TET case:வழக்கு விசாரணைக்கு வந்தது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2014

TET case:வழக்கு விசாரணைக்கு வந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்து வாதமும் நடைபெற்றது.

காலையில் 5% தளர்விற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது.வாதி தரப்பில் திருமதி நளினி சிதம்பரம் அவர்கள் வாதாடினார்.

வாதத்தின் போது 5% தளர்வு வழங்கியதில் தவறில்லை.ஆனால் முன்தேதியிட்டு வழங்கியது என்றும் அரசியல் காரணங்களுக்காக கொடுக்கப்பட்டது என்றும் வாதாடிய திருமதி.நளினி சிதம்பரம் அவர்கள்.உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.
.
அரசு தரப்பில் AG திரு.சோமையாஜி அவர்களும்,பள்ளிக்கவித்துறை சிறப்பு வழக்கறிஞர் திரு.கிறிஷ்ணகுமார் அவர்களும் வாதாடினார்கள்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு G.O 71 குறித்த விவாதம் நடைபெற உள்ளது.

127 comments:

  1. vijay vijay chennai sir today judgement or not

    ReplyDelete
    Replies
    1. any one candidates attended skill test madras high court services how was question tamil typing or english typing
      next week saturday 27exam please give the guidance

      Delete
    2. அரசு தரப்பு வழக்கறிஞர் ஜி.ஒ-71 னில் நடந்த தவறை மனச்சாட்சியோடு ஏற்றுக்கொன்டு .வேறு வழிவகை காணவேண்டும்.75 சதவீதத்தை எதிர்க்கவில்லை .அது முதலில் சான்றிதழ் சரிபார்பை முடித்து வேலை க்காக காத்திருந்தவர்களின் வேலையை பரித்ததையே எதிர்கிறோம் .அதர்க்குதுணைபோன ஜி.ஒ-71யே எதிர்கிறோம் .நடந்தது தவறு என்று எல்லோருக்கும்...ஆனால் ....?

      Delete
  2. Nadanthathu enna. Urakka sollungal unmaiyai.

    ReplyDelete
  3. appo today elam theriunthu viduma.....
    happy irukku intha news parthu

    ReplyDelete
  4. Judge sappittu vittu thoonga sendru vittar...

    ReplyDelete
    Replies
    1. Thayir saadham athigamaga saapitu vitaro enavo????

      Delete
  5. JUDGEMENT IPPOTHAIKU ILLAI I THINK NEXT WEEK

    ReplyDelete
  6. Gowntown start hurryup join work fast

    ReplyDelete
  7. MY KIND REQUEST PLEASE CHANGE YOUR THOUGHTS
    OUR HONOURABLE AMMA SAVE OUR LIFE

    ReplyDelete
  8. Ammana summa illada Inga Amma Ilana yarum illada..

    ReplyDelete
  9. நீதியரசரே,
    தீர்ப்பு எதுவாயினும் ஏற்கத்தயார்,
    தீர்ப்பை
    சொல்லுங்கள் உடனே,
    எழுதுங்கள் மெதுவாக
    இந்தியா Vs பாகிஸ்தான் கடைசி பந்து தேவை 1 ரன் கடைசி விக்கெட் பார்ப்பதை போல உள்ளது., காலதாமானால்
    பலரது இதயம் வெடிக்கும்.

    ReplyDelete
  10. Still one day ? /one month? One year? Or viraivil oooooooooooooooooooo

    ReplyDelete
    Replies
    1. Sir TET Candidates ku Tamil il pidikaatha vaarthai VIRAIVIL.

      Delete
    2. RAVI SHANKAR DONT WORRY
      LIFE GIVES US LOT OF PROBLEMS
      NO ONE CLEAR ALL PROBLEMS SO
      THINK THIS IS ALSO ONE UNSOLVED PROBLEM

      Delete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. சொம்பு கிடைத்தவுடன் தீர்ப்பு

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. Dear friends,

    We are all teachers, So We hope to all TET- 2013 Pass candidates will get the job soon..........

    I am pray all selected candidates and unselected candidates....

    ReplyDelete
  15. tet case tharpothaiya nilavaram rnna sir pls...

    ReplyDelete
  16. i heard news from HC Chennai.....going hearing pnly today chance ila judgement...maybe tomorrow....dnt worry frnds....we will win(Selected Candidates).....

    ReplyDelete
  17. எதிர்தரப்பு வாதம் முடிந்தது அரசுதரப்பு வாதம் தொடங்க உள்ளது இன்று முடிவு தெரிய வாய்ப்புள்ளது

    ReplyDelete
  18. Enga pavi kanome.....................

    ReplyDelete
    Replies
    1. இருக்கேன் சார்.

      Delete
    2. தம்பி மணியரசன் என் கமண்ட் ட அழிச்சு உட்டுருது சார் அதான் சார் இந்தபக்கமே வரபயமா இருக்கு.

      Delete
    3. பாவி பவி,

      உங்கள் comment ஐ நான் அழித்தேன் என்று உங்களுக்குத் தெரியுமா?

      நியாயமான முறையில் comment செய்தால் யாருடைய comment களும் அழிக்கப்பட மாட்டாது.

      என் comment களில் சில அழிக்கப்படுகின்றன.அதுக்கு நீதான் காரணமோ?

      Delete
  19. Case enna achi sir ? judgement 2day varuma ? Yaravathu solluga sir

    ReplyDelete
  20. 5% relax challanging case strongly gone well
    Tomorrow will continue

    ReplyDelete
    Replies
    1. Dear Mr Viajayakumar Chennai

      Strongly towards where??

      Delete
    2. Dear Mr.Vijayakumar,

      What about GO 71 case?

      Delete
    3. GO 71 தொடா்பான விவாதம் நடக்கிறதா... அதுவும் நாளை ஒத்தி வைக்கப்பட்டதா...?

      Delete
    4. Dear Alex
      That is petioner 's side favour

      Delete
    5. Thankyou Mr.Vijayakumar...

      Petitioner's side favour means, chance of cancelling 5% relaxation?

      Delete
    6. VIJAYAKUMAR SIR , 5% RELAX CANCEL AKA VAIPU IRUKA PLZ RPLY

      Delete
    7. Dear Mr Guru Charan.

      Just now argument has started. At this juncture on will predict about the Judgement.
      We have to wait for some more days.

      Delete
    8. ஒரு வேலை அவரு அந்த சைடோ.

      Delete
    9. Thank you Mr.Alexander Solomon,
      Yes. Nothing to be done from our side except waiting....
      For some days... more days...?????
      God only knows...

      Delete
  21. நன்றி நிலலோஃப்பர்

    ReplyDelete
  22. nilofar mam thank u... pls... judgement pathi konjam update pannuga...

    ReplyDelete
  23. nilofar mam 2day ethum result ilaiya... nalaiku thana?

    ReplyDelete
  24. Almighty gives everythng.. hope the better wil come.. plz pray selectd teachrs..

    ReplyDelete
  25. tomorrow govt lawyer argument then only........

    ReplyDelete
  26. Expected judgement tomorrow 5% relaxation cancel, go 71 cancel, selection list cancel, counseling cancel appointment by tet mark

    ReplyDelete
    Replies
    1. தினேஸ் தீர்ப்பு சொல்,,,லி,,,,,,ட்டா...............ரு...............

      Delete
    2. தம்பி kayal kanna போராட Readya iru

      Delete
    3. Mr. Dinesh...
      Appadiye examum cancel nu solliralamla...
      Yempaa ippidi?

      Delete
    4. dinesh thambi unga paatha sippu sippa varuthu . pooi velaya paarunga thambi. anna joining order vaangittu varum poothu ungalukku kuchimittayum , kuruvi rottiyum vaangitharen

      Delete
    5. தலைவா....... மனதை.. நாளைக்கு திடபடுத்திக்கொள்...தம்பி தினேஸ்....

      Delete
    6. நாளை வரைக்கும் தான் உனக்கு....இன்பம்....அனுபவித்துகொள் தம்பி தினேஸ்...

      Delete
  27. Selected will be unselected,
    Unselected will be selected

    ReplyDelete
    Replies
    1. இப்படி நடந்தால் Selected candidates. Will file the case..

      Delete
  28. ellem mariyadhaga thagavel.MAY BE CHANCE FOR TET EXAM

    ReplyDelete
  29. TET EXAM CANCEL AVADHAGA THAGAVAL

    ReplyDelete
  30. KANNA MUCHI AATATHUKKU KUDA ADURADHUKU MUNNADI RULES UNDU BUT INDHA TET ARASIYAL VILAIYATTU .THAGUDHIYANAVARGAL REVISED SELECTION LIST IL VARUVOM

    ReplyDelete
  31. KAYAL KANNA EDUTHADHU 82 NEA IVALO PESADHA

    ReplyDelete
  32. 10 LTCHAM KODUTHA NAYGAL KADHI ENNE AGA POGUDHO

    ReplyDelete
  33. THAMBI KAYAL EN FRIEND 100 ADHA KONJAM THINK PANNU. NANGAL YARUKKUM EDHIRANAVARGAL ILLAI

    ReplyDelete
    Replies
    1. தம்பி ரவி நான் உனக்கு அண்ணன்.

      Delete
  34. PANAM KODUYHAVARGALIN PROOF MATI KONDADHU

    ReplyDelete
  35. case INA SABAIKU MATRAPATADHAAGA THAGAAVAL

    ReplyDelete
    Replies
    1. Un vaayil .,.,appa than thirunthuva. Nallatha mattum pesuda naara vaaya.

      Delete
    2. nea kodutha panam pochuda naaya

      Delete
  36. Replies
    1. சரி தம்பி திரு,ரவி

      Delete
    2. Anyway, Kayal Kannan and SNR Trust Ravi are brothers.

      Delete
    3. தம்பி கோபிநாத் நன்றி...

      Delete
  37. vijay kumar sir court time is over wat happened there? if the 5% relaxation will be cancelled then? relist recounceillinga sir?

    ReplyDelete
  38. Replies
    1. அப்ப கூட நம்பிக்கையில்லாம ஏன் போராட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்../?

      Delete
  39. Go matram vanthalum selected teachers a pathikkathu tngoverment

    ReplyDelete
    Replies
    1. Selected will be unselected வாழ்க்கை ஒரு வட்டம் ஜெய்கிறவன் தோற்பான்
      தோற்குறவன் ஜெய்பான்

      Delete
    2. Aana vayitherichal pudichavan jeyikkave maattan...

      Delete
  40. TET eludhi select agi school ellam select panni....aiyo innum kastama????????????????????????????

    ReplyDelete
    Replies
    1. Mr.devan t.natil 10 years tra vela parthutu veetukupona matterallam theriyuma ungalukku?

      Delete
    2. Confident na athukku ennoru name AMMA (CM JJ madam ) Maathi maathi pesa avanga onnum kalaingar ayya ella .

      Delete
  41. இரா. குழந்தைவடிவேல்,பூதலூர்

    (4.9.14-ல் சான்றிதழ் சரிப்பில் பங்கேற்ற சமூக ஆர்வலன்)

    ஆசிரியர் தகுதித்த தேர்வு மதிப்பெண்களை வைத்தும மட்டும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும். வெயிட்டேஜ் மதிப்பெண்களுக்கு மாற்றாக வேலை வாய்ப்பக பதிவு மூப்பு, பணி முன்அனுபவம் போன்ற வற்றுக்கு தலா 20 மதிப்பெண்கள் கொடுத்து பணியமர்த்தலாம்.

    நாளை, சென்னை உயர் நீதி மன்றத்தில் நடைபெறும் அரசு தரப்பு வாதம் அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் எதிர்காலத்தை சேர்ந்தது. நீதி தேவதையே இதற்கு நீங்கள்தான் விளக்கேற்ற வேண்டும்.

    ReplyDelete
  42. Unmai enpathu kaatru adaitha panthu pola evalavu aalathil vaithalum mela vanthuvidum.
    So seniority is a vinner

    ReplyDelete
  43. DEAR TET CANDIDATES BOTH PAPER I AND PAPER II.RELAXATION KODUTHATHAI YARUM THAVARENRU SOLLAMATTARGAL.ITHAI EXAM MUNNADI ARIVITHIRUNTHALL YARUM YETHUVUM SOLLAMATTARGAL.AANAAL EXAM YELITHI PASS SEITHU PIN CV MUDINTHU ATHARKAPURAM 5% RELAXATION KODUTHATHU MIGAPERUM THAVARU.NEENGAL MIGA NEARMANIYAVARAGA (TET EXAM NADATHIYAVARGAL) IRUNTHAAL MUNNIRUMAIYUM KIDAYAATHA INTHA EXAMIL YEAN IVALAVU PERAI RELAXATION ENDRA PEYARIL KOLAPA VENDUM.ITHIL KANDIPAAGA EHTU VETRI PERUM ENDRU THERIYAATHU.AANAL UNMAIYANA NEETHI ENPATHU 5% RELAXATION KODUTHATHU THAVARU.THAGUTHI THERVU ENPATHU ARASIYAL VILAYATAA?.YEANGAE PASS SEITHAVARGAL ANAIVARUKUM VELLAI KODUNGAL PAARKALAAM UNAGALIN NEARMAIYAI YELLORUM PAARATUVAARGAL.MUTHALIL UNGALAI THELIVU PADUTHIKOLLUNGAL.ATHAKU PIRAGU KOLGAIYAI URUVAAKUNGAL.ATHARKU PIRAGU EXAM VAIYUNGAL.TAMILNADE PAARTHU SIRIKINDRATHU(TET EXAM VAITHAVARGAL) ORU EXAM VAITHU ORU AASIRIYARAI KOODA NIYAMIKA MUDIYAVILLAI NEENGAL YEANNA THIRAMAIYANAVARGAL.THAGUTHI THEARVIL THEARCHI PERA VENDUM ENPATHI KATAAYAMAAKUVAARGALAM PIRAGU IVARGAL ISTAPADI RELAXATION KODUPAARGALAAM.YEAN ITHAI EXAM MUNNADIYAE KODUTHUTHIRUKA VENDIYATHUTAANAE.NEETHI YENDRAAL 5% RELAXATION CANCEL AAGA VENDUM.ATHUTHAAN KASTAPATU 60%AND ABOVE ALL CANDIDATES KU NALLATHAA IRUKUM.RELAXATION KODUTHATHU THAVARU ILLAI AANAL ITHAI EXAM MUNAADIYAE ARIVITHIRUKA VENDUM ATHUTHAAN NIYAYAM. "NEETHI VELLUM MANITHANIN MANTHIL EERAM IRUNTHAAL"

    ReplyDelete
  44. im new to this site bt i have watched this site regularly .if there is any changes in this weightage method wat will b the other method in new method is there any problem for sc candidates?becoz so many back log vacancies for sc candidates in 2012 .this weightage is useful for them and the trb can select more sc candidates to fill the backlog and current vacancies for sc suppose if it is cancel wat will b the result can any one explain me?relaxation is only for sc st if the government announced like this there is no issues now we r suffering.

    ReplyDelete
  45. 5% தளர்வு வழங்கியது தவறில்லை என்று பெட்டிஷணர் சார்பாகவேக் கூறப்பட்டு விட்டது....

    அத்தோடு தளர்வு மதிப்பெண் என்பது தேர்விற்குப் பின் அளிக்கப் பட வேண்டியது தான்....
    அதாவது இட ஒதுக்கீடுப் பிரிவினர் தேவையான அளவு தேர்வாக வில்லை என்றால் தளர்வு மதிப்பெண் அந்தந்த அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்....
    82லும் தேவையானவர்கள் கிடைக்க வில்லை என்றால் இன்னும் கூடத் தளர்த்திக் கொள்ளலாம்....
    அதனால் நான் பி.சி 100 மதிப்பெண் எடுத்துள்ளேன்
    எனக்கு வேலை இல்லை
    ஆனால் 82 எடுத்த எம்.பி.சி க்கு வேலை என்று கூறுவது மிகத் தவறு....
    அரசுக்கு இன்னும் ஆசிரியர்கள் தேவை என்றால் இன்னும் கூடக் குறைக்கலாம்....
    இப்போது தான் அப்போது தான் குறைக்கணும் என்பது சமூக நீதிக்கு எதிரானது....

    ReplyDelete
    Replies
    1. Agreed, 5% relaxation is not at all an issue. I too agree that with d current weightage method, it is difficult for senior's to get JOB. But i am not favor to giving sme % fr their experience - which is again nt good for the talented new comers. They should consider TET mark for the appointments + seniority (Based on EMP registration if more people got same mark)

      PS: I am not falling under newbie/experienced or < 90 etc. In middle :)

      Delete
  46. science teacher topic start and end super naduvula etho sothapuringa...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி