TNTET : ஆசிரியர்கள் நியமனத்தில் 5சதவீத மதிப்பெண் விவகாரம்: ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு நோட்டீஸ்-Dinamani News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2014

TNTET : ஆசிரியர்கள் நியமனத்தில் 5சதவீத மதிப்பெண் விவகாரம்: ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு நோட்டீஸ்-Dinamani News


ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணா இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
மனு விவரம்:ஆசிரியர்களை தேர்வு செய்யும் விதிமுறைகளை தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்ஜிடிஇ) வகுத்து உள்ளது. இதன்படி தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்துகிறது. இதில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்கள், பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் மதிப்பெண் வழங்கப்படுகிறது.

மேலும், கல்வித்தகுதி அடிப்படையில் கூடுதலாக வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இந்த முறையில் 2013 ஆக.17 மற்றும் 18ஆம் தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கான தகுதிகளை மட்டுமே நிர்ணயிக்க மத்திய அரசு என்சிடிஇ-க்கு அதிகாரம் அளித்தது. ஆனால், அதில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்க அரசுகளை அனுமதிப்பது சட்டவிரோதமானது.
எனவே, இடஒதுக்கீடு  பிரிவினருக்கு சலுகை வழங்க வகை செய்யும் என்சிடிஇ-யின் வழிகாட்டு விதிகள் மற்றும் அறிவிப்பு,தமிழக அரசு 2014 பிப்.6 ல் வெளியிட்ட அரசாணை ஆகியவற்றை செல்லாது என அறிவிக்க வேண்டும். 2013 ஆக.17 மற்றும் 18ஆம் தேதிகளில் நடத்திய தேர்வு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரண், தேசிய ஆசிரியர் கல்விக்கவுன்சில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் மற்றும் செயலர் ஆகியோர் மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டது.

78 comments:

  1. Replies
    1. AMMA MUNNADI ELLAME SUMMATHAN
      UNKA KORALI VITTHAI ELLAM VERA ENKAVATHU KATTUNKAPPA

      Delete
    2. 5% தளர்வு வழங்கவில்லையென்றால் பிற்படுத்தப் பட்ட நலவாரியம்,வன்கொடுமை சட்டம் பாயும் என மிரட்டுகிறது.

      வழங்கிய பிறகு ஏன் வழங்கினாய்? என்று நீதிமன்றம் கேள்வி கேட்டு மிரட்டுகிறது.

      ஏப்பா வாரியங்களே! எல்லாவற்றிற்கும் ஒரு பொறுமை உண்டு.உண்மையிலேயே பாதிக்கப்பட்ட வாரியங்கள் நாங்கள்தான்.இந்த பாதிக்கப் பட்ட வாரியங்களும் விரைவில் உங்களுக்கெதிராக வழக்கு தொடுக்கும்.

      Delete
    3. உண்மை மணியரசன் பாதிக்கப்பட்டவர் நாம்தான்......

      Delete
    4. அனைத்து TET நண்பர்களுக்கும் வணக்கம் !
      நண்பர்களே ! வாழ்த்துகள் !

      நேற்றைய மற்றும் இன்றைய அறவழி போராட்டம் அரசுத்தரப்பில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுதிருக்கும்.
      நண்பர்களே ! வாழ்த்துகள் !
      நாளையும் நமது அறவழி போராட்டம் தொடர்கிறது . பின் வாங்க வேண்டாம்.
      ஒரு கை ஓசை எழுப்பாது . முட்டி மோதினால் மட்டுமே விதை விருட்சமாகும் .
      நாம் பிறருக்ககாக போராட வேண்டாம் . நாம் நமக்காகவும் நமது உரிமைக்காகவும் வாய் திறந்தால் போதும்.
      இப்போது விட்டு விட்டால் நமக்கு எப்போதும் வேலை கிடைக்காது.
      நாம் யாரும் தலைமை தாங்க வேண்டாம் ஒன்றுகூடினால் போதும் .
      டெட் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்துவோம்
      அனைவரும் ஒன்றுகூடுவோம். அண்ணாசதுக்கம் வாரீர் . அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை செய்வோம் .
      வழக்குகள் அனைத்தும் நமக்கு சாதகமாகவே உள்ளது .வெற்றி நிச்சயம்.
      முதல்வர் அம்மா நமக்கு சாதகமாக நல்ல ஒரு முடிவை எடுப்பார். நம்புவோம் .NCTE rules படி 1.30 மணி நேர தேர்வை அம்மா அவர்கள் மாற்றி 3 மணி நேர தேர்வாக செய்யவில்லையா ? NCTE என்ன செய்தது ? அம்மா நினைத்தால் எதுவும் முடியும் .தகுதி தேர்வு மதிப்பெண்ணை வைத்து பணி நியமனம் செய்ய முடியும்.
      தொடர்புக்கு
      9865066553
      9626496990
      9042911424

      Delete
    5. மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா ஏன் இப்பிரச்சனையில் மாவுனம் காக்கின்றார்

      ஊடல் ஊனம்முற்றோரே போரடி சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்க வழிவகை செய்தார்கள் நாம் இப்போது போரடவிட்டால்
      உண்மையில் நாம்தான் ஊனம்முற்றோர்

      ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும்
      தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage மற்றும் 5%
      மதிப்பெண் தளர்வு முறையால் எங்களை போன்ற மூத்த ஆசிரியர்களின் வேலையும் தன்மானத்தையும் பறித்துவிட்டனர்.

      இப்போது இப்பிரச்சனைக்காக போரடும் எங்களையும் எங்களுடன போரடிய பெண் ஆசிரியைகளையும் கைது செய்து எங்களிடம் கடைசியாக மிஞ்சி இ௫க்கும் உயிரையும் பறிக்க பார்க்கின்றனர்...

      தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage முறையால் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும பணிஇழந்து நாங்கள் அவமானப்பட்டு இனி வாழ்வதைவிட போரடி சாவதே மேல். எடுத்துக்கொள்ளுங்கள் எங்கள் உயிர்களை...
       
      நண்பர்களே
      சில௫க்கு சில விஷயாங்கள் எளிதாக கிடைக்கின்றன ஆனால் நமக்கோ போரடித்தான் பெறவேண்டும் என்றால் போரடித்தான் பார்ப்போமே...

      பாதிக்கப்பட்ட நண்பர்களே ஒன்று கூடுங்கள்
      ஒன்று கூட்டுங்கள்
      நாமக்காக போரடும் நண்பர்களுக்கு தோள் கொடுங்கள்.
      சென்னைக்கு வா௫ங்கள்

      Weightage மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பணியிழந்து விட்டுக்குள் முடங்கி இ௫ந்ததும் போதும் போரடி வெல்லாலம்
      வா௫ங்கள் சென்னைக்கு
      நம்மை போன்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் காத்தி௫க்கிறார்கள் உங்களுடன் சேர்ந்து போரட

      இவ் போட்டம் இப்போது பணி கிடைக்காத ஆசிரியர்கள் மன்டும்மின்றி இம்முறை TET ல்  82
      க்கு கிழ் எடுத்துள்ள முத்த ஆசிரியர்ளும் இதில் கலந்துகொள்ளுங்கல்  ஏன்னென்றால் Weightage முறையால் அடுத்த டெட் டில் நீங்கள் 90 மேல் அதிக மதிப்பெண் எடுத்தாலும் பணி கிடைக்க போவதில்லை

      மேலும் Paper 1 ல் Weightage முறை மற்றும் 5% தளர்வால் பாதிக்கப்படபோகும் ஆசிரியர்களும் இதில் பெ௫ம் திராளாக கலந்து கொள்ள வேண்டும்.

      Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

      இவ் போரட்ட செய்தியை முடிந்த அளவில் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமுமம் நேராடியாகவோ
      Msg மூலமாகவோ
      Facebook Status Sharing
      Twitter
      What's app மூலாமாகயோ பகி௫ங்கள்.

      பல மாதங்கள் இத்தேர்வுக்காக கனவுகளுடன் படித்தோம்.
      தேர்வில் வெற்றி(above 90) பெற்றும் அரசின் தவறாக கொள்கை மற்றும் முடிவுகளால் நாம் செல்லா காசோணோம்.

      நாம் வாழ்நாளில் ஒ௫நாளை இவ் போரட்டத்திற்கு  ஒதுக்குவோம். நம் உழைப்பை மற்றும் வெற்றியை இந்த உலகிற்கு உணர்த்துவோம்.

      சென்னையில்
      சந்திப்போம் வா௫ங்கள்

      Delete
    6. OUT OF UNSUCESSFUL 35000 PAP 2 CANDIDATES ONLY 200 ARE PROTESTING REMAINING WANT THE FRUIT FROM THE PROTESTS BUT THEY DONT WANT TO PROTEST

      BUT THE GOVT. MAY MEAN THAT 98% ACCEPTED WHAT GOVT. HAS DONE AND WILL GO AHEAD THAT IS WHAT IS HAPPENING SO ONLY THE FIRST LIST WENT TO SCHOOL EDUCATION DEPT.

      PROTESTING FRIENDS SORRY TO SAY THIS UR PROTEST WILL GO IN VAIN JUST FOR LACK OF STRENGTH

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Vijayakumar chennai sir school education sent Selected list means TET or PGTRB.. Please give me details about TET counselling.....

      Delete
    2. TET BECAUSE CV LIST FOR PGTRB IS UNDER PREPARATION WITH TRB

      Delete
  3. Vijayakumar chennai sir school education sent Selected list means TET or PGTRB.. Please give me details about TET counselling.....

    ReplyDelete
  4. NCTE 's guide Lines:

    TET Qualifying Marks
    A person who scores 60% or more in the TET exam will be considered as TET pass. School managements (Government, local bodies, government aided and unaided)

    (a) may consider giving concessions to persons belonging to SC/ST, OBC, differently abled persons, etc., in accordance with their extant reservation policy;

    (b) should give weightage to the TET scores in the recruitment process; however, qualifying the TET would not confer a right on any person for recruitment/employment as it is only one of the eligibility criteria for appointment.

    ReplyDelete
  5. Tamil Nadu Govt had given 5% relaxation under NCTE 's Rules.

    (a) may consider giving concessions to persons belonging to SC/ST, OBC, differently abled persons, etc., in accordance with their extant reservation policy;

    ReplyDelete
    Replies
    1. உன்மையை எடுத்துரைத்த திரு. விஜய் நண்பருக்கு

      நன்றி....

      அரசின் நிலைபாடு சரியே

      இடையில் கொடுத்தது ஏற்க்கமுடியாது என்று கூறும் சிலருக்கு...

      மதிப்பெண் தளர்வு வழங்க
      சட்டத்தில் வழிமுறை இருந்ததாலே அரசு மிகச்சிறப்பான முறையில்
      மதிப்பெண் சலுகை வழங்கியுள்ளது...


      இதனை எதிர்த்து போராடுபவர்களுக்கு நிச்சயம் தோல்வி தான் மிச்சம்.

      சட்டத்தை சரியாக கையான்ட தமிழக அரசின் நிலைப்பாட்டிற்க்கு

      கோடான கோடி நன்றி......

      Delete
    2. dear trb our friends ready to accept again 5%relaxation so give again give 5%

      Delete
  6. AMMA MUNNADI ELLAME SUMMATHAN
    UNKA KORALI VITTHAI ELLAM VERA ENKAVATHU KATTUNKAPPA

    ReplyDelete
  7. TET MARK ALONE is not enough
    for recruiting teachers
    under NCTE 's Rules.

    b) should give weightage to the TET scores in the recruitment process; however, qualifying the TET would not confer a right on any person for recruitment/employment as it is only one of the eligibility criteria for appointment.

    ReplyDelete
  8. 5% 100% cancel ஆகாது கவலைப்பட வேண்டாம்.அதில் எந்த கோர்ட்டும் தலையிடமுடியாது வேண்டுமானால் வழக்கு தொடுத்தவர்க்கு தகவலை பெற்றுதருவார்கள் அதற்காக சம்பந்தபட்டவர்களுக்கு நோட்டீஸ அனுப்புவது கோர்ட் வழக்கம் தானே.இதைபுரிந்துகொள்ளுவதற்கு நீங்கள் என்ன வக்கீலுக்கா படிக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Selected candidatesku problem varuma please tell me

      Delete
    3. NOTHING JUST NOTICE THATS ALL

      Delete
  9. நாங்க பாக்காத நோட்டிசா
    போங்க தம்பி போயிட்டு பெரியவங்க யாராவது இருந்தா வரச்சொல்லுங்க...

    ReplyDelete
    Replies
    1. Mr Jayakrishna has jumped to national politics... he wants ncte's guidelines itself to be cancelled... ha... ha.. ha...

      Delete
  10. இவை அனைத்தும் NCTE தெளிவாக கொடுத்தள்ளது. ஆனால் TNTET 2012, 2013 Notification ல் 90 மற்றும் அதற்கு மேல் எடுத்தால் தான் தகுதி வழங்கப்படும் என தெளிவாக கொடுக்கப்பட்டதே அதன்படி முதலில் தகுதி பெற்றவருக்கே முன்னுரிமை வழங்குவது நீதி....

    ReplyDelete
    Replies
    1. dont read the main points alone in NCET'S guidelines ... read the sub clauses also....u will understand clearly....

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இலவசம்.... சலுகை.........இது போன்றவற்றை ஒழித்தால் தான் நாடு உருபடும்.........

      மொதல்ல... வேட்டி சேலை....டிவி..மிக்ஸி... கிரைன்டா்.....பேன்.....
      கம்ப்யுட்டா்.....

      இந்த லைன்ல இப்ப தோ்ச்சி மாா்க் யும் சோ்த்துட்டாங்க....

      நல்ல வேலை 16 வயது காரா்களுக்கு ஓட்டு இல்லை...
      அப்படி இருந்தால் 11வது...12வது மாா்க்லயும் சலுகை கொடுத்து இருப்பாங்க.....
      அதுவும் OC: ...70Mark....
      BC...65 Mark
      MBC...60 Mark
      SC....55 Mark
      ST...50 Mark
      இந்த மாதிரி......

      Delete
    2. Eppadi thambi ippadi pesamudiuthu

      Delete
    3. Osila kidaitha velaya kaapatha ennavellam pesuranga

      Delete
    4. surya all are accepting relaxation , but why not given in 2012 itself also don't given at the time of notification tell me

      Delete
    5. தானா வருது அண்ணே......

      ஆனா அது தான் உண்மை யாராலையாவது மறுக்கமுடியுமா...

      நான் இதெல்லாம் செய்றேன்....
      நீங்கள்....செய்வீா்களா..........செய்வீா்களா...............செய்வீா்களா
      இப்படி கேட்டு 37 தொகுதியில ஜெயிச்சிட்டாங்க....

      நான் கூட அவங்களுக்கு தான் ஓட்டு போட்டேன்.........
      இப்ப பொழம்பி என்ன பன்றது........

      Delete
    6. this time cm cheated so many hard workers but next time it will not happen , even a small drop is ocean one day

      Delete
    7. Mr santhosh... free itema correcta list podarenga.. ellam unga veeta irukkunu nenaikerean..... Antha " Illavasam" ellam vangena neenga intha illavasa markai mattum vendam engirealgalea??? thiu niyayama...

      Delete
    8. dear rajalingam dont use these kind of words, if u really feel for them go to chennai and do ur best, dont act as a hero its worthless

      Delete
    9. OK...neenga varingala chennai-ku....

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
  12. vijay vijay and suralivel ungaluku velai illaya ...pongappa ..
    neengalam oru !!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. Velai kidaikum varai ithu than velai.......

      Delete
    2. CAPTAIN KITTA SONNATHAN ITHU MUDIVUKKU VARUM

      Delete
    3. காவல்துறையில் ஒரு கறுப்பு ஆடு கேப்டன்ஃஃஃஃஃஃஃஃஃஃ

      Delete
  13. ஜெயகிருஷ்ணா வின் கோரிக்கை நியாயமானது இதற்கு நீதிமன்றம் கூறும் தீர்ப்புகளை நான் கண்டிப்பாக கீழ்படிந்து ஏற்று கொள்வேன் இது உண்மை. சத்தியம். தயவுசெய்து தேர்ந்தெடுக்கபட்ட நண்பர்களை போராட்டகார்ர்கள் எதிரிகளாக பார்க்க வேண்டாம் அதுவே எனது தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  14. Mr karthee sir itha first eluthuna tet kku koduthuirunthal sari ipa koduthathu arasin suanalame we against that.......

    ReplyDelete
  15. manikumR அரசின் முக்கியமான நோக்கம் ஓட்டுவங்கி அதுக்கான chance 5% relaxation புரிகிறதா.?

    ReplyDelete
    Replies
    1. u do know the fact mr Alan... Tn govt was not ready to give relaxation at all but there was pressure from Social welfare department in the centre to give relaxation or else it said it will have to interfere.. that is the reason why govt had to give relaxation.... the time coincided with election time... that all ... Go back to the history and see.. u will find that I am correct.....

      Delete
  16. போராட்டம் பன்றவங்க போராடிகிட்டே botany,zoology,geo படிச்சிடுங்க, வேலை கிடச்சிடும்....

    ReplyDelete
  17. சொக்கிகுளத்தைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணா,

    Andravil irunthu varum Krishna nathi neer pola, jayam (vetri) perum nerathil, un kulam sokka varugai thantthu ullaya??

    ReplyDelete
    Replies
    1. சொக்கி கிரிஷ்ணாவா இருந்தாலும் சரி... கொக்கி குமாரா இருந்தாலும் சரி... அம்மாவிற்கு முன்னாடி எல்லாமே சும்ம்மாாா... bang bang bang....

      Delete
  18. என் தங்கம் என் உரிமை,புரட்சி போராட்டம் வழங்குவோர் கல்யான்.....ஐய்யயோ இது வேர போராட்டமா....sorry for d break.....

    ReplyDelete
    Replies
    1. Mr.Mahesh...porattathai kotchai paduthathe...Nee ellam oru manushana...

      Delete
    2. ஐய்யயோ நீங்களா!தெரியாம சொல்லிட்டேன் சார்.....உங்க படம் வீராசாமி சூப்பர் சார்,நீங்க சூப்பரா நடிச்சிருந்தீங்க.....

      Delete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. SEP 5 FUNCTION READYA IRUNKA TEACHERS

    ReplyDelete
    Replies
    1. SEP 5 FUNCTION READYA IRUNKA TEACHERS

      Delete
    2. DEAR ADMIN PLS PUBLISH MR.SANTHOSH COMMENTS

      Delete
    3. SANTHOSH TEACHER UNKALIDAM KALVI PAYILA POKUM MANAVARKALIN ETHIRKALAM EPPADI IRUKKUM?

      Delete
    4. SURULIVEL KAugust 19, 2014 at 11:07 PM
      DEAR ADMIN PLS PUBLISH MR.SANTHOSH COMMENTS

      SEP 5 FUNCTION READYA IRUNKA TEACHERS
      செப் 5 டீச்சா்ஸ் டே...............
      இந்த மெசேஜ் யாருக்கு ..........

      ஏற்கனவே ஆசிரியராக இருப்பவா்களுக்கு தானே.........
      இதைதான் கேட்டேன் அட்மின் டெலிட் பன்றாரு..........

      Delete
  21. இரவு வணக்கம் நண்பர்களே bye.....

    ReplyDelete
  22. I am also maths.BC.Above 90.but not selected.unnaviratha poratta anbargaluku oru vendukol- above 90 below 90 patri pesuvathu waste.because kalam kadandhu vittathu. Above 90ku matum posting potalum 4000 peruku velai illai.(entha weitage muraiyanalum kooda) so, aduthu varum aandugalil munnurimai ketbathuthan sari.my weitage 69.22.munnurimai endra oru korikayai matum mun vaithal anaivarukum sila aandugali pani uruthi.

    ReplyDelete
  23. Brte appoint pannanum case potturukkanga yaar avanga teacher trainer nu solranga anna athu anybody know please tell me

    ReplyDelete
    Replies
    1. அனைத்து TET நண்பர்களுக்கும் வணக்கம் !
      நண்பர்களே ! வாழ்த்துகள் !

      நேற்றைய மற்றும் இன்றைய அறவழி போராட்டம் அரசுத்தரப்பில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுதிருக்கும்.
      நண்பர்களே ! வாழ்த்துகள் !
      நாளையும் நமது அறவழி போராட்டம் தொடர்கிறது . பின் வாங்க வேண்டாம்.
      ஒரு கை ஓசை எழுப்பாது . முட்டி மோதினால் மட்டுமே விதை விருட்சமாகும் .
      நாம் பிறருக்ககாக போராட வேண்டாம் . நாம் நமக்காகவும் நமது உரிமைக்காகவும் வாய் திறந்தால் போதும்.
      இப்போது விட்டு விட்டால் நமக்கு எப்போதும் வேலை கிடைக்காது.
      நாம் யாரும் தலைமை தாங்க வேண்டாம் ஒன்றுகூடினால் போதும் .
      டெட் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்துவோம்
      அனைவரும் ஒன்றுகூடுவோம். அண்ணாசதுக்கம் வாரீர் . அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை செய்வோம் .
      வழக்குகள் அனைத்தும் நமக்கு சாதகமாகவே உள்ளது .வெற்றி நிச்சயம்.
      முதல்வர் அம்மா நமக்கு சாதகமாக நல்ல ஒரு முடிவை எடுப்பார். நம்புவோம் .NCTE rules படி 1.30 மணி நேர தேர்வை அம்மா அவர்கள் மாற்றி 3 மணி நேர தேர்வாக செய்யவில்லையா ? NCTE என்ன செய்தது ? அம்மா நினைத்தால் எதுவும் முடியும் .தகுதி தேர்வு மதிப்பெண்ணை வைத்து பணி நியமனம் செய்ய முடியும்.
      தொடர்புக்கு 9865066553
      9626496990
      9042911424

      Delete
    2. MARUPADYUM CELL NUMBERA////////////////

      Delete
    3. Sir velai kidaithavarkal tata birla veetu pillaigal ellai ungalai pol naangalum aleemaiyana kudumbathai serthavargal thayavu seithu ungal porattam angalathu valkaiyum angal kudumda atherkalamum aalitthu veedathirgal

      Delete
  24. அம்மா அவர்கள் நம் மீது கடும் கோபத்தில் உள்ளார்கள். 2013 tet exam அனைத்தும் cancel செய்யபோகிறார்கள்.தமக்கு கிடைக்கவில்லை ஆகவே பிறருக்கும் கிடைக்க கூடாது என்பது மனித பண்பில் இது எவ்வகையானது..??

    ReplyDelete
    Replies
    1. இளா யாரை குற்றம் சொல்றிங்கனு புரியலையே

      Delete
    2. Court ல் case மேல் case போட்டு தடை வாங்கும் அந்த அன்பு உள்ளங்களைதான்

      Delete
  25. Pona govt 100% seniority yaarum ethirkala, intha govt kadantha kaalangalil only trb yaarum ethikala (enna thiramai ullavargalukku vaipu kidaithathu) aana ippo thiramai irunthum seniority irunthum vaaippu illana poradama enna seivathu?

    ReplyDelete
  26. dear frnds while publishing ur comments be careful in choosing words dont comment gainst govt directly, which is against law, we can oppose but not in the way of creating words which will lead to disaster when this is watched by govt officials, especially mr rajalingam's last update, what is the need of asking the help of law college into this matter.

    ReplyDelete
  27. Orutharukku seniority(100%) pidikkumgara ore kaaranathala innorutharukku (100%la verum5%kuda) intha varthaye pidikka mattenguthu enna panrathu ivanga ego vukku bali namathan

    ReplyDelete
  28. SEP 5 POSTING AMMAVIN PORKARANKALAL VANKA POKUM TEACHERS ANAIVARAYUM VAALTHI VIDAI PERUKIREN NANRI VANAKKAM GUD NIT,,,,,,,,,

    ReplyDelete
  29. At First we missed the train. Now wrong time.Wrong decision.
    Fully selfish strike.

    ReplyDelete
  30. ==========
    விரைவில்
    ==========

    "BRAMANDA MEDAI"

    ReplyDelete
  31. ===============================
    DON'T WORRY 5% RELAX FRIENDS !!!
    ===============================

    CTET ELIGIBILITY : HAVE A LOOK !!!

    Relaxation up to 5% in the qualifying marks in the minimum Educational Qualification for eligibility shall be allowed to the candidates belonging to reserved categories, such as SC/ST/OBC/Differently abled.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி