டி.இ.டி., சான்றிதழ் இணையத்தில் வெளியீடு - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2014

டி.இ.டி., சான்றிதழ் இணையத்தில் வெளியீடு - தினமலர்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 72 ஆயிரம் பேரின் சான்றிதழ்களை, இணையதளத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது. தேர்வர், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், 'ரோல் எண்' மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, டி.இ.டி., சான்றிதழை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

101 comments:

  1. போராட்டக்காரர்களே....உங்களுக்கு இப்ப மட்டும் இல்ல எந்த ஜென்மத்தலையும் வேலை கிடைக்காது.ஒரு ரூபாய் கூட காசு வாங்காம யாரோட ரெக்கமன்டேசனும் இல்லாம அரசு இப்ப வேலை போடுது...அத பாழாக்கிறிங்களே நீங்களெல்லாம் மனித உருவில் உள்ள மிருகங்கள்...போய் பழைய படி EMPLOYMENT LA பதிவு பன்னிட்டு அதன் வாசல் கதவை வேடிக்கபாத்துட்டு கடக்கவேண்டியது தான்....அவன் அவன் இறுதிப்பட்டியல் வரதானு சாப்படாம துங்காம காத்திருந்து இப்பதான் ஒரு வழியா எல்லாம் முடியுது..பட்டியல் வருவதற்க்கு முன்னாடி உங்களுக்கலாம் சட்டம் தெரியாதா? இல்ல கோர்ட் எங்க இருக்கு தெரியலயா? அப்ப இதெல்லாம் பன்ன வேண்டியது தானே? ரொம்ப சந்தோசப்படாதிங்க!!!இந்த நிலைமை உங்களுக்கும் வரும் நிச்சயம்!!!!!!!

    ReplyDelete
  2. போராட்டக்காரர்களே....உங்களுக்கு இப்ப மட்டும் இல்ல எந்த ஜென்மத்தலையும் வேலை கிடைக்காது.ஒரு ரூபாய் கூட காசு வாங்காம யாரோட ரெக்கமன்டேசனும் இல்லாம அரசு இப்ப வேலை போடுது...அத பாழாக்கிறிங்களே நீங்களெல்லாம் மனித உருவில் உள்ள மிருகங்கள்...போய் பழைய படி பதிவு பன்னிட்டு அதன் வாசல் கதவை வேடிக்கபாத்துட்டு கடக்கவேண்டியது தான்....அவன் அவன் இறுதிப்பட்டியல் வரதானு சாப்படாம துங்காம காத்திருந்து இப்பதான் ஒரு வழியா எல்லாம் முடியுது..பட்டியல் வருவதற்க்கு முன்னாடி உங்களுக்கலாம் சட்டம் தெரியாதா? இல்ல கோர்ட் எங்க இருக்கு தெரியலயா? அப்ப இதெல்லாம் பன்ன வேண்டியது தானே? ரொம்ப சந்தோசப்படாதிங்க!!!இந்த நிலைமை உங்களுக்கும் வரும் நிச்சயம்!!!!!!!

    ReplyDelete
  3. Replies
    1. Initially passed candidates in paper 2 was only around 17,000 only...(above 90)... after relaxation it is 43,000(paper 2)...so below 90 is 26,000... this is only for paper 2...

      Delete
  4. பந்தியில் முதலில் அமர்ந்தவர்களை அரசு ஆணை எண்.71ஆல் எழுப்பியது .கல்வித்துறை.82 மதிப்பெண் எடுத்தவர்களை பந்தியில் அமரவைத்தது.இப்பொழுது நீதிமன்றம்பந்தியில் அமர்ந்தவர்களை எழுப்பியுள்ளது.இதில் தவறு செய்தது பந்தியில் அமர்ந்தவர்களா? எழுப்பிய கல்வித்துறையா?

    ReplyDelete
    Replies
    1. Ungala utkara vachathey thapuu

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. ISAIYARUVI mam,They are fighting for their justice... mind ur words dear,,, becz u r a teacher ... we are not an enemy to u people...
      and one more suggestion... u give your commands in either english or in tamil... your commands are in thanglish... it cannot be understand... why cannot u?

      Delete
    4. Evalau nala kana mudinu irunthingalaa

      Delete
    5. G.o sir As an indian we can fight for rights whenever we want.. and u r a teacher ... u may give ur commands either in english or in tamil... isn't it? ... go ahead dear..

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
  5. ☆☆☆மறவாதீர்..☆☆☆

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்

    இப்படி தான் முதன் முதலில் TRB அறிவித்தது..
    அதை அனைவரும் அப்போது ஏற்றுக்கொண்டு முதல் தகுதி தேர்வை எழுதினோம்...

    வழக்கு...
    திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு தேர்வர் தான் TET ல் அதிக மதிப்பெண் பெற்றுள்ளேன்..எனவே எனக்கு மற்றொரு தேர்வு (அல்லது) எனது பட்ட படிப்பு மதிப்பெண் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...
    அப்போது வந்தது தான் இந்த Weightage முறை...
    So nama ellorum romba romba late...

    அப்போது இதை எதிர்க்க வாய்ப்பு இல்லாமல் போனது...

    அத்தேர்விற்கு relaxation வழங்கி இருந்தால் நிச்சயம் weightage முறை காணாமல் செய்திருக்க முடியும்...

    TET மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் பெற்றிருக்க முடியும்..
    ஏன்..இப்பொழுதும் முடியும்..


    2012 TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணிவாய்ப்பு பெற்றதால் weightage முறையை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை...

    ஆசிரியர் தகுதி தேர்வை போட்டித் தேர்வாக கருத்தில் கொள்ள வேண்டும்..

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்...

    இது தான் சரியான தீர்வு....
    இது தான் அரசு முதலில் அறிவித்த தீர்வும் கூட...

    வெற்றி நிச்சயம்....

    ☆☆☆மறவாதீர்..☆☆☆

    ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம்...

    நன்றி...
    Alan Ani......

    ReplyDelete
  6. No weitage... Only seniority.,. Pass tet.... Register in employment... Get job...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Your parents also seniors... without your parents you cannot enter in to the world... old is gold always... didn't you learn ?

      Delete
    3. Good counter but not related to this issue bernard

      Delete
    4. Avangaluku than asai pata mari china vayasula velai kedaikala engalukavathu kedaikumnu asai patanga athulayum oru load mannali potutinga

      Delete
    5. this is related... but u r not able to understand...

      Delete
    6. Sorry madam for bad words against a lady

      Delete
  7. No weitage... Only seniority.,. Pass tet.... Register in employment... Get job...

    ReplyDelete
  8. I am B.Sc Biochemistry with B.Ed. Biochemitry not eligible for school BT post. Confirm by TRB and same teacher educationUniversity. 2010 madras high court said that bio chemistry not equivalent to chemistry. So not eligible for BT post. The beauty of this govt and educator till b.ed admission going on for bio chemistry. When i asked Tamilnadu teacher education university genius said that sir your eligible for study b.ed but your not eligible for teaching job.(pls check 2014-2015 b.ed guide line bio chemistry eligible for b.ed physical science ) from TNOU.why i am telling you this govt people doesn't know what they doing.still no equivalent degree for bio chemistry
    Same TET exam. They doesn't know what to do

    ReplyDelete
  9. இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு
    1, சட்டசபை மீட்டிங்ல English medium school la மட்டுமே 1,30,000 மாணவர்கள் சேர்க்கை னு சொன்னாங்கஂ teachers association மூலம் conduct பன்றாங்கஂ30:1 ratio follow பன்ன எவ்ளவு வேகன்சி create பண்லாம்,

    sep 5 நமக்கு சாதகமான அறிவிப்பு அம்மா சொல்லுவார் என நம்புகிறோம் . எனவே அனைவரும் சென்னை வாருங்கள் .ஆதரவு தாருங்கள்.ஓர் நாள் சிரமம் பார்க்காமல் விரைந்து வாருங்கள். கண்டிப்பாக vacancy increase செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் கோரிக்கை வைப்போம். நிச்சயம் நம்மை கை விடமாட்டார்.

    குறிப்பு: இங்கு வரும் அனைவருக்கும் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. poratathil kalathukolum nanbarkaluku nanri

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. porattaam vetri vazhthukkal sathyajith

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
    5. நன்றி இசையருவி
      By 95433 91234

      Delete
  10. plz help me: ennoda tntet certificate download pannuna empty certificate tha download aaguthu details varala.. 2 timesmum na check pannitten... ithukku mela try panna mudiyathu ippo na enna pannarathu plz help me anyone. help line number kuda switch off la irukku....

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. ஆசிரியர்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படுமா? தமிழ் முரசு
    தமிழக அரசு துறைகளில் அதிகமான குழப்பங்கள் காணப்படுவதும், அதிகமான வழக்குகளை சந்திப்பதும் பள்ளி கல்வி துறையாகவே இருக்கும். சமச்சீர் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது இருந்த அதே அதிகாரியே, ஆட்சி மாறியதும் அந்த கல்வி திட்டம் சரியல்ல என்று உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்தார்.

    அதுதான் முதல் கோணல். அதன்பின், ஆசிரியர் நியமனம் உள்பட பல்வேறு விஷயங்களிலும் குழப்பங்கள் நீடிக்கிறது. இந்த சூழ்நிலையில், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு கடந்த ஆண்டில் தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இதில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களையும் சேர்த்து புதிதாக வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட்டு, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
    இப்போதைய காலகட்டத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு கூட, இன்டர்நெட் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அனைத்து வசதிகளும் கிடைத்து விடுகின்றன. அதனால், கிராமப்புற மாணவர்களும் பொது தேர்வுகளில் சர்வசாதாரணமாக 90 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்று விடுகிறார்கள். ஆனால், அந்த காலத்தில் அதிகமாக போராடி 60 சதவீத மதிப்பெண் பெற்றவர்களுக்கு அதனடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் கொடுத்து வேலை நியமனம் செய்வது அவர்களை மிகவும் பாதிக்கிறது. இது ஒரு வகையில் அவர்களை நிராகரிப்பதற்கு சமமாகிறது. இது நியாயமற்றது. இதனால், பாதிக்கப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் கடந்த 15 நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    நேற்று முன் தினம் கவன ஈர்ப்பு பேரணி நடத்திய போது, கடும் மன உளைச்சலில் இருந்த 4 பேர் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதன்பின்பும், கல்வி துறையினர் இந்த விஷயத்தை பற்றி கவலைப்படாமல் அமைதி காப்பது சரியாக இருக்காது. மாணவர்களை நல்வழிப்படுத்தி வருங்கால சமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். அவர்களுக்கு எந்த ஒரு அரசும் எப்போதும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை ஆய்வு செய்ய அரசு முன் வர வேண்டும். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்வதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனவே, போராட்டம் நடத்தும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  13. PORATTA KARAR KALUKU JOB KIDAIKATHUNU SOLBAVARKALUKU INTHA JENMAM .AND ADUTHA JENMATHILUM JOB KIDAIKAVAE KIDAIKATHU.....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. governara niyamithamaiku nanri....

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Anbarasu anbuSeptember 4, 2014 at 10:28 AM

      அன்பரசு சாா் யாரையும் திட்டாதீங்க.....
      அவங்க வேலை பறி போய்டும்னு பயத்துல திட்டிட்டு இருக்காங்க....
      அத பெருசா எடுத்துக்காதீங்க.....

      Delete
    6. Anbarasu sir, we are fighting for justice... though they are in opposite team they are also our friends ... they are also teachers ... pls dont hurt others by words.. we should be genuine...

      Delete
    7. Counseling anaikustay kuduthu elam alaranga atha vedikai pathutu irukiye mark kamiya eduthu case podra nenga teacher ah apadiye nenga teacher students ku mark kamiya edutha case podanum than solikudupingaa

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. G.O 71 ரசிகர் மன்றம்September 4, 2014 at 10:34 AM
      நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது........
      மாா்க கம்மியா?
      போராடுரவங்க எல்லாம் டெட்ல நல்ல மாா்க் தானே.....

      Delete
    10. Tet la matum edutha poduma apa select anavangala padikathavangala ithuku nenga pathl soliye aganum select ana vangalan mutal nenga lam inteligent mari than elamey pesuringa

      Delete
    11. ஆமா சாா் டெட்ல மட்டும் எடுத்தா போதும் தான்.....
      தமிழகத்தில் வேறு எந்த அரசு வேலைக்கும் 12வாது மாா்க முக்கிமில்லை...
      அப்புரம் எப்படி ஆசிரியர் வேலைக்கு மட்டும்...

      லிஸ்ட் பயலஜி 1குருப் எடுத்தவங்க எத்தனை போ்?
      ஆா்ட் மற்றும் ஒக்கேசனல் எடுத்தவங்க தான் அதிகம்.....

      குருப்1 எடுத்தவங்க அனைவரும் பாதிக்க படுவாங்கங்ககிற அறிவு இல்லையா?

      மாறும் மாறியே ஆகவேண்டும் இச்த வெய்டேஜ் முறை...
      wait and see.............

      Delete
    12. ok santhosh sir...but ivangaluku job kidaika kudathu ,avangaluku job kidaika kudathunu solla ivanga YARUNGA SIR????AVAR AVAR PATHIKAPATU AVAR AVAR URIMAIKAGA THAN PORADURANGA...VALI ONNU THAN...UNMAI NAYAM ETHOVO ATHU IRUTHIL VELLATUMAE....

      Delete
    13. This comment has been removed by a blog administrator.

      Delete
    14. This comment has been removed by a blog administrator.

      Delete
    15. Dear bernard mam im sorry for the bad words against a lady at the same time im really irritated against few fellows so will speak against them

      Delete
    16. isaiaruviSeptember 4, 2014 at 10:50 AM

      நீங்கள் என்ன திட்டினாலும் எனக்கு இன்று கோபம் வரவில்லை...
      ஏன் என்றால் நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்....

      ஆனால் நான் கோபபட்டு திருப்பி திட்ட ஆரமிபித்தால்....
      அட்மின் அவா்கள் யாருமே கமெணட் பன்ன முடியாது மாதிரி பன்னிடுவாா்....
      அந்த அளவுக்கு திட்டுவேன்... இது மாதிரி நிறைய முறை நடந்திருக்கு
      உங்களுக்கு தெரிமோ தெரியாதோ தெரியல....
      இத்தளத்தை பாா்க்கும் பாதிபேருக்கு தெரியும்...
      அதளால் மரியாதையாக பேசவும்.....

      Delete
  14. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  15. எங்கப்பா ஒருத்தர காணோம்..

    SEPTEMBER 5 FUNCTION
    SEPTEMBER 5 FUNCTION

    இந்த மாதிரி கமெண்ட் பன்னிட்டே இருப்பாரே அவரை காணோம்.....
    அவரை பாா்தீங்கன்னா சொல்லுங்க நாளைககுதான் செப்5 என்று......

    ReplyDelete
  16. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  17. They are fighting for their justice... mind ur words dear,,, becz u r a teacher ... we are not an enemy to u people...
    and one more suggestion... u give your commands in either english or in tamil... your commands are in thanglish... it cannot be understand... why cannot u?

    ReplyDelete
  18. இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு
    1, சட்டசபை மீட்டிங்ல English medium school la மட்டுமே 1,30,000 மாணவர்கள் சேர்க்கை னு சொன்னாங்கஂ teachers association மூலம் conduct பன்றாங்கஂ30:1 ratio follow பன்ன எவ்ளவு வேகன்சி create பண்லாம்,

    sep 5 நமக்கு சாதகமான அறிவிப்பு அம்மா சொல்லுவார் என நம்புகிறோம் . எனவே அனைவரும் சென்னை வாருங்கள் .ஆதரவு தாருங்கள்.ஓர் நாள் சிரமம் பார்க்காமல் விரைந்து வாருங்கள். கண்டிப்பாக vacancy increase செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் கோரிக்கை வைப்போம். நிச்சயம் நம்மை கை விடமாட்டார்.

    குறிப்பு: இங்கு வரும் அனைவருக்கும் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    9543391234
    09663091690

    ReplyDelete
  19. Ne ariyar ariyar vachi cores la pas panuva unaku vela matum kudukanuma yan vera exam eluthi unga talent kati colector aga vendiyathanaa

    ReplyDelete
  20. இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு
    1, சட்டசபை மீட்டிங்ல English medium school la மட்டுமே 1,30,000 மாணவர்கள் சேர்க்கை னு சொன்னாங்கஂ teachers association மூலம் conduct பன்றாங்கஂ30:1 ratio follow பன்ன எவ்ளவு வேகன்சி create பண்லாம்,

    sep 5 நமக்கு சாதகமான அறிவிப்பு அம்மா சொல்லுவார் என நம்புகிறோம் . எனவே அனைவரும் சென்னை வாருங்கள் .ஆதரவு தாருங்கள்.ஓர் நாள் சிரமம் பார்க்காமல் விரைந்து வாருங்கள். கண்டிப்பாக vacancy increase செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் கோரிக்கை வைப்போம். நிச்சயம் நம்மை கை விடமாட்டார்.

    குறிப்பு: இங்கு வரும் அனைவருக்கும் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    9543391234
    09663091690

    ReplyDelete
  21. Cm kandipaga oru puthiya muraiyai nichaiyam arivippar

    Go 71 matram perum

    Ippa ulla list matram perum

    TET + SENIORITY

    YARUKUM PIRACHANAI VARATHU

    Muthalil ithai seithirunthal veen kulapam vanthirukathu

    ReplyDelete
    Replies
    1. இந்த மெத்தேடு தான் வரபோகிறது நாளை பாருங்கள்....

      Delete
    2. Unaku athukaparam than pirachanaye iruku

      Delete
    3. @Babu ...senior dhan boss neraiya peru counseling vandhanga.......neenga vandurundha therium....

      Delete
    4. Indain ThevanSeptember 4, 2014 at 10:47 AM
      செலெக்சன் லிஸ்ட் நல்லா பாருங்க...........
      எத்தனை பா்சன்ட் senior தெரியும்.......
      நான் 4 முறை அனைத்தி பிரிவு செலெக்சன் லிஸ்ட்யும் பாா்த்து விட்டேன்.......

      Delete
    5. 30% KUDA IRUKA MATTANGA SIR...ROMBA KAMMI SIR

      Delete
    6. santhosh....idharku mudivu dhan enna??14700 peru kettangala indha method ah podunga nu????kaila order kodhutu epdi panna epdi irukum?????idhula indha m.....fs.......epdi comment pandranuga.........

      Delete
    7. Indain ThevanSeptember 4, 2014 at 10:54 AM
      வணக்கம் சாா்........
      இதில் 14700 பேரும் பாதிக்க போவதில்லை உங்களுக்கே தெரியும்...
      டெடல அதிக மாா்க் எடுத்த எவருக்கும் பாதிப்பில்லை......

      மாா்க் கம்மியா எடுத்த வயது குறைந்த அசிரியா்கள் மட்டுமே பாதிக்கபடுவா்......

      Delete
    8. am sure nobody will get the job

      Delete
  22. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  23. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  24. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. நீங்க 14700 பேரோட கண்ணீர பத்தி பேசுரீங்க............

      செலெக்சன் லிஸ்ட்ல வராத மீதி பேரோட 27,300 கண்ணீருக்கு பதில் என்ன?

      Delete
  25. FRIENDS ....WE R TEACHERS., TALK DECENTLY.....

    ReplyDelete
  26. IPPADI WEIGHTAGE KONDU VARUVANGA NU APPAIYAE THERINJU IRUNTHA...+2 VULAE VOCATIONAL GROUP EDUTHU...1150 EDUTHU IRUKALAMAE....IPPAIYUM ONNUM KEATTU POGALA...NAMAKU 400 MARK FREE YA PODATUM...

    ReplyDelete
  27. உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை பிறப்பித்துள்ள தடையாணையை உடனடியாக அரசு தகர்த்தெறிய வேண்டும்.கலந்தாய்வில் கலந்து கொண்டிருப்பவர்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணைகளை வழங்கி பணியில் அமர்த்திட வேண்டும்

    ReplyDelete
  28. Sri sir stay order case next eappo hearing sir

    ReplyDelete
  29. BABU PRASAD AND SANTHOSH VALGA VALGA...NENGAL KURIYA UNMAI THAN NIYAMUM KUDA...TET PASS PLUS SENIORITY BEST...UNGAL VAKKU PALIKATTUM....ALL PROBLEM SOLVE AGUM...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  30. U r correct sir. Selection list la irukkavanga padikkama vanthutta mathiri pesuranga. Porattakarargal suyanalavathigal sir.

    ReplyDelete
  31. ஆசிரியர்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படுமா? தமிழ் முரசு
    தமிழக அரசு துறைகளில் அதிகமான குழப்பங்கள் காணப்படுவதும், அதிகமான வழக்குகளை சந்திப்பதும் பள்ளி கல்வி துறையாகவே இருக்கும். சமச்சீர் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது இருந்த அதே அதிகாரியே, ஆட்சி மாறியதும் அந்த கல்வி திட்டம் சரியல்ல என்று உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்தார்.

    அதுதான் முதல் கோணல். அதன்பின், ஆசிரியர் நியமனம் உள்பட பல்வேறு விஷயங்களிலும் குழப்பங்கள் நீடிக்கிறது. இந்த சூழ்நிலையில், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு கடந்த ஆண்டில் தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இதில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களையும் சேர்த்து புதிதாக வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட்டு, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
    இப்போதைய காலகட்டத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு கூட, இன்டர்நெட் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அனைத்து வசதிகளும் கிடைத்து விடுகின்றன. அதனால், கிராமப்புற மாணவர்களும் பொது தேர்வுகளில் சர்வசாதாரணமாக 90 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்று விடுகிறார்கள். ஆனால், அந்த காலத்தில் அதிகமாக போராடி 60 சதவீத மதிப்பெண் பெற்றவர்களுக்கு அதனடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் கொடுத்து வேலை நியமனம் செய்வது அவர்களை மிகவும் பாதிக்கிறது. இது ஒரு வகையில் அவர்களை நிராகரிப்பதற்கு சமமாகிறது. இது நியாயமற்றது. இதனால், பாதிக்கப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் கடந்த 15 நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    நேற்று முன் தினம் கவன ஈர்ப்பு பேரணி நடத்திய போது, கடும் மன உளைச்சலில் இருந்த 4 பேர் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதன்பின்பும், கல்வி துறையினர் இந்த விஷயத்தை பற்றி கவலைப்படாமல் அமைதி காப்பது சரியாக இருக்காது. மாணவர்களை நல்வழிப்படுத்தி வருங்கால சமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். அவர்களுக்கு எந்த ஒரு அரசும் எப்போதும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை ஆய்வு செய்ய அரசு முன் வர வேண்டும். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்வதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனவே, போராட்டம் நடத்தும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும்.

    ReplyDelete
  32. தினதந்தி செய்தி
    ஆசிரியர்கள் நியமனத்தில்
    வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும்
    விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

    சென்னை, செப்.4-
    ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளனர்.

    விஜயகாந்த்
    தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
    தற்போது போராட்டம் நடத்தி வரும் அனைவருமே சுமார் 30-லிருந்து 40-வயது வரை உள்ளவர்கள். இவர்கள் கடந்த பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலும் அரசு பள்ளியில் படித்து சுமார் 600 முதல் 750 மதிப்பெண்கள் வரை பெற்று, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிற்சி பெற்று அதற்கான தகுதி சான்றிதழையும் பெற்றுள்ளனர். ஆனால் தமிழக அரசு வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் முறையை கொண்டு வந்துள்ளதால், இவர்களில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், மிகவும் பிற்படுத்தபட்டோர்கள், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள் ஆகிய குடும்பங்களில் உள்ளவர்களால் கண்டிப்பாக இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்ணை பெறமுடியாது. தற்போதுள்ள முறைப்படி இவர்களுக்கு வாய்ப்பும் கிடைக்காது.
    ரத்து செய்ய வேண்டும்
    பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள், நகர்புறத்தை சார்ந்தவர்கள், தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அதிகம் பயன் அளிக்கும். எனவே தமிழக அரசு இப்பிரச்சினையில் உரிய கவனம் செலுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்யவேண்டும்.

    வெயிட்டேஜ் மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு பணி நியமனம் செய்வதை முழுமையாக ரத்து செய்யவேண்டும். பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் வரை ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும். சட்டபேரவையில் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் காலி பணியிடங்களை தற்போது தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்களை கொண்டே நிரப்பவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
    இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

    டாக்டர் ராமதாஸ்
    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
    பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளில் பத்தாண்டுகளுக்கு முன் வழங்கப் பட்டதைவிட இப்போது அதிக மதிப்பெண் வழங்கப்படுவதால் புதிதாக ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் அதிக வெயிட்டேஜ் மதிப்பெண்களைப் பெற்று எளிதாக ஆசிரியர் பணிக்கு தேர்வாகிவிடுகிறார்கள்.
    அதே நேரத்தில் பத்தாண்டுகளுக்கு முன் படித்தவர்கள் தகுதித்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண் குறைவு என்பதால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. தமிழக அரசின் இந்த புதிய அணுகுமுறை அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற இயற்கை விதிக்கு முற்றிலும் எதிராக அமைந்துள்ளது. இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும்.
    தமிழ்நாட்டில் இடைநிலை பட்டதாரி பயிற்சி பெற்ற 2 லட்சத்து 30,701 பேரும், பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்த 3 லட்சத்து 76,719 பேரும் வேலையில்லாமல் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 10 ஆண்டுகளுக்கு முன் படிப்பை முடித்தவர்கள் ஆவர். தமிழக அரசு கடைபிடிக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் இவர்களுக்கு வேலைகிடைப்பது குதிரைக் கொம்பாக மாறியிருக்கிறது.
    தமிழக அரசு நடவடிக்கை
    ஆசிரியர்கள் அறிவை வழங்குபவர்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தேவையற்ற பிடிவாதம் காட்டுவதை விடுத்து சம்பந்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யவும், தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.


    ReplyDelete
  33. சென்னையில் இன்று அரசாணை 71 மதுரையில் கொடுத்தததுபோல் தடையாணை கொடுக்க நீதிமன்றம் மறுப்பு, பெஞ்ச் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதாக அறிவித்தது

    ReplyDelete
  34. தடையானைய தகர்த்து எறிய தமிழக அரசு நடவடிக்கை.

    ReplyDelete
  35. கல்விசெய்தியில் ஒரு பொறுப்பில் உள்ள மணியரசன் அவர்கள் ஒரு நல்ல நடுநிலையாளராக இருப்பதுதான் அந்த பணிக்கு அழகு. அப்படி இல்லை என்றால் அவர் எழுதும் செய்திகளில் நடுநிலைமை இல்லாமல் ஒரு சார்பு தன்மையே இருக்கும். எனவே அவர் ஒரு பொருப்பனவரா அல்லது ஒரு வாசகரா என்பதை அவரே தீர்மானிப்பது அதற்கு ஏற்றார் போல் நடப்பது நல்லது.

    ReplyDelete
  36. I can't download my TET certificate there is any other option to get the TET certificate pls help me

    ReplyDelete
  37. மார்க் சீட் இரண்டு முரையும் பதிவிரக்கம் ஆக வில்லை
    மிண்டும் முயற்சித்தல் ஒப்பன் ஆகைவில்லை என்ன செய்வது

    ReplyDelete
  38. மார்க் சீட் இரண்டு முரையும் பதிவிரக்கம் ஆக வில்லை
    மிண்டும் முயற்சித்தல் ஒப்பன் ஆகைவில்லை என்ன செய்வது

    ReplyDelete
  39. மார்க் சீட் இரண்டு முரையும் பதிவிரக்கம் ஆக வில்லை
    மிண்டும் முயற்சித்தல் ஒப்பன் ஆகைவில்லை என்ன செய்வது

    ReplyDelete
  40. மார்க் சீட் இரண்டு முரையும் பதிவிரக்கம் ஆக வில்லை
    மிண்டும் முயற்சித்தல் ஒப்பன் ஆகைவில்லை என்ன செய்வது

    ReplyDelete
  41. en mark sheet erandu murai download seithum download aakavillai pls enna seivathu??

    ReplyDelete
  42. sir naan certificate download oru murai kooda seiyavillai but certificate exceeded yendru varigiradhu ippo naan yenna seiya?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி