TNTET: இன்று மாலைக்குள் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இறுதிசெய்யும் பணிநிறைவடைகின்றது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2014

TNTET: இன்று மாலைக்குள் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இறுதிசெய்யும் பணிநிறைவடைகின்றது.


மாவட்ட அளவில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இறுதிசெய்யும் பணி தற்பொழுது முதன்மைக்கல்வி அலுவலர்களால் மும்முரமாக நடைபெற்றுவருகின்றது.
பட்டியல் இறுதிசெய்யப்பட்டு ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என தலைமை ஆசிரியர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு வருகின்றது. இன்று அப்பணி முடிவடந்ததும் மாலைக்குள் இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன் பின்னர் விரைவில் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிகின்றது.

109 comments:

  1. I am leaving in the world b'coz this state government not giving safe for my life.....
    I lam loosing job 1.42 digits................
    bye............

    ReplyDelete
    Replies
    1. Be practicle this is not the end there is life beyond this
      Freeya vudunga please
      Naanum unnai pol oruval

      Delete
    2. sir pls dont lose ur hope.. itha vida perusa yetho kedaika poguthunu think and concentrate in ur work.. surely u ll get in pg.. may be pass pana yelaruku first preference kuda kuduklam pray god and wait sir

      Delete
    3. அழாதீர்..படியுங்கள் இன்றே..வெறியாக்குங்கள் உங்கள் மனதை

      Delete
    4. SIR Vela kidaikathavan saganumna india ve gali so dont worry

      Delete
    5. MONDAY CHENNAI VARUINGAL நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.

      Delete
    6. MONDAY CHENNAI VARUINGAL நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.

      Delete
    7. Satyajith Sir, BC MBC above 70 wtg nammalam not qualified teachers but other caste la 62 wtg ullavargal qualified teachers, BC MBC piranthathu than namma thappa?

      Delete
    8. PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
      வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

      இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று நாம் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடி எங்கெங்கு மனு கொடுக்கலாம் என திட்டமிட உள்ளோம் ...

      *இது ஜி.ஓ .71 க்கு எதிரானதோ;
      சீனியாரிட்டி முறைக்கு எதிரானதோ;
      உண்ணா விரத போராட்ட முறையோ;
      கிடையாது.. .... .....

      திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
      வெற்றி கிட்டும்...

      பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..

      நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.

      நிச்சயம் 2000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
      இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

      "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
      தெய்வத்தால் ஆகா தெனினும்"

      தொடர்புக்கு. .
      கருப்புசாமி:7200670046

      சத்திய மூர்த்தி 95433 91234.
      நன்றிவ

      Delete
    9. Sir This is not end... There are a lot of opportunity waiting for u out of ur home's entrance. So don't care about ur previous lose and go ahead to ur destination. A thing not valuable which is easily acquired, I can understand u have put great effort in this exam but it not came favour to u because this is not capable for u, u go higher than this.That's the reason of this result sir... Think me as ur well wisher, pls don't do anything stupidly... Still u have not change ur mind, then u r a coward,courage less,despair man,...

      Delete
    10. boss don't worry about that . . i also lost that .86 just i feel .. but not too ...call me and share ur feelings .. don't take that idea

      Delete
    11. Onum panna mudiyathu OCkum BCkum selection listla mark parunga 2kum diff irukkum like this BCkum MBCkum ,BCkum SCkum .SCkum stkum diff irukkum . Ithu oru samukathuku othukkapatta pani idam+ athula pass pannavanga edutha marka porutthathu . Ithuku nenga case pottalum onum agathu

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. பாதிக்கப்பட்ட ஆசிரியர் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.

    நமது காலம் தாழ்ந்த போராட்டத்தின் விளைவு தான் இது. 100 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்களுக்கு தான் மன வேதனை அதிகமாக இருக்கும். எனக்கும் அந்த வேதனை அதிகமாகதான் இருக்கிறது. ஏனென்றால் நான் 106 மார்க். என் வாழ்வில் இனிமேல் நான் பட்டதாரி ஆசிரியர் ஆகவே முடியாது.

    சரி, வேலை பெறப்போகும் அனைத்து ஆசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இன்றைய மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கத்தை கற்று கொடுங்கள். முதலில் ஒழுக்கம் இரண்டாவது கல்வி மூன்றாவது உயர்வு. ஆனால் இன்று ஒழுக்கம் என்ற ஒன்றை மறந்தே போய்விட்டார்கள். கல்வி மட்டும் தான் இன்று போதிக்கிறார்கள்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. uingaluku job kaindepa kedaikum chennai monday vaingal paraneil kalathu ka ga kaindepa job kedaikum

      Delete
    2. MONDAY CHENNAI VARUINGAL நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.

      Delete
  4. will there be any priority for students for their home district to select vacancies in their district itselt... will it be wheitage based or s.No based or caste based or BV/CV based or Priority to PH?VI first and then others or ... or... or... or... How will the counselling be held.???? pls share ur views.....

    ReplyDelete
    Replies
    1. Hai kumar Sir I am PH candidate. So i also know about the counselling? Is they give any priority for PH? If you know about please contact me at 9626565608. otherwise give me your number or mail id.

      Delete
  5. @ what time is the function????

    ReplyDelete
  6. is there any chance for counselling to be held during this weekend itself????

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. இப்படியே காதுல பூசுத்திகிட்டே இருங்க நல்லா வருவீங்க

    ReplyDelete
    Replies
    1. நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.MONDAY CHENNAI VARUINGAL நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.

      Delete
  9. jayaplusil niyamaname patriya sethi varaliye yen?

    ReplyDelete
  10. ஸ்ரீ சார் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..இங்கே நான் பார்த்த வரையில் நீங்கள் மட்டும்தான் நடுநிலைத் தன்மையுடன் யார் மனதையும் பாதிக்காமல் கமெண்ட் செய்யும் நுணுக்கம் தெரிந்தவர் .தாங்கள் மேன்மேலும் உங்கள் பணியில் சிறந்தவராக விளங்க என் வாழ்த்துக்கள்.தேசிய அளவில் நல்லாசிரியர் விருது பெறும் தகுதி தங்களுக்கு ஏராளம்..


    மேலும் கல்விச்செய்தியில் வலம் வந்த அனைத்து தேர்வு பெற்ற ஆசிரிய நல்லுங்களுக்கும் எனது மனமுவந்த வாழ்த்துக்கள் .

    தேர்வாகாத ஆசிரியர்களுக்கு என் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவிக்கிறேன்.நிச்சயம் ஒருநாள் வெற்றி நம்(என்) வசப்படும்
    இப்படிக்கு
    நான்

    ReplyDelete
    Replies
    1. MONDAY CHENNAI VARUINGAL நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.

      Delete
  11. அனைத்து ஆசிரிய நல்லுள்ளங்களுக்கும் என் வணக்கங்கள்..
    ஓர் ஆசிரியராக முதன்முறை ஆசிரியர் தினம் கொண்டாடவிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

    ஓர் ஆசிரியரின் முக்கியத்துவத்தைப் பற்றி நான் படித்ததில் பிடித்ததை உங்களுடன் இந்த நல்ல நாளில் பகிர்ந்து கொள்கிறேன்...

    ஒரு மாணவன் விதை என்று வைத்துக்கொண்டால் அது முளைவிட்டு வளரத் தேவைப்படும் தண்ணீரை ஊற்றுபவர்கள் ஆசிரியர்களே. ஒரு நல்ல விதை வளமானதாக மட்டும் இருந்தால் போதாது… அந்த விதை நல்ல மண்ணில் புதைக்கப்பட்டு நல்ல முறையில் பேணப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்.
    விதையைப் போல தான் மாணவன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. விதைக்கு நல்ல மண்ணும், நல்ல சீதோசனமும், நல்ல தண்ணீரும் இருப்பதைப் போல, அவன் சேருகின்ற பள்ளியும், அவனுக்குப் பாடம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் நல்ல கல்வியறிவையும், நல்ல பண்புகளையும், மிகச்சிறந்த ஒழுக்கத்தையும் கொண்டிருப்பதுடன் அதை அப்படியே அந்த மாணவர்களுக்குத் தவறாமல் கற்றுக் கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படி கற்றுத்தருவது விதைக்கு நல்ல தண்ணீரை ஊற்றுவதற்கு ஒப்பாகும்.
    ஆசிரியர்கள் இவ்வாறு கற்றுக்கொடுக்கும்போது மாணவர்களின் ஆற்றலும், திறமையும் வெளிப்படும். அதன் விளைவாக நல்ல செயல்கள் மாணவர்களிடம் இருந்து வெளிப்படும். அந்த செயல்கள் கண்டிப்பாக அரிய பல சாதனைகளைக் கொண்டுவரும்.
    மாணவர்களுக்குக் கற்பனைத் திறன், நேர்மை, கடின உழைப்பு, தன்னம்பிக்கை, தைரியம், செயல்களில் முழு ஈடுபாடு, பொறுமை, விடாமுயற்சி, நேர்மறை மனப்பாங்கு போன்றவை அவசியம். இவையனைத்தும் மாணவர்களுக்கு இயற்கையிலேயே பொக்கிஷமாகப் புதைந்திருக்கிறது. அந்தப் புதையலைத் தேடி வெளிக்கொண்டுவரும் வழிவகைகளை ஆசிரியர்கள் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் வாழ்க்கையின் இறுதிவரை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.
    வகுப்பில் பாடம் எடுக்கும்போது மேற்கூரிய பண்புகள் வெளிப்படத் தேவையான நம்பிக்கையை தினமும் போதிக்க வேண்டும். சிறந்த தலைவர்கள், வெற்றியாளர்களின் சரித்திரங்கள், தன்னம்பிக்கைக் கதைகள் என்று கூறி எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். சாதனையாளர்களின் வெற்றிக் கதைகளைக் கேட்கும் மாணவர்களுக்கு தங்களுடைய மனதில் எதிர்மறை எண்ணங்களை எப்போதும் விதைக்கும் சூழலே ஏற்படாது. ‘என்னால் எதையும் செய்ய முடியும்’, ‘நான் வெற்றியடைந்தே தீருவேன்’ என்பன போன்ற நேர்மறை எண்ணங்களே அவனது மனதில் வியாபித்திருக்கும். இத்தகைய செய்திகளைச் சொல்லும் ஆசிரியரின் ஒவ்வொரு சொல்லும், செயலும் மாணவனுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக மாறிவிடும்.
    தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை ஒரு சிறந்த படைப்பாற்றல் மிக்க தலைமைப் பண்பு கொண்டவனாக மாற்ற வேண்டிய பொறுப்பு தன்னிடம் இருக்கிறது என்று உணர்ந்து பொறுப்புடன் கற்றுத்தர வேண்டியது ஒரு ஆசிரியரின் கடமையாகும். மாணவர்களின் கருத்துக்கள் சுதந்திரமாக வெளிவர வேண்டும். அப்போதுதான் புதுப்புது சிந்தனைகள் ஏற்படும். நாளடைவில் அந்த சிந்தனைகள் மனதில் பதிந்து, குறிக்கோளாக மாறி, நல்ல எண்ணங்கள் வழியாக செயல் வடிவமாகும். அதற்கு ஆசிரியர்கள் மாணவர்களின் கருத்துக்களை காது கொடுத்துக் கேட்கத் தயாராக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் ஆசிரியர்களையே, தன் வாழ்வை சிறந்த முறையில் கட்டமைத்தவராக எண்ணி மாணவன் தனது வாழ்நாள் முழுவதும் மறக்காமல் நினைவு கூறுவான்.
    குறிக்கோள்கள் இல்லாத வாழ்க்கை முகவரி இல்லாத கடிதம் என்பதைப் போல, குறிக்கோள் இல்லாமல் வாழ்க்கை என்றால் என்ன? என்று அறியாமல் தெளிவில்லாத கரடுமுரடான பாதையில் செல்பவனை ஆசிரியர்கள் தான் நல்ல மனிதனாக உருவாக்க வேண்டும். மனிதனை அழகான முறையில் செதுக்கி, அனைவராலும் வணங்கப்படும் அழகிய சிலையாக வடிக்கும் சிற்பியாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் தங்களின் அறிவு, விடாமுயற்சி, ஒழுக்கம் என்ற வரிகளைக் கொண்டு நல்ல சிலையை வடிவமைக்க வேண்டும்.
    கல்வி என்பது அள்ள அள்ளக் குறையாத சொத்து. அதை கொடுக்கக் கொடுக்க வளருமே அன்றி குறையாது. எனவே மாணவர்களுக்கு தாராளமாக நற்பண்புகளுடன் கூடிய கல்வியை வழங்குங்கள். அதைவிடுத்து வியாபாரம் ஆக்காதீர்கள். காசை வாங்கிக் கொண்டு கல்வி புகட்டுவதை காசு பெற்றுக்கொண்டு, ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதைப் போல உணருங்கள். காசை வாங்கிக் கொண்டு கல்வி கொடுக்கும் செயல், புனிதமான கல்விக்கு நாம் செய்யும் துரோகம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இறந்த பிறகும் மண்ணில் வாழும் வரிசையில் முதலிடம் பெறும் ஆசிரியர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால் நாளைய தலைமுறை உங்கள் கையில்….

    நன்றி!

    ReplyDelete
  12. டுபாக்கூர் கல்வித்துறை, டுபாக்கூர் தமிழக அரசு அட போங்கப்பா..........

    ReplyDelete
  13. 3rd list
    3rd list
    3rd list

    ADTW வில் இன்னும் SGT&BT transfer counselling நடக்கவில்லை.

    ADTW
    SGT&BT transfer counselling நடந்த பிறகு BT க்கு 700 vacant kalvi maniya korikai யில் சொன்னது வரும்.

    ReplyDelete
    Replies
    1. இன்னுமா நம்புறீங்க? அட போங்க நன்பரே......

      Delete
    2. 27 th counsiling mudingadu sir

      Delete
    3. Pls tel me any one. When paper 1 second list?

      Delete
    4. Ajantha mam counseling mudinthatha

      Delete
    5. Selvi shanmugam counsiling mudindadu. Am worked as a PTA teacher in ADW school

      Delete
    6. Ajantha mam, DEE la select aana members ku appointment panita piragu than ADW schools ku second list vidu vangala . pls reply me.

      Delete
  14. 3rd list
    3rd list
    3rd list

    11 மாநகராட்சி & நகராட்சி vacancy list varum .

    ADTW வில் இன்னும் SGT&BT transfer counselling நடக்கவில்லை.

    ADTW
    SGT&BT transfer counselling நடந்த பிறகு BT க்கு 700 vacant kalvi maniya korikai யில் சொன்னது வரும்.

    நம்புவோம் kumaraguru நண்பா.

    thanks for ur reply. I am happy.

    ReplyDelete
    Replies
    1. unmaiyava? sc la eng dept 63.16....15....14....13...12....11 la yaravathu irukkingala?

      Delete
    2. Function mudijurucha ? Endha news m ilaye.

      Delete
    3. Muthu raja nanbare unmaya

      Pl sollunga point variationla mulikurom

      Delete
    4. முத்துராசா நன்பரே, நம்பிக்கைதான், தும்பிக்கை சரி தானே! நன்பரே.....

      Delete
    5. Muthuraja unmaiya valkaiya ilandhutu irukom plz say true oly

      Delete
    6. நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.MONDAY CHENNAI VARUINGAL நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.

      Delete
    7. MR. MUTHU RAJA SIR., MY DEAR NANBARAE EAN MAIL ANUPUVATHILLAI.,

      NICHYAM NEENGAL, ADUTHA LIST IL SELECT AAVEERGAL.,NEENGAL

      ENDA DISTRICT NANBA.,
      APPLERED201230@YAHOO.COM.,

      DEAR MUTHU RAJA SIR, 11 COPPORATION & NARATATCHI YUM

      VACANY IDHIL KIDAIYATU ENPATHU ENNUDAYA THALMAYANA KARUTHU.,
      3 COPRPORATION ONLY ATHILUM CHENNAI AND KOVAI

      CORPORATION ONLY VACANT RELEASED., MADURAI CORPORATION-IL

      INNUM ONDRUM CREATIVE AAGAVILLAI ENDRAE KARUTHUIKIREN

      MY DEAR NANBA., SRY., ANYWAY WISH U ALL THE BEST FOR ADUTHA

      ADUTHA LIST -IL USHA EDN, MYTHILI, KALAIVANI, UNDERTAKER D, KALAI,
      AAS SIR, SINGARAVELAN, MR. SATHEESH SIR, MR. RAJALINGAM SIR,
      MR. KUMARAGURU, MR. MUTHURAJA, MR. RAVIKUMAR ELLORUKKUM

      NICHAYAM JOB CONFIRM AAGUM., WISH U ALL THE BEST., MUTHU RAJA SIR YARIDAMUM KETTU THRINTHU KOLLUNGAL., SIR,.

      Delete
  15. MONDAY CHENNAI VARUINGAL நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.

    ReplyDelete
  16. ------------------------------
    சென்னையில் மாபெரும் பேரணி !
    ------------------------------

    வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

    வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

    அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

    மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

    தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

    கருர்...... ..........9843734462
    கருர்...... ..........9597477975
    வேலூர்............9944358034
    தி. மலை......... 7305383952
    கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
    சேலம்...............9566977189
    திருநெல்வேலி 9543079848
    திருச்சி..............9944766642
    தஞ்சாவூர்.........9842132592
    ..........................9865066553

    ReplyDelete
    Replies
    1. Saravanan Sir niyayam kidaikkuma

      nuni ilayil vaippu pochu................

      innakki order issue ingaranga

      Court Casela enna achu

      Order tharadhu ok........

      But na select agavendiya idathil vidhiyin vilayattu veroruvara??????
      idhu niyayama?????????????

      Delete
    2. ------------------------------
      சென்னையில் மாபெரும் பேரணி !
      ------------------------------

      வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

      வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

      பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

      மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

      அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

      மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

      தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

      கருர்...... ..........9843734462
      கருர்...... ..........9597477975
      வேலூர்............9944358034
      தி. மலை......... 7305383952
      கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
      சேலம்...............9566977189
      திருநெல்வேலி 9543079848
      திருச்சி..............9944766642
      தஞ்சாவூர்.........9842132592
      ..........................9865066553

      Delete
    3. INNUMA USUPPETHREENGA..........?ENGALA CHENNAI POGA SOLLITU NEENGA VARAMATEENGALAME....UNMAIYAGAVA.....?

      Delete
  17. அஜந்தா MADAM,

    ADTW vil 27 andru
    HM & PGT & PET ku mattum than transfer nadanthathu.

    ADTW வில் இன்னும் SGT&BT transfer counselling நடக்கவில்லை.

    ADTW
    SGT&BT transfer counselling நடந்த பிறகு BT க்கு 700 vacant kalvi maniya korikai யில் சொன்னது வரும்.
    1408-669sgt-51bt

    நம்புவோம்

    thanks for ur reply.

    ReplyDelete
  18. Replies
    1. local body election on Sep 18... so i dont think we will be getting appointment before that.... we may have to wait till the result is out and election code is revoked.......

      Delete
    2. vijay sir enna ??? TODAY EVENING.....share me that

      Delete
    3. ?????????????????????????

      Delete
    4. Intha arasiyalvathiga than meeting ,pothukootamnu makkala kaaka vaaikirangana neengaluma vijay sir plz tell what about today evening

      Delete
    5. Suruli sir sc fm 68.37 any chance to next pls tell

      Delete
    6. sc women last mark 70.96

      adw school chance irukku

      Delete
    7. no election announcement ku munnadiye selection list veliyittachu. and 7 members ku order um kuduthachu.so idhai continue pandradhula no problem

      Delete
  19. local body election on Sep 18... so i dont think we will be getting appointment before that.... we may have to wait till the result is out and election code is revoked.......

    ReplyDelete
  20. pl any one tell me friends....ADTW SG selection list eppa varum.elle varuma????varatha?????pl tell me friends

    ReplyDelete
  21. எனக்கு தெரிந்த தகவல் .

    ADTW sgt teachers asked to ADTW MLA about transfer counselling and promotion.

    ADTW MLA told counselling with in 10days and bt vacant promotion50% tet50%.


    நம்புவோம் .

    neengalum sendru visarithu kollungal.

    address: adtw dept, chepauk, near ezhilagam, chennai.

    ReplyDelete
    Replies
    1. ADTW SG posting 669 conform thana sir, ella increase aguma diincrease aguma sir...

      Delete
    2. 2nd list notification mattum than vanthuruku name list eppo varum any body tell me.

      Delete
    3. i am phy sc f 60.71 and the last selected weitage is 60.77 is there any chance for me in 2nd list

      Delete
  22. PG KU Second List irukkumaa .. therinjavanga Sollunga....

    ReplyDelete
  23. PG KU Second List irukkumaa .. therinjavanga Sollunga...

    ReplyDelete
  24. PG KU Second List irukkumaa .. therinjavanga Sollunga...

    ReplyDelete
  25. PG KU Second List irukkumaa .. therinjavanga Sollunga...

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. சத்யமூர்த்தி&சத்யஜித் சார் ஏன் நீங்க 70மார்க் மேல எடுத்தவர்கள்... என குறிப்பிடுகிறீர்கள் அப்படியென்றால் 68,69எடுத்தவர்களுக்கு பணி வேண்டாமா? ஏன் சார் பிரித்து பார்க்கிறீர்கள்... தமிழன் என்பதை அடிக்கடி நிரூபிக்கின்றோம்..... வாழ்க வளமுடன்

    ReplyDelete
  29. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  30. upgraded to
    www.trb.tn.nic.in
    .
    .
    www.tn.gov.in/schooleducation

    ReplyDelete
  31. Election anounced ooooooooooo.. tday cm function Iruku??????? Plz reply anybody? ??

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, சென்னை விஜயகுமார் சார் அவர்களிடம் கேளுங்கள். ஏனென்றால் மற்றவர்களைவிட அவருக்கு நன்றாகவே தெரியும்.

      Delete
    2. vijayakumar chennai... innum adiradi and saravedi arambam agavillai poola??? what happened .... will the function be held today or only after election????

      Delete
  32. உண்மையாகவே முதல்வர் இன்று பணி நியமனம்‌ வழங்குகிறாரா? இல்லை இந்த செய்தியும் வெறும் வதந்தியா???? சென்னை விஜயகுமார் சார், கருணையுடன் கூறுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. athukaana arikuriye therlaye all are making us fools

      Delete
    2. ஆமாம், சகோதரியே.

      Delete
    3. vijayakumar chennai... innum adiradi and saravedi arambam agavillai poola??? what happened .... will the function be held today or only after election????

      Delete
  33. This selected list very very wrong.....

    ReplyDelete
  34. Sc ku evalo cut off vara varum pls tell anybody

    ReplyDelete
  35. பட்டதாரி ஆசிரியர்களின் புலம்பல்
     10 ஆண்டு தனியார் பள்ளி அனுபவம் மற்றூம் 10
    ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு அரசு வேலை புறக்கனிப்பு மிகவும் வேதனை அளிக்கிறது.
     அரசு பள்ளிகளில் 100 % தேர்ச்சிபெற அழைப்பு விடுக்கும் கல்வித்துறை.
     10 ஆண்டு தனியார் பள்ளி அனுபவம் மற்றூம் 10 வகுப்பில் 100 % தேர்ச்சிபெற வைத்தும் என்ன பலன்.TET தேர்ச்சிபெற்றும் வீணானது.
     PG TRB க்கு ஒரு முறை TET க்கு வேறா ?
     மனித உரிமை, தேடும் மனிதர்கள்.ஏன்?
     10 ஆண்டு தனியார் பள்ளி அனுபவம் மற்றூம் 10 ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு பெற்ற 80 % பட்டதாரி ஆசிரியர்கள்(விவசாயக்குடும்பம்) புலம்பல் மனித உரிமை, தேடும் மனிதர்கள் ஏன்?.
     10 ஆண்டு தனியார் பள்ளி அனுபவம் மற்றூம் 10 ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு பெற்ற 50% கிரமபுற பட்டதாரி மாணவர்கள். புலம்பல் மனித உரிமை, தேடும் அவலம்.
     அம்மா...
    நாங்களும் உங்கள் பிள்ளைகள் தானே.......!
     நாங்களும் உங்கள் தமிழன் தானே …………! இந்த நிலையும் மாறும்......
    காலம் பதில் சொல்லும்...
    எங்கள் கண்ணீருக்கு விடை சொல்லும்....

    @@@@@@@@@@@@@@@@@@@

    ReplyDelete
  36. Im doing Ph.D in Education....missing .18 History major sc ...can i get job pls reply anybody

    ReplyDelete
    Replies
    1. I too lost my job in 0.09 tet 90 weightage 59.37 B.C History 20yrs experience,age45

      Delete
  37. u ll be in next list dont worry sir....

    ReplyDelete
    Replies
    1. sir i m raja.
      hindu piramalai kallar
      paper 1
      weightage 73
      any change ?
      somebody reply.

      Delete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. 14700 teachers list`um net`la release pannitagala?

    ReplyDelete
  40. 1660 sec grade teachers mattuma? second list varuma?

    ReplyDelete
  41. 669 sc p 1 2nd list kandippaga varum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி