நமக்கு நாமே உதவிக்கொள்வோம்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2014

நமக்கு நாமே உதவிக்கொள்வோம்...

கலந்தாய்வுக்கு செல்லும் நண்பர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலந்தாய்வு நடைபெறும் இடம் மற்றும் அது சார்பான மேலும் பலதகவல்களை அந்தந்த மாவட்ட நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வசதியாக நமது கல்விசெய்தி நண்பர்களுடன் ஒரு இணைப்பை ஏற்ப்படுத்த இந்த வசதி அளிக்கபடுகிறது...


இதில் நண்பர்கள் தங்கள் பெயர் , மாவட்டம் ,தொலைபேசி எண்(விருப்பமிருந்தால்) மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு தகவல்களை பகிர்ந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று நம்புகிறோம்.. 
வாழ்த்துக்கள்...

உங்கள் விவரங்களை பதிய கீழே உள்ள பகுதிக்கு செல்லவும்...





ஏற்க்கனவே பதியப்பட்ட நண்பர்களின்  விவரங்களை பார்க்க இங்கே சொடுக்கவும்..


நன்றி என்றும் அன்புடன் 
ஸ்ரீ 

117 comments:


  1. I AM MISSING THE CHANCE.....
    PAPER-2 ENGLISH- MBC -63.79......
    SO SEP-5 DEFINETLY I AM LEAVING THE WORLD.....
    THAT DAY I AM WRITING THE ARTICLE SEND TO THE MEDIA......
    AFTER ANY RESULT GIVE THE GOVERNMENT FOR LOOSING JOB PEOPLE.................

    ReplyDelete
    Replies
    1. Don't do that ! Please .....

      Delete
    2. GOVT JOB ONNU MATTUME LIFE ILLAI SO MY DEAR FRIEND BE HAPPY ALL IS WELL

      Delete
    3. தாள் 1 நண்பர்களே

      அமைதியான முறையில் நமது போராட்டம் திங்கட்கிழமை
      சென்னையில் அரங்கேற உள்ளது.
      அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ளலாம்.
      நன்றி.

      Delete
    4. (Unknown ) எனும் தலைப்பில் கமென்ட்ஸ் போடும் நண்பா. ...

      தவறான முடிவு நம்மை போல் கற்றவர்க்கு அழகல்ல.

      போராடு...
      நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

      உமக்கு வாழ்வில் எல்லா வளமும்
      கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன் நண்பர். ..

      Delete
    5. Pg கலந்தாய்வு செல்லும் நண்பர்களுக்கு அழைப்பு கடிதம் ஏதும் பெறப்பட்டுள்ளதா.தகவல் எப்படி தெரிவிக்கப்பட்டது

      Delete
    6. Mr . Unknown நண்பரே ,.,
      மரணிக்கும் அளவுக்கு துணிவு கொண்ட உம்மிடம் , வாழ்வதற்கு கொஞ்சம் கூட தைரியம் வராதது ஆச்சரியமே..!
      வாழ்க்கை போராட்டம் நிறைந்தது.
      துணிவு கொள், போராடு , வெற்றி பெறு..
      உன்னிடமிருந்து ஆறுதல் மற்றவர்களுக்கு ஒரு நாள் தேவைப்படும். அதுவரை போராடு .
      வாழ்த்துக்கள்.

      Delete
    7. UNKNOWN sir, IDHUVUM KADANDHU POGUM.DON'T FEEL SIR.VAZHKAI VAZHVATHARKE.....NAMMAL MUDINDHAVARAI MUYARCHIPPOM.ILAKKUKALAI YETTUM VARAI MUYARCHIPPOM.GOD IS WATCHING EVERYTHING.SO DON'T FEEL.UNGALADHU THAVARANA ENNANGALAI THOOKKI PODUNGAL.VETRI ORU NAAL KAI KOODUM.BE HAPPY SIR

      Delete
    8. Dear Friend.. pls change your thought.
      neenga mattuma select aagalai.. naan kooda aagalai.. 60000 persons not get this job.
      athanala enna nanba... namalum vazhvom... vazha aayiram vazhi irukku.
      IRANTHU POGA ORU NODI THUNICHAL PODHUM.. AANAL VAZHA OVVORU NODIYUM THUNICHAL VAENDUM....
      Ithuvaraikkum govt postingla than nama valroma...illaila.. athupola ulagathila evvalavo chance irukku... pls like ur brother i am telling ... dont do like this.

      Delete
    9. unknown sir namagagathan job thavara jobkaaka nam illai. ethanaiyo it company muditan appa ellarum eranthu vitargal enna? don't tell again. ung family yaa parunga. vazhikai shakaram kilaponavan mela varuvan. mela irrypavan kilavaruvan.

      Delete

    10. மகேந்திரன்
      7299053549
      தீபன்
      8012482604
      சத்யஜித்
      09663091690
      தேனி நண்பர்
      9597724532
      கருப்புசாமி
      7200670046
      மகேஷ்
      8883579062
      அரியலூர் நண்பர்
      9094239223
      சாமி
      9994427026
      பாண்டியன்
      9677486457
      தர்மபுரி நண்பர்
      9094316566
      தஞ்சாவூர் நண்பர்
      9344837508
      நல்லதம்பி
      9543689366
      நாகை நண்பர்
      9524132556
      குழந்தை
      9994282858
      நாமக்கல் நண்பர்
      8883845503
      ஆனந்த்
      9626023733

      மேலும் சில நண்பர்கள்
      9843521163
      8681039619
      9524132556.
      நன்றி.

      PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
      வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

      இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று ஒன்றுகூடி திட்டமிட்டு திங்கட்கிழமை மனு கொடுக்கலாம் என திட்டமிட்டு உள்ளோம் ...



      திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
      வெற்றி கிட்டும்...

      பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..

      நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.

      நிச்சயம் 5000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
      இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

      "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
      தெய்வத்தால் ஆகா தெனினும்"

      குறிப்பு: வேகன்சி அதிகரித்தால் தமக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கும் அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ளலாம்.

      நன்றி. ......

      Delete
    11. வாழ்க்கை என்னடா வாழ்க்கை
      கருவேலம் காட்டிற்குள் வண்ணத்துப் பூச்சி ........

      Delete
    12. Monday stay order nichayam posting illa

      Delete
    13. Jananayagathin kadaisi aayudham "needhimanram"
      Kadavulin predhinidhiyae "needhipadhi"
      Kadaisiyil nam korikai avargalidam. Niyayam ingae kidaikum endra kanavugaludan...
      by above 90.

      Delete
    14. Vaarungal idhuvae kadaisi porattam!!!
      TET ku apply seiya
      paniyai izhandhom...
      TET ku prepare seiya
      nerathaiyum thookathaiyum izhandhom...
      palla books vaanga
      packetyil irundha panathai izhandhom...
      relaxation vandha podhu
      nimadhiyai izhandhom...
      GO71 vandha podhu
      nam idathai izhandhom...
      selection list vandha podhu
      naam namaiyae izhandhom...
      vaeru enna irukiradhu
      izhapadharku?
      Vaarungal poraduvom... idhanaal izhapadharku edhuvum illai.
      Nam kadaisi poratathukku kadavul sevi saaithal podhum, izhandha anaithaiyum meetedupom...
      Nam urimaikaga naam ondru kooduvom. GO71 in kaaladiyil naam midhipaduvadhaiyum endrum namaal thalai thooka mudiyadhu enbadhaiyum unara vaika idhuvae kadaisi tharunam . Anaivarum september1 RAJARATHINAM stadium ku varumaaru kaetukolkiraen. Idhai ungal baathika patta nanbargalidamum koorungal. Mattrum idai nilai aasiriyargalum pangu kolla vaendugirom... I'll meet u there.

      Delete
  2. Sir anyone know when will publish minorities list? Please reply. ..

    ReplyDelete
    Replies
    1. farooq sir i am also waiting for adw dep result.i missed my job oppotunity in 0.03 marks.

      Delete
    2. Palani sir do you know when will publish?

      Delete
    3. Assalamualaikum farooq bhai jumma mubarak.silaruku paper 2 second list varavillai endra kavalai aanal en nanbanuku minority language la first liste varavillai endru azugindran avanai enna solli puria vaipadu.help me farook bhai

      Delete
    4. Avan minority language eduthadu onru dan avan seida ore tavaru endru solli azugindran.engaludaiya tamil paditha nanbargal ellam counsilling selgirargalam aanal evanal sep 1 kku sella mudia villai engiran minority languagekku councilling irula illaya any body ans my qn please

      Delete
    5. Vijay sir when will paper 1 second list pls tell

      Delete
    6. Walaikum assalam vajith basha bhai... minorities ku kandippa counselling irukku but yeppo theriliye

      Delete
    7. Any news pls tell on vajith4u@gmail.com pls farook bhai because nangal ellam oru chinna giramathil irukirom engaluku news avalavu sikiram varuvadillai neengalavadu en mailuku news pathi sonna engaluku ubayogamaga irukum.sariya farook bhai

      Delete
    8. Vajith basha bhai kalviseithi ke Ella news varum don't worry

      Delete
    9. Insha allah coming soon pls watch on jaya+ tv chennal

      Delete
  3. Dear sir,adws list paper 1ku eppa varum sir.i lost my chance in 0.19.sc,fm.my wge 70.77.last wge 70.96.pls tell me sir.

    ReplyDelete
  4. Maniyarasan sir I have one doubt sir...counselling mudinthathum appave(annaike) appointmnt order kodupangala? Sir eppo jb la join pannanum

    ReplyDelete
  5. Maniyarasan sir I have one doubt sir...counselling mudinthathum appave(annaike) appointmnt order kodupangala? Sir eppo jb la join pannanum

    ReplyDelete
    Replies
    1. ---------------+++---------------
      சென்னையில் மாபெரும் பேரணி !
      ----------------------------------

      வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

      வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

      பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோbம்.

      மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் நமக்காக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

      அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

      மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

      கோரிக்கைகள்:-
      -----------------
      1. வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோருதல்..

      2. தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம்..

      3. 2013- 2014 காலிப்பணியிடங்கள் நம்மை கொண்டே நிரப்புதல்...

      மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும். நம் உயிரை கொடுத்தாவது இந்த வெயிட்டேஜ் முறையை மாற்ற வேண்டும். போராடாமல் எந்த மாற்றமும் நிகழாது. நமது அகிம்சை போராட்டத்தால் வெற்றி நிச்சயம்.


      மதுரை..,..........9442979499
      தேனி...............9788229075
      கருர்...... ..........9843734462
      கருர்...... ..........9597477975
      வேலூர்............9944358034
      தி. மலை......... 7305383952
      கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
      சேலம்...............9566977189
      திருநெல்வேலி 9543079848
      திருச்சி..............9944766642
      தஞ்சாவூர்.........9842132592
      ..........................9865066553

      Delete
  6. I am maths my wgt 63.28 bc and ph any chance for second list plz Yaravathu sollunga first list la 0.96 mark ph koottavula enaku job kidaikala plz tell me

    ReplyDelete
  7. Srithar sir and Maniarasan sir plz sollunga sir

    ReplyDelete
  8. Admin sir when will publish pap 1 second list

    ReplyDelete
  9. yes Pls admin tell the news regard paper 1 second list ..

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. History II list 80 candidates status?

    ReplyDelete
  12. How to conduct counciling for history and geography candidates

    ReplyDelete
    Replies
    1. One geography candidate must be appointed in each higher secondary school. History it is not like this they maybe appointed morethan one okay. All the best சொல்மாட்டேன் Best of luck

      Delete
  13. Yarenum, sollunga plz , mathipidu certificate endral enne? Plz reply

    ReplyDelete
  14. Vijay sir please tell counseling by selection order sl no or weightage order pls clarify my doubt sir

    ReplyDelete
  15. Tet paper II History candidates (SCA) Please Contact to me cell 8883682308

    ReplyDelete
  16. hello friends i am PG candidate and i have counselling for tomorrow
    please clear my doubts
    1. IS Bio data form & identification form necessary for counselling ?
    2. Conduct certificate produced at C.V is enough or new one is need for counselling?
    3. I am the native of chennai. In case there is no vacancy in chennai, how can i select the schools in other district in which the candidate already selected their native vacancies. eventhough i am the district first in my subject. i am in confusion , how can i select the schools in other district
    please guide me soon i have no time.
    thank you

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு அழைப்பூ கடிதம் வந்துவிட்டதா நண்பரே

      Delete
  17. சென்னையில் மாபெரும் பேரணி....

    பாதிக்கப்பட்ட பட்டதாரி& இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    கோரிக்கைகள்
    1.வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோருதல்..

    2.தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம்..

    3.2013- 2014 காலிப்பணியிடங்கள் நம்மை கொண்டே நிரப்புதல்...

    இறுதியில் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தல்...

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    அலைகடலென திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

    மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்...

    முயன்றால் முடியாத்தது ஒன்றும் இல்லை...
    இப்படிக்கு
    பாதிக்கப்பட்ட பட்டதாரி,இடைநிலை ஆசிரியர் அமைப்பு.....

    Contact :
    Rajalingam Puliangudi-
    95430 79848
    Selladurai - 9843633012
    Paramanantham - 98428 74329
    Kapilan - 909201 9692

    ReplyDelete
    Replies
    1. PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
      வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

      இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை அன்று நாம் அனைவரும் சென்னையில் ஒன்று கூடுவோம். ..



      திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
      வெற்றி கிட்டும்...

      பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..

      நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.

      நிச்சயம் 5000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
      இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

      "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
      தெய்வத்தால் ஆகா தெனினும்"

      தொடர்புக்கு. .
      கருப்புசாமி:7200670046

      சத்திய மூர்த்தி 95433 91234

      Delete
    2. THOLLAR P.Rajalingam Puliangudi ,
      ALREADY june 20 th பாதிக்கப்பட்ட பட்டதாரி,இடைநிலை ஆசிரியர் அமைப்பு..... kuttam nadatthiya main thalaivarkal engkay ? ellam posting vangittu onnum theriyatha mathiri amaithiya irukkanga ... ithuhan sari ... pothu nallatha Vida suyanalam periyathu siranthathu ….. suyanalavathikkalai mattum kuttathirkku ponga ... welcome ... best of luck

      Delete
    3. well said thomas sir....suyanalavathigalai nambi emarathirgal

      Delete
  18. Mani Sir,
    My wtg is 65.07 English Bc. Last cut off 65.34. Is there any chance is the second list.

    ReplyDelete
    Replies
    1. 1 ௦ ௦ போஸ்ட் கிடைத்தால் BC W க்கு 7 உண்டு அதில் உங்களுக்கு 6 அல்லது 7 வது ஆக கிடைக்கும்

      Delete
  19. **உரிமை காக்க போராடும் குணமே தன்மானம்**

    Second grade teachers Above 70"s

    வேகன்சி குறைவால் நாம் பெரிதும் பாதிப்படைய உள்ளோம்.

    இப்பிரச்சனை தொடர்பான கோரிக்கையை சி.எம் அவர்களுக்கு
    மீடியா , பத்திரிகை, மனு மூலமாக தெரிவித்தால் மட்டுமே நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
    நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.

    ⊙ 2013_14 காலியாக உள்ள பணியிடங்களை நமக்கு ஒதுக்க கோரிக்கை வைப்போம்.

    ⊙ ஏற்கெனவே அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு , அவர்களில் பலர் தற்போது தகுதி தேர்வில் பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வாகி உள்ளனர். எனவே அந்த வகையில் ஏற்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் நம்மைக் கொண்டு நிரப்புமாறு பணிவுடன் கோரிக்கை வைப்போம்.

    ⊙ பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல நலத்துறை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் கேட்போம்.

    அதிகமான weightage மதிப்பெண் பெற்றிருந்தும் பணி வாய்ப்பினை
    இழந்துள்ளோம்.

    ஒன்றரை ஆண்டுகளாக காத்திருந்து பெரும் மன உளைச்சலுக்கும், கடுமையான பொருளாதார சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு , இந்த சமூகத்தினால் ஏற்பட்ட அவமானங்களையும் தாங்கிக்கொண்டு... என்றோ ஒரு நாள் நமக்கு பணி கிடைக்கும் , நம் கஷ்டங்கள் தீரும் , லட்சியங்கள் நிறைவேறும் என எண்ணி .. ஒவ்வொரு நொடியையும் இடியாய் கடந்தும்.., மிஞ்சியது ஏமாற்றமே..!

    இருப்பினும் ,அரசின் மீதும், மாண்புமிகு தமிழக முதல்வர் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளதால் நமது கோரிக்கைக்கு நிச்சயம் கருணை கிடைக்கும்.

    போராட கூட எங்கள் நெஞ்சில் வலுவில்லை..
    இரக்கம் காட்டுங்கள் ..இன்னும் கொஞ்ச நாட்களாவது வாழ்ந்துவிட்டு இந்த மண்ணில் மானத்தோடு..

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. ராஜலிங்கம் உங்க பதிவு எண் கொடுக்கவும்

      Delete
    2. ஆசிரியர் என்ற பெயரில் ஒரு ஆசிரியத்தன்மையையே நான் தங்களிடம் எதிர்பார்க்கிறேன்

      Delete
    3. ராஜலிங்கம் சார் உங்களின் போராட்டம் மிகச்சரியான பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது ..நீங்களும் உங்கள் அணியும் மிகப்பெரிய போராளிகள் வாழ்த்துக்கள் ..
      Delete

      Delete
  20. dear friends.......................

    i am dgl dt exam centre karur counseling enga sir poganum .

    please help reply friends

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் போகணும்

      Delete
  21. அழைப்பு கடிதம் ஏதும் அனுப்பபட்டுள்ளதா Pg நண்பர்களே

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ADMIN SIR GOOD EVENING,

      PLEASE CLEAR MY DOUBTS

      COUNSELING GO TO EXAM CENTRE DT OR COMMUNICATION DT

      PLEASE HELP SIR

      Delete
    2. First Go to your home town where you residents occurred the address which mentioned in your hall tiket is counseling center okay va.

      Delete
    3. Alaippu kaditham illaoi. Near nalaikku ponathaan theriyum

      Delete
    4. Entha districtla exam eluthuningalo antha district no than ur reg no . So u only atten counseling ur writing exam district. Na already CEOta ketuten my friend also like u. Ni exam elluthuna district matum ponga its conformed news pavi

      Delete
  23. Stay order உண்மையா

    ReplyDelete
    Replies
    1. சும்மாவே இருக்கமாட்டீர்கள்

      Delete
    2. SGT stay order than....court theerppukku pin thaan posting poda mudiyum....

      Read madurai edition dailythanthi news paper today.....

      Delete
    3. Hello Rajalingam Sir naan soluren summa summa Yaraiyum puchandi kattathinga ok va Governmenttukku theriyum eppo kudukanumeppadi kudukanumnnu ok puliyangudi Rajalingakkattekka ippadi ninaikkumpothey Government eppadi thing pannunnu paarunga ok va Sir neenga ippo sonna SGT mattar eppadiirukku theriyuma 'keela Vilundhalum Meesaiyel Mann ottalainnu kanakukku ok. Actula naan intha commentlrundhu veliye polamnnu mudivipanni irunden but Unga Comediya parutthu Sirippu vandurichi sir (sirippu Police mari vadivel sonnamari) Ponga sir poi vera polappu irundhal poi parunga summa summa jokermari behavepannathinga.

      Delete
    4. Hello hai Suresh sir paya padathinga.....
      Government-la engaloda urimaiya kerkirom....
      Payapidathenga sir unga velaiya parikkala OK va....

      Delete
    5. Hai suresh sir please clear my doubt counseling according to sl.no given in the final list or weightage order please reply sir.

      Delete
    6. Nishi madam only weitage system

      Delete
    7. vaalthukkal rajalingam sir ....

      Delete
  24. en initial mari vandhurukku,cv appo matha sollium final listla en name apdium nandini ls nu vandhurukku,bt my name nandini s...nalaiku problem varumanu therla.enna panlam? ple tel any solution

    ReplyDelete
  25. சென்னையில் மாபெரும் பேரணி....

    பாதிக்கப்பட்ட பட்டதாரி& இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    கோரிக்கைகள்
    1.வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோருதல்..

    2.தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம்..

    3.2013- 2014 காலிப்பணியிடங்கள் நம்மை கொண்டே நிரப்புதல்...

    இறுதியில் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தல்...

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

    மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்...

    முயன்றால் முடியாத்தது ஒன்றும் இல்லை...
    இப்படிக்கு
    பாதிக்கப்பட்ட பட்டதாரி,இடைநிலை ஆசிரியர் அமைப்பு....
    Contact :
    Rajalingam Puliangudi-
    95430 79848
    Selladurai - 9843633012
    Paramanantham - 98428 74329
    Kapilan - 909201 9692

    ReplyDelete
    Replies
    1. giving கோரிக்கை மனு is totally waste...

      Delete
  26. B.A., History-ku (Paper II ) Second list undaa?

    ReplyDelete
  27. Chennai corporation school paper II History Individual list eppothu?

    ReplyDelete
  28. DEAR FRIENDS MELA NAAN KETTA KELVIKALUKKU PATHIL SOLLUNGA

    ReplyDelete
  29. ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன்இறந்து விட்டான்.அவன் அதை உணரும் போது கையில்ஒரு பெட்டியுடன்கடவுள் அவன் அருகில் வந்தார்.கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கானநேரம்நெருங்கி விட்டது......."ஆச்சரியத்துடன் மனிதன்"இப்பவேவா?இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடையதிட்டங்கள் என்ன ஆவது?""மன்னித்துவிடு மகனே........உன்னைக்கொண்டு செல்வதற்கானநேரம் இது.........""அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?""உன்னுடைய உடைமைகள்.........""என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடையபொருட்கள், உடைகள், பணம்,.............?""இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........அவை பூமியில் நீ வாழ்வதற்கானது.........""என்னுடைய நினைவுகளா?.............""அவை கண்டிப்பாகஉன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........""என்னுடைய திறமைகளா?...........""அவை கண்டிப்பாகஉன்னுடையது கிடையாது.........அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது.......""அப்படியென்றால் என்னுடைய குடும்பமும்நண்பர்களுமா?......""மன்னிக்கவும்...........குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கானவழி..........""அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?""உன் மனைவியும் மக்களும்உனக்கு சொந்தமானது கிடையாது.........அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............""என் உடல்?...........""அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று.........""என் ஆன்மா?""இல்லை........அது என்னுடையது.........."மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்துஅந்தப்பெட்டியை வாங்கி திறந்தவன்அதிர்ச்சிக்குள்ளாகிறான்........காலி பெட்டியைக் கண்டு..........கண்ணில் நீர் வழிய கடவுளிடம்"என்னுடையது என்றுஎதுவும் இல்லையா?" எனக் கேட்க,கடவுள் சொல்கிறார்,"அதுதான் உண்மை. நீவாழும்ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாகவாழ்வதுடன்,நல்ல செயல்களை மட்டும் செய்.எல்லாமே உன்னுடையது என்று நீநினைக்காதே........"* ஒவ்வொரு நொடியும் வாழ்* உன்னுடைய வாழ்க்கையை வாழ்மகிழ்ச்சியாக வாழ மறக்காதே.......* அது மட்டுமே நிரந்தரம்.......* உன் இறுதிக் காலத்தில் நீ எதையும்உன்னுடன்கொண்டு போக முடியாது.............

    ReplyDelete
  30. tet paper History II list undaa?

    ReplyDelete
  31. suresh sir ammavum yosippanga posting potta 14000 family vote than aanal nalla theerppu entral 60000 family vote konjam yosichu parunga

    ReplyDelete
  32. Dear tuttixorin ,tirunelveli, kanyakumari district frnds nala visarichathla intha 3district vacancy ila nu solranka only tranager ku vaxhrukanka for money so check panuna dears

    ReplyDelete
    Replies
    1. its impossible rajkumar, they are having verified, checked,confirmed vacancies, we can expect transparency, they may hide main areas in the case of transfer, this is not the case of transfer

      Delete
  33. any one tell BT teachers when to join in the school after councelling

    ReplyDelete
  34. Sri sir and mani sit,tc LA udalvadaitalam thavara irku pls solutions sollunga sir..pls

    ReplyDelete
  35. PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
    வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று ஒன்றுகூடி திட்டமிட்டு திங்கட்கிழமை மனு கொடுக்கலாம் என திட்டமிட்டு உள்ளோம் ...



    திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
    வெற்றி கிட்டும்...

    பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..

    நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.

    நிச்சயம் 5000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
    இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

    "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
    தெய்வத்தால் ஆகா தெனினும்"

    குறிப்பு: வேகன்சி அதிகரித்தால் தமக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கும் அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ளலாம்.

    நன்றி. ......

    ReplyDelete
  36. Sri sir one small request BT namakku nam udavidum data vil SUBJECT name column create pannunga please.

    ReplyDelete
  37. Sri sir one small request BT namakku nam udavidum data vil SUBJECT name column create pannunga please.

    ReplyDelete
    Replies
    1. சார் அது தேவை படாது என்று நினைத்தேன்... இதில் ஏற்க்கனவே ஆசிரியராக இருப்பவர்களும் உள்ளனர்... இது உதவிக்காக மட்டுமே.. அதனால் பாடம் பற்றிய தகவல் தேவைப்படாது என்று நினைத்தேன்.. இனிமேல் இணைத்தால் அது குழப்பத்தைத்தான் ஏற்ப்படுத்தும்...

      Delete
  38. Today counselling pathi article podunga admin...

    ReplyDelete
  39. ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும்
    புதிதாக நியமிக்கப்படும் 14,700 ஆசிரியர்களும் ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் திரு. இராமேஸ்வர முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
    ஆணை பெற்ற தேர்வர்கள் மருத்துவரிடம் உடற் தகுதி சான்றிதழ் பெற்று தாங்கள் பணிபுரியப்போகும் பள்ளி தலைமையாசிரியரிடம் பணியில் சேரும் தினத்தன்று சமர்பிக்க வேண்டும்.
    தாங்கள் பணி ஏற்க ஒரு வாரம் வரை நாள்கள் இருப்பினும் எத்தனை நாள்கள் தள்ளி பணியில் சேருகிறீர்களோ, அத்தனை நாள்கள் தங்களுக்கான தகுதி காண் பருவம் தள்ளிப்போகும்.

    ReplyDelete
    Replies
    1. Tnx for the good newssir. is they mentioned any date of joining

      Delete
  40. Dear admin sir,BT & SGT second list ku katthukkondirukkum engalai pondravargaluku adhai patriya article ondru padhividungal.plzz.......V R WAITING.PLZZZ........

    ReplyDelete
  41. Dear all, any body who is from PG ENGLISH from Krishnagiri district , please share your contact number to my email sasikumar.somu@gmail.com, I would like to discuss with on this.

    ReplyDelete
  42. All teacher good life. thank you.

    ReplyDelete
  43. hai sir,im working in govt job junior asstmy orignal 10th mark sheet gave to job regulations..i got NOC only...its enough for me?

    ReplyDelete
  44. Vaarungal idhuvae kadaisi porattam!!!
    TET ku apply seiya
    paniyai izhandhom...
    TET ku prepare seiya
    nerathaiyum thookathaiyum izhandhom...
    palla books vaanga
    packetyil irundha panathai izhandhom...
    relaxation vandha podhu
    nimadhiyai izhandhom...
    GO71 vandha podhu
    nam idathai izhandhom...
    selection list vandha podhu
    naam namaiyae izhandhom...
    vaeru enna irukiradhu
    izhapadharku?
    Vaarungal poraduvom... idhanaal izhapadharku edhuvum illai.
    Nam kadaisi poratathukku kadavul sevi saaithal podhum, izhandha anaithaiyum meetedupom...
    Nam urimaikaga naam ondru kooduvom. GO71 in kaaladiyil naam midhipaduvadhaiyum endrum namaal thalai thooka mudiyadhu enbadhaiyum unara vaika idhuvae kadaisi tharunam . Anaivarum september1 RAJARATHINAM stadium ku varumaaru kaetukolkiraen. Idhai ungal baathika patta nanbargalidamum koorungal. Mattrum idai nilai aasiriyargalum pangu kolla vaendugirom... I'll meet u there.

    ReplyDelete
  45. Please reply anyone.. PG candidates got any call letter for counselling ?

    ReplyDelete
  46. Please reply anyone.. PG CANDIDATES GOT ANY CALL LETTER FOR COUNSELLING?

    ReplyDelete
  47. Sri sir plz solunga.. enoda dstrct la nan eththanaavdhu place la iruken nu epdi therjukradhu? Solunga sir.plz. my dstrct sivagangai.

    ReplyDelete
  48. Sri sir & Mani sir, Pls help me to clarify the doubts..., I am selected for DSE, Ariyalur district., I am also working as Junior assistant, Councelling sellum bothu kandipaga NOC form kondu sella venduma? Sir i miss my hall ticket., But i have CV call letter., Edavadu problem varuma? .....
    Pls kalviseithi friends Yaravadhu enaku reply pannunga .........

    ReplyDelete
  49. My name is hema imacleta I am finishing msc b.ed computer science ithuku yathachum news iruka yanagaluku goverment la job kadaikuma pl thayruchavuga soiluga

    ReplyDelete
  50. பேரணியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டோரை கேள்விப்பட்டு மனம் வருத்தம் கொண்டேன். போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று விருப்பம் தான். ஆனால் கோரிக்கையானது பொதுவானதாக இல்லை. தகுதித் தோ்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் என்பது சரியில்லை. போராட்டத்தில் 92 96 மதிப்பெண் பெற்றவா்கள் உள்ளனா். அவா்களும் போராட்டத்தில் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். ஒருவேளை தகுதித் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டாலும் முதல் மதிப்பெண்னான 124 லிருந்து 100 மதிப்பெண் பெற்றவா்கள்குள்ளே காலிப்பணியிடமானது நிரப்பபட்டுவிட்டால் 90 லிருந்து 100 மதிப்பெண் பெற்று போராட்டத்தில் கலந்து கொண்டவா்களின் நிலை ? தான். அவா்கள் மீண்டும் தோ்வெழுத வேண்டிய நிலை ஏற்படும். ஏற்கனவே பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் நடைபெற்றது. இடையில் தகுதி தோ்வு வந்தது தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் என்பது தான் சரியாக இருக்கும் என்பது எனது கருத்து. மதிப்பெண் அடிப்படை என்பது ஏதேனும் ஒரு வகையில் யாருக்காவது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். என் கருத்து யாருக்காவது மனம் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்.

    ReplyDelete
  51. ☆☆☆மறவாதீர்..☆☆☆

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்

    இப்படி தான் முதன் முதலில் TRB அறிவித்தது..
    அதை அனைவரும் அப்போது ஏற்றுக்கொண்டு முதல் தகுதி தேர்வை எழுதினோம்...

    வழக்கு...
    திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு தேர்வர் தான் TET ல் அதிக மதிப்பெண் பெற்றுள்ளேன்..எனவே எனக்கு மற்றொரு தேர்வு (அல்லது) எனது பட்ட படிப்பு மதிப்பெண் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...
    அப்போது வந்தது தான் இந்த Weightage முறை...
    So nama ellorum romba romba late...

    அப்போது இதை எதிர்க்க வாய்ப்பு இல்லாமல் போனது...

    அத்தேர்விற்கு relaxation வழங்கி இருந்தால் நிச்சயம் weightage முறை காணாமல் செய்திருக்க முடியும்...

    TET மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் பெற்றிருக்க முடியும்..
    ஏன்..இப்பொழுதும் முடியும்..


    2012 TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணிவாய்ப்பு பெற்றதால் weightage முறையை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை...

    ஆசிரியர் தகுதி தேர்வை போட்டித் தேர்வாக கருத்தில் கொள்ள வேண்டும்..

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்...

    இது தான் சரியான தீர்வு....
    இது தான் அரசு முதலில் அறிவித்த தீர்வும் கூட...

    வெற்றி நிச்சயம்....

    ☆☆☆மறவாதீர்..☆☆☆

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்...

    நன்றி...
    Alan Ani......

    ReplyDelete
  52. Dear friends.. Madurai court judgemet annachu? Tet Mark matthume enra adipataiyel Theerpu varuma?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி