU KIDAIKAVILLAYE YENDRA MANAPORRATAM THAN INDRU UNGALAI PORADA VAITHU PALA MANAVARGAL in PADIPIL MATTUM ALLA FUTURE TEACHERS in VALLKAI YILUM VILAYADU KIRATHU......................

      ((((((((( NAN SONNATHU YAR MANATHAIYUM KASTA PADUTHUVATHARKA HA AALLA....... UNMAI YAI YELLORUM ARINTHU KOLLA THAN.....................)))))))

      NANDRI NANPAR KALEY.........................

      Delete
  7. TRB virainthu seyalpaduvathu meendum oru murai nirupika pattullathu...TRB virainthu seyalpadumaru TN GOVT kettu kondullathu nanraga purikirathu...

    ReplyDelete
  8. புளியங்குடியின் நாயகனே.... Rajalingam. தங்கள் போராட்டம் எந்த நிலையில் உள்ளது. போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. Mr.anbarasu anru iruntha wtge murai wrong enru than miga sariyana wtge muraiyai hon.nagamuthu parinthurai seithar...wtge murai veliyagi 3 matham mudinthal than ithu wrng murai enru theriumo...nengal 3 matham pinnal ullergal...pls come fwd 3 months...indru wrng ena therium wtge murai yen ungaluku 3 mathangaluku mun theriyavilai....?????

    ReplyDelete
    Replies
    1. Weightage murai sariyanayhuna theerppukku mun file panniya case innum pending irukke eppadi? Intha seniority & tet ku athiga mathippen kori case niraya pending irukkunu trb etrukkolgirathu melum intha theerppukku kattu pattathuthan intha list nu trb matrum court sollranga aana neenga???

      Delete
  10. இடை நிலை அசிரியர் தேர்வு பட்டியல் வெளீவராமல், எப்படி தான் தேர்வு செய்யப்பட்டுள்ளோம் என தெரியும்?
    அப்படியே பட்டதாரி ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டவர் தனக்கு இடை நிலை ஆசிரியர் தான் வேண்டும் என்று சொன்னால் கூட , இடை நிலை ஆசிரியர் தேர்வு பட்டியலில் தான் உள்ளோம் என்று எப்படி உறுதியாக தெரியும்???

    ReplyDelete
  11. Counselling appa anaithu CEO Officelaum computer moolamaaga online il nadakkum. Rank wise kooppiduvaargal. First andha andha district Sernthavangalukku munnurimai

    ReplyDelete
  12. Porattam natathum nanbarkalukku nandri. Non tet 90 eduthen.but i don't get job.but tnpsc examil 4 times pass pannierukken.i have already got job.but i like teacher job.porattathil ennal kalanthukolla mudiyatha situation.but ennudaiya aatharavu eppoluthum undu.my no 9843506486 all friends again thank u

    ReplyDelete
  13. Mr. Saravanan eppa lenthu.....

    ReplyDelete
  14. Tet selection listil name ullavaragal nammala parthu keyndal pannuranga.but know onething ungala mathuri relaxtiona nambama pass pannina engalukku tnpsc pass pannurathu periya mattare illa.but we love teaching

    ReplyDelete
    Replies
    1. Mr.saravanan எல்லோரும் 5% தளர்வினால் மட்டும் இடம் பிடித்தவர்கள் இல்லை... 100, 120 மதிப்பெண்கள் பெற்றவர்களும் தான் தேர்வாகியுள்ளனர் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்...

      எனக்கும் 5% சலுகையில் உடன்பாடு இல்லை... ஆனால் அரசு அறிவித்தது நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது... இப்போதும் வழக்குகள் உள்ளது அதில் நீதிமன்றம் என்ன சொல்லுகிறதோ அதை அரசும் ஏற்கும்.. ஆனால் நீங்கள் இதைக்கொண்டு தேர்வாகியவர்களை மட்டம் தட்ட வேண்டாம்...

      Delete
    2. உண்மை யை சொன்னீர் நண்பர், திரு.ஸ்ரீ அவர்களே!

      Delete
    3. sri only for uAugust 23, 2014 at 8:40 PM

      நீங்கள் தான் இந்த இணையதளத்தின் அடமின்..

      சற்று நடுநிலமையோடு பேசுங்கள்.

      Delete
    4. புனிதாAugust 23, 2014 at 8:46 PM அவர்களே

      முதலில் நான் இந்த தளத்தின் அட்மின் இல்லை...

      நான் என்ன நடுநிலை தவறியிருக்கிறேன்... முதலில் கொஞ்சம் மேலே இருப்பதை முழுமையாக படித்துப்பாருங்கள்...

      Delete
    5. 10போ் 82-89 எடுத்தவா் லிஸ்ட்ல இருந்தாலும்.
      100மாா்க க்கு மேல் எடுத்து வேலை கிடைக்காமல் இருப்பவா்களுக்கு பாதிப்புதானே.

      Delete
    6. நான் கேட்டது அதிக மதிப்பெண்கள் பெற்ற தேர்வரையும் இதற்காக மட்டம் தட்டி பேசுவது எப்படி நியாயம் இதுதான் நடுநிலையா?

      Delete
    7. சரவணன் சாா் சொல்லியிருப்பது 5% தளா்வை நம்பி வந்தவா்களை மட்டும் தான். சற்று சரியாக படித்து பாருங்கள்.

      Delete
    8. முதலில் உள்ள வரிகளை முதலில் படிக்க வேண்டும்...

      Delete
    9. Sir i have already god job through tnpsc.i have passed tnpsc 4 times.i told only 5%relaxtion.i tell u truth.i have no problem.but trb rejected many good teacher.

      Delete
    10. I convey my objection.so many teachers and dreams destroyed .answer my word

      Delete
    11. தேர்வு பட்டியலில் இருப்பவர்கள் எல்லோரும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களா? நீங்கள் பொதுவாக தேர்வு பட்டியலில் இடம் பிடித்தவர்கள் என்று சொல்லியிருகின்றீர்கள்... நீங்கள் பணியிலிருப்பதால் இதில் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. ஆனால் நீங்கள் ஏன் எல்லோரையும் பொதுவாக குறிப்பிட்டு காயப்படுத்துகின்றீர்கள்..

      நான் மேலே கேட்ட கேள்விக்கு என்ன பதில்...

      Delete
    12. Sir full msga padinga i mentioned relaxation

      Delete
    13. Sir full msga padinga i mentioned relaxation

      Delete
    14. ****Tet selection listil name ullavaragal nammala parthu keyndal pannuranga.***** but know onething ungala mathuri relaxtiona nambama pass pannina engalukku tnpsc pass pannurathu periya mattare illa

      இதில் முதலில் நீங்கள் சொல்லியது எந்தவகையில் நியாயம்....

      Delete
    15. This comment has been removed by a blog administrator.

      Delete
    16. name லிஸ்டில் உள்ள 90க்கு கீழ் பெற்றவர்கள் என்பதுதான் அதன் உள் அர்த்தம் .இதை புரிந்து கொள்வது ஒன்றும் கடினம் அல்ல

      Delete
    17. rajkumarv சார் இதில் அவர் சொல்லும்போது பொதுவாக எல்லோரையும் குறிப்பிட்டு அனைவரையும் 90 க்குமேல் எடுத்த அனைவரையும் வருந்த செய்வது நியாயமில்லை.. இங்கே மன வேதனை என்பது தேர்வாகாதவர்களுக்கு மட்டும் இல்லை...

      Delete
    18. அப்பறம் rajiv rajiv உங்களுக்கு மாரியாதை தெரியாது போல.. சரி சீக்கிரம் ஆசிரியராக பணியில் சேர்வதற்குள் கற்றுக்கொள்ளுங்கள்...

      Delete
    19. yar manamum kayappaduthamal karuthukkalai kooravum we are teachers.

      Delete
    20. PORRATAM SEIYUM NALLA ULLANGALUKU ORU CHINNA KELVI,,,,,,,,
      Pls Ans it.....

      UG la MINIMUM PASS MARK YEDUKANUMNA 35% MARK SCORE PANANUM, SUPPOSE THEY SCORED 45% IN UG MEANS THEY WILL GET 6.75 in WEIGHTAGE SYSTEM..................

      SUPPOSE NOW A DAY FEW SELF FINANCE PEOPLES WILL SCORE 70+% MEANS THEY WILL GET 10.50 in WEIGHTAGE SYSTEM................ DIFFERENCE IS JUST 3.75......................
      As the same time,
      THAT FEW SELF FINANCE PEOPLES IN TET THEY MIGHT BE SCORED 93 MEANS
      37.20 in WEIGHTAGE MARK....................
      BUT, PORATTAM PANNI KONTIRUKUM NAM NALLA ULLAM PADAITHA NANBARKAL, MIGHT BE SCORED 108 MEANS 43.20 in WEIGHTAGE MARK...........
      So, DIFFERENCE IS ALMOST 6.00mark............
      BUT THEY UNABLE TO SELECT IN THE FINAL LIST...........
      AAPTII NA UNGALODA 12th and UG la YENNATHAN MARK YEDU THU RIKINGA NU YARAVATHU EXPLAIN PANNA MUDIYUMA...................

      Don't COMPARE 12th MARK... Because 12th EXAM NOT IN SELF FINANCE...... PADITHAL MATTUM THAN SCORE PANNA MUDIYUM.......
      NOW A DAYS MANY OF THE TEACHERS TEACHING IS WELL and SO GOOD IN ALL THE DISTRICTS.......
      ATHUNALA THAN 12th LA ALL R GET 80% AND ABOVE....

      (HERE I AM MENTIONING ABOVE 90 ONLY..............)
      IF I MENTION BELOW 83 MEANS, NEENGAL SOLVATHU POL WEIGHTAGE AI KURAI KOORA ONDRUMAE ILLAI NANBARKALAEY..................)
      ORU VARUDATHIRUKU MELAGA NEENGAL YETHIR PARTHA ONDRU UNGALUKU KIDAIKAVILLAYE YENDRA MANAPORRATAM THAN INDRU UNGALAI PORADA VAITHU PALA MANAVARGAL in PADIPIL MATTUM ALLA FUTURE TEACHERS in VALLKAI YILUM VILAYADU KIRATHU......................

      ((((((((( NAN SONNATHU YAR MANATHAIYUM KASTA PADUTHUVATHARKA HA AALLA....... UNMAI YAI YELLORUM ARINTHU KOLLA THAN.....................)))))))

      NANDRI NANPAR KALEY.........................

      Delete
  15. கவுன்சலிங் ரேங்க் லிஸ் wtge பாப்பாங்கள இல்ல மார்க் படி ர Rank வருமா



    ReplyDelete
    Replies
    1. அநேகமாக வேய்ட்டேஜ் ஆக தான் இருக்கும்..

      Delete
    2. 2ND EXPECTED CANDIDATES ARE VERY MID PLACE OF TET RESULT.,

      IST LIST CANDIDATES KOODA SERNTHU SANTHOSAPADAVUM MUDIYALA.,

      MATRA ENDHA VIDHA SEITHIKALILUM KALANDHU KOOLA MUDIYAVILLAI.,

      AANAL ELLORUKKUM THALAI ASAITHU SELLUM PADIYANA MANAPAKKUVAM

      VANDHU VITTATHU ENDAE KARUTHUKIRAEN.,

      2ND LIST EAGERLY EXPECTED CANDIDATES RESPECTED MR. SURULIVEL NANBAR ENGL. ( 0.04), MYTHILI, CHANDRASEKAR, UNDERTAKER D, KATHIRAVAN, KALAI (ANAND ANAND WHERE R U MY DEAR FRIEND),MR. PONMARI, ASIRIYAN SIR,, sudhagar e, KALAIVANI, MUTHU, THIRU, shanmugapriya,
      singaravel USHA EDN, LAKSHMI ETC., EPPADI VALI MEL

      VIZHI VAITHU 2ND LIST KKUKA KATHIRUKIROM., PARPPOM., NAMMA BOAT-M

      KADAL KARAI -KKU SELLAMAL IRUKATHU.,

      DEAR FRIENDS 2ND LIST ETHUVUM UPDATED NEWS IRUNTHAL PLS.

      SHARE APPLERED201230@YAHOO.COM

      DEAR TRB OFFICIALS. PLS. RELEASE 2ND LIST SIR., WE ARE EAGERLY

      WAITING FOR 2ND LIST ONLY SIR., WE R MISSING HAIRLINE CAP ONLY.,

      THANKING YOU., DEAR FRIENDS 2ND LIST CONFIRM., AANAL WHEN ?

      PLS. WAIT., PAYAPADA VENDAM.,

      Delete
  16. Ellavatritkum kaaranan intha thiramayillatha Kaiyalaagatha arasu than

    ReplyDelete
    Replies
    1. It is true.ottrumaiyaga iruntha namakkul pirivinaiyai undakkivittargal.this is political

      Delete
    2. govt watch all commets so atakki vasinga manikanns

      Delete
    3. Hello AAsiriyan Sir vunga Name idhu thana? illa punai peyara?

      Delete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Comedy pannathinga yellam examum pass panni erukka ungalala 90 mark yedukka mudiyavillaiya.

      Delete
    2. Hello sir non ungalukku velai koduthatha thavaraga sollavillai .100 mark eduthavangalulku yen velai keydaikkavillainuthan solkeyren nanbare

      Delete
    3. Nanbare degreeya universityila padithavangalum erukkanga.autonomusil padithavangalum erukkanga.u know what is the difference between university and autonomus college.so i told only cancel weightage.

      Delete
    4. saravanan sir neengal 10;05kku padhivu seitha comment 100% true

      Delete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Sir i am working in govt.higher sec school.esanai perambalur dist.my no 9843506486.non comedinu sonnathu pass neenga jobla erukkatha pathi alla.u have already passed many exam.put u can't pass tet.ethathan comedy endru sonnen.i will show u my proof for tnpsc exam 4 times.

      Delete
    2. Unmaiya sonna non kettavanthan.

      Delete
    3. Suriya.i accept ur brilliant.but ur in my place.i am in ur place .what will u do.i have no advertisement my knowledge.my dptment know well my knowledge.understand.don't be silly

      Delete
  19. Tet 2 Examla Tamil,Social,Geography Subject Attend seitha anaivarukkum ore mathiriyana questions than tharappattullathu Example Tamil majorukku 60 questions tamilil ketkamal 60 questions history and geography than ketkappattullathu So Tamilil Above 90 marks edutha Tamil majors teachers anaivarayum history and geography vacancyla TN arasu TET marks adippadaiyil select seiyalame? ithanal Tamil nattil Tamilukku muthal mariyathai kodutha mathiriyum Ahuma allva?

    ReplyDelete
    Replies
    1. room pottu yosithingala jovi.tamilukku adhiga appoinment place ketpathuthan sari.

      Delete
    2. நீ ரொம்ப நல்லா வருவ

      Delete
  20. வாழ்க கல்வி செய்தி

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. hello... surya your comments. are 100.percent true....in society all communities not equal at wealthy level..so only relaxation....

    ReplyDelete
  25. Hello frnds. Relaxation kodukradhula ellarukume muranpatta karuthu irukradhu niyayamdhan bt cv mudinchadhuku aprm relaxation kodukradhu thapu, adhu correctdhan soldravanga kandipa selfvishdhan

    ReplyDelete
  26. I am booked pathu eruma maadu.tamilnadu govt nambi ottu pottathuku idhuvum innum venum.

    ReplyDelete
  27. Tet na ennaya Eligibility dhane.appram enna bc,sc,mbc.athigam mark eduthavan veliya kammi mark eduthavan ulla,bc ku blue bloodum sc ku red bloodum irukumo.naanum sc marividukiren.i like sc.

    ReplyDelete
  28. Entha weightage g.o vanthalum kandipaga oru pirivinar baathikkapaduvargal.ellorukkum porada urimai undu ,intha samuthayam yetru kollum koorikkaigal mattume arasai thirumi parka vaikum . Athanal arasirku ungal poratam order poduvathaga ullathu ,request aga illai , So try to best, ungal poratam vetri pera valthukkal.

    ReplyDelete
  29. Porattam vetry adaiyum neram itho ithuvarai kidaithula nanbarin mob num PS call 9025880931,,,7845668404,,,,8015264546,7667926064,,98650665533,, ungl nanban selva 8122323842

    ReplyDelete
  30. Porattam vetry adiyum tharunam... I tho call seithu neengalum inaiyungal call pls 9025880931/7845668404/8015264546/7667926064/9865066553/9942924324/ungal nanban selva 8122323842

    ReplyDelete
  31. D.ted certificate a kiluchu trbkku anuppalau erukka frdzsss

    ReplyDelete
  32. D.ted certificate a kiluchi trbkku aunppa porean frdzssss
    Pass pannium jop kedaikkala
    I'm vry sad

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி