சென்ற ஆண்டு நடந்த கலந்தாய்விற்கு போது பின்பற்றப்பட்ட முறை...
கலந்தாய்வின் போ எந்த வித சன்றிதல்களின் நகல்களும் கேட்பதில்லை... அவர்களிடம் ஏற்க்கனவே நமது புகைப்படத்துடன் கூடிய பட்டியல்கள் இருப்பதால் அதைக்கொண்டு அலுவலர்கள் நமக்கு கலந்தாய்வு நடத்துவார்கள்.. இதுதான் சென்றமுறை TET கலந்தாய்வின் பொது பின்பற்றப்பட்ட நடைமுறை..
நமது பாதுகாப்பிற்க்காக நம் சான்றிதழ் சரிபார்ப்பின்போது சமர்பித்த சான்றிதழ்களின் நகல்களை எடுத்து செல்வோம்..
முக்கியமாக
1. தேர்வுக்கான நுழைவுசீட்டு
2. சான்றிதல் சரிபார்ப்பு கடிதம்
3. இறுதிப்பட்டியலில் தேர்வானதற்க்கான அறிவிப்பு நகல்.
வேறு ஏதேனும் சன்றிதல்களோ நகல்களோ அவசியமாக எடுத்துசெல்ல வேண்டுமென்றால் நண்பர்கள் பின்னூட்டப்பகுதியில் குறிப்பிடவும்...
நன்றி என்றும் அன்புடன்
ஸ்ரீ
THANKS TO AMMA !!!
ReplyDeleteதேர்வு க்கான நுழைவுச்சீட்டு என்றால் Exam Hall ticket??? எனக்கு புரியவில்லை
Deleteநன்றி
Deleteபாதிக்கப்பட்ட ஆசிரியர் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.
Deleteநமது காலம் தாழ்ந்த போராட்டத்தின் விளைவு தான் இது. 100 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்களுக்கு தான் மன வேதனை அதிகமாக இருக்கும். எனக்கும் அந்த வேதனை அதிகமாகதான் இருக்கிறது. ஏனென்றால் நான் 106 மார்க்.
சரி, வேலை பெறப்போகும் அனைத்து ஆசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இன்றைய மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கத்தை கற்று கொடுங்கள். முதலில் ஒழுக்கம் இரண்டாவது கல்வி மூன்றாவது உயர்வு. ஆனால் இன்று ஒழுக்கம் என்ற ஒன்றை மறந்தே போய்விட்டார்கள். கல்வி மட்டும் தான் இன்று போதிக்கிறார்கள்.
வாழ்க வளமுடன்.
nandri sir
DeleteDear saravanan, Very nice person you are. Wish you all the best for your next successful chance.
Deleteகுதிரைகளே கொந்தளித்து விட்டது!!!
ReplyDeleteவீரர்களே நாம் புலிகள்,போருக்கு போகும் போது குடுகுடுவென ஓடக்கூடாது, பதுங்கித்தான் பாய வேண்டும்...
நாம் சிங்கங்கள் கர்ஜித்து ஊரை அசிங்கப்படுத்தக் கூடாது, பார்வையிலே பகைவர்களை கதற வைக்க வேண்டும்...
நாம் யானைகள் அசவந்தமாய் அசைந்து கொடுக்க கூடாது, ஓங்கி மிதித்து குறுக்கெலும்பை பூமியின் மறுப்பக்கம் வர வைக்க வேண்டும்...
ஹ..ஹ..ஹ..
இன்னும் சொல்லப்போனால் நாம் நரிகள் இரைக்கு குறி வைக்க கூடாது, இரைக்கு போட்டியாக வரும் எதிரிகளைத்தான் டரியல் ஆக்க வேண்டும்...
புரிகிறதா????
கிளப்புங்கள்... உடனே கிளப்புங்கள்... படையை கிளப்புங்கள்... வெற்றி வேல்........ சொல்லுங்கட வீர வேலென்று.....
கிளப்புங்கள்... எனடா இவ்வளவு சோகம்??????/
pulikesi sir ungaludaiya cmts ovovondrum arumai.appudiye vadivel sir pesuramathiriye irukku.keep it up sir
DeleteYour comment is so good...
Delete------------------------------
Deleteசென்னையில் மாபெரும் பேரணி !
------------------------------
வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.
வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.
மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.
அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.
மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.
தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.
கருர்...... ..........9843734462
கருர்...... ..........9597477975
வேலூர்............9944358034
தி. மலை......... 7305383952
கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
சேலம்...............9566977189
திருநெல்வேலி 9543079848
திருச்சி..............9944766642
தஞ்சாவூர்.........9842132592
..........................9865066553
Counseling nama exam elluduna district center la Dan nadakuma
ReplyDeleteTHANKS SRI ONLY FOR U SIR.,
ReplyDeleteThanks kalviseithi
ReplyDeleteWish u all the best new teachers
ReplyDeleteவணக்கம் நண்பர்களே. கலந்தாய்வு BV, CV என்று தனித்தனியாக நடைபெறுமா அல்லது weightage அடிப்படையில் நடைபெறுமா கூறுங்கள் தோழர்களே
ReplyDeleteவெய்ட்டேஜ்
Deleteநன்றி தோழரே. சிலர் BVக்கு முன்னுரிமை கொடுப்பதாக கூறினார்கள்
Deleteif it goes according to weightage it will be good...anyway let us ask others?
Deleteselection list il irukkum varisaippadi thaane counciling nadakkum?
DeleteWill there be any preference for PH and VI candidates during counselling????? Or will they be treated as normal candidates during counselling.....
DeleteSecond grade Above 70"s
Deleteவேகன்சி குறைவால் நாம் பெரிதும் பாதிப்படைய உள்ளோம்.
இப்பிரச்சனை தொடர்பான கோரிக்கையை சி.எம் அவர்களுக்கு
மீடியா , பத்திரிகை, மனு மூலமாக தெரிவித்தால் மட்டுமே நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.
OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.
தொடர்புக்கு. .
சத்யஜித்: 09663091690
மகேந்திரன்:7299053549
தீபன்:8012482604
சாமி: 9994427026
மகேஷ்:8883579062
அசோக்:9443485293
குழந்தை:9994282858
நண்பர்:9585484915
சக்தி:95433 91234.
நன்றி.
total vaccant under one roof and based on weightage only
ReplyDeleteWill be held in our own district. How ll they do for science. Bcos physics chem bio zoo....
ReplyDeleteown district.... but i hav same doubt in science
Deleteselection list la irukka roll number dhaan, ranking number aa? can anybody tell?
ReplyDeletemy sinceare thanks to amma , madam sabitha,
ReplyDeleteAll the best all of u ....vijayakumar sir neenga sonna athiradi sema thank u.
ReplyDelete. SRI ONLY FOR U
MANIYARASAN
MR VIJAYAKUMAR CHENNAI
PRATAP AN
VIJAY VIJAY
KALVISEITHI . Thank u..
வாழ்த்துக்கள் நண்பர்களே...
ReplyDeleteselection list il irukkum varisaippadi thaane counciling nadakkum?
ReplyDeleteselection list il irukkum varisaippadi thaane counciling nadakkum? please reply sri sir
ReplyDeleteVera district la choose pananumna ena procedure.
ReplyDeleteI belong to salem dist but i want to choose school in kanchipuram or thiruvallur dist.Anybody guide me.
first counselling will be conducted for the home district( the place where you wrote the exam will be considered as ur home district)... in the second half counselling for outside district will be conducted......
Deletewon district counseling at morning or first day other district counseling will be held at evening or next day so if u want other district u can participate in next one but vacancy depends on four noon slection
DeleteWill there be any preference for PH and VI candidates during counselling????? Or will they be treated as normal candidates during counselling.....
ReplyDeletehai sri
ReplyDeleteim wroking
in govt
school the post
junior asst
now i slected
bt asst..
may i need noc..
Yes sir u must produce
Deleteselection list il irukkum varisaippadi thaane counciling nadakkum? please reply sri sir
Deleteselection list il irukkum varisaippadi thaane counciling nadakkum? please reply sir
Deleteselection list il irukkum varisaippadi thaane counciling nadakkum? please reply Mr Vijayakumar sir
ReplyDeleteMy dear chittu,
DeleteScience Teachers 1 for physics 1 for chemistry
1 for botany
And 1 for zoology
Weightage seniority
Vijaya kumar chennai, will there be any priority for students for their home district to select vacancies in their district itselt... will it be wheitage based or s.No based or caste based or BV/CV based or Priority to PH?VI first and then others or ... or... or... or... How will the counselling be held.???? pls share ur views.....
Deletethank u vijay sir..
ReplyDeleteone doubt sir
may be one day late ah job la join pana
enaku seniorty poiduma...
selection list il irukkum varisaippadi thaane counciling nadakkum? please reply sir
ReplyDeleteThanks kalviseithi வாழ்த்துக்கள் நண்பர்களே...
ReplyDeleteவருந்துகிறோம்: இன்றுடன் 2013 தகுதித்தேர்வு செத்துவிட்டது , அன்புடன்: பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்
ReplyDeleteகுமரகுரு சார் எனக்கான எல்லா கதவுகளும் மூடப்பட்டு விட்டது. கோர்ட் கேஸ் , போராட்டம் எதுவும் பலன் தரவில்லை . எல்லாருடைய கேலி பார்வைகளையும் தாங்க முடியவில்லை . இன்னும் கொஞ்ச நாளைக்கு வெளியில் தலைகாட்ட முடியாது . தேர்வில் தோல்வி அடைந்து இருந்தால் நிம்மதியாக இருந்திருக்கும் . வெற்றி பெற்று எல்லாம் போச்சு .
Deleteஇதற்க்கு கல்வித்துறையும், தமிழ்நாடு அரசும் கண்டிப்பாக பதில் சொல்லவேண்டும் நண்பரே.....
DeleteAm doing pg second year in regular.
ReplyDeleteTc clg la iruku. Couslng la Tc ketpagala. Plz instrct me
All the best friends...
ReplyDeleteநண்பா் ஸ்ரீ மற்றும் கல்விச்செய்திக்கு... நன்றி...!!!
ReplyDeleteSIR I SELECTED TAMIL 2 LIST BUT BV CV NOT MANSION PLZ REPLAY ME SIR......
ReplyDelete2வது பட்டியல் அனைத்தும் CVதான் நண்பரே...
Deleteபாதிக்கப்பட்ட ஆசிரியர் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.
ReplyDeleteநமது காலம் தாழ்ந்த போராட்டத்தின் விளைவு தான் இது. 100 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்களுக்கு தான் மன வேதனை அதிகமாக இருக்கும். எனக்கும் அந்த வேதனை அதிகமாகதான் இருக்கிறது. ஏனென்றால் நான் 106 மார்க்.
சரி, வேலை பெறப்போகும் அனைத்து ஆசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இன்றைய மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கத்தை கற்று கொடுங்கள். முதலில் ஒழுக்கம் இரண்டாவது கல்வி மூன்றாவது உயர்வு. ஆனால் இன்று ஒழுக்கம் என்ற ஒன்றை மறந்தே போய்விட்டார்கள். கல்வி மட்டும் தான் இன்று போதிக்கிறார்கள்.
வாழ்க வளமுடன்.
I am leaving in the world b'coz this state government not giving safe for my life.....
ReplyDeleteI lam loosing job 1.42 digits................
bye............
amma needodi vazga
ReplyDeleteRespected Sri sir,
ReplyDeleteI have one doubt sir. I passed in typist and I will join on 2nd September. I also selected in B.T.in Chemistry. What can I do? Shall I join in Typist or I will wait for teacher counselling?
Please suggest me. I will wait for ur valuable suggestion.
PVM non tecnical posta vitutunga.............
ReplyDeletebeter choose teacher post.............
congrtaz teacher post nanba
Thanks for ur suggestion sir.
DeleteHow to conduct counciling for history and geography candidates.
ReplyDeleteTODAY EVENING !!!
ReplyDeleteஏங்க vijay vijay
Deleteஎந்த ஊருங்க
i have one doubt. vacancies filled according to weightage only or general, bc,mbc,sc cota wise?
ReplyDeletepl any one tell me friends....ADTW SG selection list eppa varum.elle varuma????varatha?????pl tell me friends
ReplyDeletecongrates all new teachers,,,,
ReplyDeletePAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
ReplyDeleteவெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று நாம் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடி எங்கெங்கு மனு கொடுக்கலாம் என திட்டமிட உள்ளோம் ...
*இது ஜி.ஓ .71 க்கு எதிரானதோ;
சீனியாரிட்டி முறைக்கு எதிரானதோ;
உண்ணா விரத போராட்ட முறையோ;
கிடையாது.. .... .....
திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
வெற்றி கிட்டும்...
பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..
நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.
நிச்சயம் 2000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .
"முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
தெய்வத்தால் ஆகா தெனினும்"
தொடர்புக்கு. .
கருப்புசாமி:7200670046
சத்திய மூர்த்தி 95433 91234.
நன்றி
Congrates to all new teachers ,,,
ReplyDeletePvm sir in which department did u get appointment?
ReplyDeleteRevenue department sir
DeleteElection anounced ooooooooooo.. tday cm function Iruku??????? Plz reply anybody? ??
ReplyDeletevanakkam nanbargale. nan kalviseithi ku puthiyaval.. thinamthorum nan anaivarin comment kalayum thavaramal padipen.. aanal pathil alikka mudiyatha sulnilai.. anyway varungala anaithu aasiriyarkalukkum enathu manamarntha valthukal..
ReplyDeleteThanks sudha.
DeleteDear friends My native place is tenkasi Tirunelveli district. I have been selected in TET paper2. So anybody passed in Zoology pls contact me at 9626565608.
ReplyDeleteNan msc b.ed computer ithuku yathachum goverment la posting pathe yathachum news irutha pl send this id she_84@rediffmail.com
ReplyDeletePl help friends my name is hema imacleta
I,am sivagangai dt. Sivagangai dt la nan eththanaavadhu aalnu epdi therinjukradgu frnds?plz solunga.
ReplyDeleteComputer science b.ed la yatho cort la case pothu irukalam athula yana result yananu thayreuma pl soiluga
ReplyDelete