24ல் செவ்வாய் கிரகத்தை அடைகிறது மங்கள்யான் - தினகரன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2014

24ல் செவ்வாய் கிரகத்தை அடைகிறது மங்கள்யான் - தினகரன்

செவ்வாய் கிரகத்துக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம் 300 நாள் பயணத்தை முடித்துள்ளது.
திட்டமிட்டபடி வரும் 24ம் தேதி அது செவ்வாய் கிரகத்தை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஸி450

கோடியிலான மங்கள்யான் திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 5&ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. மொத்தம் 68 கோடி கி.மீ. தூர பயணத்தில் தற்போது 62.2 கோடி கி.மீ. பயணத்தை அது முடித்துள்ளது.

நீள்வட்டப் பாதையில் பயணிக்கும் மங்கள்யான், பூமியில் இருந்து 19.9 கோடி கி.மீ. தூரத்தில் தற்போது உள்ளது. பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையேயான சராசரி தொலைவு 22.5 கோடி கி.மீ. ஆகும்.

48 comments:

  1. good morning sir,,,ALL the best BT TEACHER to all

    ReplyDelete
    Replies
    1. Dear Sir/Madam, I got 96 mark in english Major, my wtg 63.79, but not selected, I am feel now very bad and i have decided I am not living in tamilnadu in future, because the government no response for our TET-2013 for loosing job people, so i will change the native and family also near by karnataka state.....

      So My dear friends this tamilnadu government no giving security for our teacher life....

      Example: Last 15 days they are fighting with government till now no response.......

      Delete
  2. Mr.sri sir sc male paper 1 weightage 66.72 adw departmenla chance iruka reply me

    ReplyDelete
  3. Mr.Sri Sir ungaluku salem district la job kidaika enadhu best wishes

    ReplyDelete
  4. ----------------------—-
    முக்கிய செய்தி
    -------------------------

    வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெரும்.

    அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    இந்த வெயிட்டேஜ் முறையை மற்றவேண்டும். இல்லையென்றால் இது நமது எதிர்காலத்தையும் பாதிக்கும்.

    வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.

    மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

    நெல்லை 9543079848
    கருர் 9894174462
    கருர் 9597477975
    நாமக்கல் 9003435097
    கோவை 9843311339
    தி.மலை 7305383952
    சேலம் 9442799974
    வேலூர் 9944358034
    திருச்சி 9003540800

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  5. Please indru counseling poravanga vacancy details update panunga..

    ReplyDelete
  6. Sri sir,salemla english vacancy adhigama irundha solunga sir.

    ReplyDelete
  7. My friend go to the councling today. But l m stay in house arrest. My marks in tet paper2 is 100. I have no job. Please cancel the foolish weightage method. Heartly wish you my friend!

    ReplyDelete
  8. manikandan enna panna ..
    ellam mudichu pochu ..

    ReplyDelete
  9. All the best for today counseling.......go ahead....

    ReplyDelete
  10. Surulivel sir gud morn. Wat about tat second list sir??? Wil it cum surely?

    ReplyDelete
  11. Dhilip M sir strdy i couldnt reply my weigtag 64.68 sir bc

    ReplyDelete
    Replies
    1. Mine is 63.96 Mbc
      Is there any chance in any other up coming list.
      l am not sure whether any other list will be there .do you know any thing about it madman

      Delete
  12. sir anynews about adw & other selec list.pls jnform me...7845342281..

    ReplyDelete
  13. first namakkal dt canditate name list noticeboard la past pannirunthhnaga, no department wise vacanny lise pathi ethuvum poodala

    ReplyDelete
  14. kuripitta idatharku panam katti antha idathai laock pannivittathaaga paravaalaga pesapadukirathu,ithuvey dept wise vacancie list notice board la poodalainu solluraanga

    ReplyDelete
  15. hi,i'm kalaivani got 98 in tet pap1,my weightage is 68.37(sca)is there any chance to me in AWD. please reply me.

    ReplyDelete
  16. english tamil major thavira matra canditaes anaivarum school ground la amaravaikka pattullanar, in namakkal dt

    ReplyDelete
  17. dept wise vacancies notice board la ottavillai , online mattumthaan enthantha school vacantunu solluvoom endru sollugirargal.

    ReplyDelete
  18. panathai katti thevaiyana vacancy place i lock pannivittathhaga sarchai elunthullathu

    ReplyDelete
  19. subject wise a room ethum alot pannavillai, ore rome la anaithu canditatekum counceling nadanthukondirukkirathu

    ReplyDelete
  20. இனிமேல் IAS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிப்பதற்கு, அவர்கள் 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களும்கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 12ம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்கள் தங்கள் மதிப்பெண்ணை அதிகரிக்க வேண்டுமானால் ஓய்வு பெறும் வரை மீண்டும் மீண்டும் எழுதி எழுதி எழுதி எழுதி................... என்று அரசுஒரு கொள்கை முடிவை எடுத்தால் எப்படி இருக்கும். நீதிமன்றத்திற்கே அவர்கள் சென்றால் கூட........... . நீதிமன்றம்தான் அரசின் கொள்கை முடிவில் தலையிடாது அல்லவா??????? அப்புறம் என்ன செய்வார்கள் இந்த வெயிட்டேஜ்- ஐ யாரையும் கலந்தாலோசிக்காமல் கொண்டு வந்து எங்கள் வயிற்றில் அடித்த அந்த IASகள். அதிகாரிகளே எங்களின் மனநிலையில் நீங்கள் இருந்து பாருங்கள் அப்போது உங்களுக்கு புரியும் எங்கள் உழைப்பின் வலியும், 20ஆண்டு காத்திருப்பின் பரிதவிப்பும்... எங்கள் கண்ணீருக்கும் ஒரு நாள் விடிவு பிறக்கும். எங்கள் உயிரை இழந்தேனும். எங்கள் பிணத்தின் மீதுதான் அப்படிப்பட்ட தீர்வு கிடைக்குமா? நடைபிணமாய் நாங்கள் வாழ்வதைவிட........ ????? இப்படிக்கு மிகஅதிக மதிப்பெண் பெற்றும் அரசிடம் மடிப்பிச்சைக்கேட்டு தெருத்தெருவாய் பஸ்சுக்கு கூட பணமின்றி கால்நடையாய் கண்ணீருடன் சுற்றிவரும் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள்

    Reply

    ReplyDelete
    Replies
    1. Anbarasu anbuSeptember 3, 2014 at 10:33 AM
      சார் இன்று காலையில் இருந்து வரும் அழுகையை அடக்க முடியவில்லை . TET EXAM la pass செய்தவர்களுக்கு seniority அடிப்படையில் பணி என சொல்லி இருந்தால் நாமும் கூட கலந்தாய்வுக்கு சென்றிருப்போம் என நினைக்கும் போது வரும் கண்ணீரை அடக்க முடியவில்லை . TET மட்டுமே வாழ்க்கை இல்லை ஆனாலும் முடியவில்லை . 30 வருடங்களுக்கு முன் பிறந்தது நம் தவறா? நேற்று கூட bank exam அறிவிப்பு வந்துள்ளது. ஆனால் age bar ஆகிவிட்டது . வாழ்க்கை வெறுமையாய் இருப்பது போல இருக்கு. எல்லாம் தலைவிதி .

      Delete
    2. alathinga sir...namakum job kidaikum...kadavul 100% kan thirapar....namaium vala vaipar...

      Delete
  21. ennatra nabarkalal poratathuku sella mudiyavillai eto karanathal ...but poratahil ullavarkal bus ku kuda panam ellama thavikinranar...ovvoruvarum mudintha uthavi seingal,atleast help panna nenaipavarkal 50 rupees aavathu avarkal bank account la podalam...ennal mudintha uthaviyai nan seikiraen....

    ReplyDelete
  22. ennatra nabarkalal poratathuku sella mudiyavillai eto karanathal ...but poratahil ullavarkal bus ku kuda panam ellama thavikinranar...ovvoruvarum mudintha uthavi seingal,atleast help panna nenaipavarkal 50 rupees aavathu avarkal bank account la podalam...ennal mudintha uthaviyai nan seikiraen....

    ReplyDelete

    ReplyDelete
  23. காலமென்றே ஒருநினைவும்
    காட்சியென்றே பலநினைவும்
    கோலமும் பொய்களோ? -- அங்குக்
    குணங்களும் பொய்களோ?
    சோலையிலே மரங்களெல்லாம்
    தோன்றுவதோர் விதையிலென்றால்
    சோலை பொய்யாமோ? -- இதைச்
    சொல்லொடு சேர்ப்பாரோ?

    ReplyDelete
  24. 82மதிப்பெண் எடுத்தவருக்கு வேலை கிடைக்காவிட்டால் அடுத்த தேர்வில் அவர் 100மதிப்பெண் பெற்றால் அவருக்கு வேலை கிடைக்கும்.ஆனால் 118மதிப்பெண் எடுத்தும் வேலை கிடைக்காதவருக்கு இனி எப்படி வேலை கிடைக்கும், சிந்தியுங்கள்!
    இத்தனை நாள் அனைவரும் Comment மூலம் சண்டை போட்டுக்கொண்டனர்..நீங்கள் onnru seramal irupathu பாவங்கள் என்பதை மறந்து vidathikarkal...intha murai 82 eduthavanukum,117 eduthavanukum ini enrumae velai kidaikathu...ippo job vangalana....

    ReplyDelete

    ReplyDelete
  25. PORATTA KALATHIL ULLA NANBARKALAE...THANGALUKU PORULATHARA UTHAVI THEVAIPATTAL....ORU 5 NABARKALIN BANK DETAILS ,COMMENT LA THERIVIKAVUM...OVVORUVARUM 100 RUBAI 100 PER UTHAVI SEITHAL KUDA THANGALUKU SIRITHALAVATHU UTHAVIKARAMAGA IRUKUM...NANRI....

    ReplyDelete
  26. PORATTA KALATHIL ULLA NANBARKALAE...THANGALUKU PORULATHARA UTHAVI THEVAIPATTAL....ORU 5 NABARKALIN BANK DETAILS ,COMMENT LA THERIVIKAVUM...OVVORUVARUM 100 RUBAI 100 PER UTHAVI SEITHAL KUDA THANGALUKU SIRITHALAVATHU UTHAVIKARAMAGA IRUKUM...NANRI....

    ReplyDelete

    ReplyDelete
  27. PORATTA KALATHIL ULLA NANBARKALAE...THANGALUKU PORULATHARA UTHAVI THEVAIPATTAL....ORU 5 NABARKALIN BANK DETAILS ,COMMENT LA THERIVIKAVUM...OVVORUVARUM 100 RUBAI 100 PER UTHAVI SEITHAL KUDA THANGALUKU SIRITHALAVATHU UTHAVIKARAMAGA IRUKUM...NANRI....

    ReplyDelete

    ReplyDelete
  28. trb yidamirunthu entha thagavalum varavillai endru sonnargal...

    ReplyDelete
  29. trb yidamirunthu entha thagavalum varavillai endru sonnargal...

    ReplyDelete
  30. sir trb contact number irnthal kodungal(help line no thavira)..

    ReplyDelete
  31. sir trb contact number irnthal kodungal(help line no thavira)..

    ReplyDelete
  32. Raj kumar sir ungalukku enna pathil sonnanga sir

    ReplyDelete
  33. Raj kumar sir ungalukku enna pathil sonnanga sir

    ReplyDelete
  34. kalaivani miss ungalukku chance kandippaga undu so dont wry..

    ReplyDelete
    Replies
    1. Ninga trb la than cl panni kaekkanum nu sonnanga vaelaie potuvanga eppa nu theriyala trb guthan theriyum nu sonnanga...

      Delete
  35. dear raj kumar sir ADwS sect.enna koorinargal.pls reply me sir.

    ReplyDelete
  36. Trb la than kaekkanuk nu sonnaga.potuvanga eppanu theriyalanu sonnanga anal yesterday ennota tet friends trb gu cl panni kaettathugu next week nu sonnangalam....poruthirunthuthan parpom

    ReplyDelete
  37. Namakkal tamil counslling fnished. Just one vacant only. Kolli kills.total 33persons attended.pls update other dists

    ReplyDelete
  38. Sri Sir namakkal dist bt tamil one vacant only (kolli kills) .pls update other dist tamil vacant details...

    ReplyDelete
  39. bc candicates neraiya mark eduthum velai illa edhu enna kodumai ..............p1 vacancy

    ReplyDelete
  40. AGITATION WILL SUCCEED, MY HEARTY CONGRATULATIONS TO ALL MY BELOVED TEACHERS, AMMA NAMMAI AZHAIPPAR, SURE, SURE SURE ...

    ReplyDelete
  41. MY CUT OFF MARK 60.66. MY TET MARKS 98, ENGLISH MAJOR, MY AGE IS 49, WHERE IS JUSTICE

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி