Sep 15, 2014
TET case:வழக்கு விசாரணைக்கு வந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்து வாதமும் நடைபெற்றது.
காலையில் 5% தளர்விற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது.வாதி தரப்பில் திருமதி நளினி சிதம்பரம் அவர்கள் வாதாடினார்.
வாதத்தின் போது 5% தளர்வு வழங்கியதில் தவறில்லை.ஆனால் முன்தேதியிட்டு வழங்கியது என்றும் அரசியல் காரணங்களுக்காக கொடுக்கப்பட்டது என்றும் வாதாடிய திருமதி.நளினி சிதம்பரம் அவர்கள்.உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.
.
அரசு தரப்பில் AG திரு.சோமையாஜி அவர்களும்,பள்ளிக்கவித்துறை சிறப்பு வழக்கறிஞர் திரு.கிறிஷ்ணகுமார் அவர்களும் வாதாடினார்கள்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு G.O 71 குறித்த விவாதம் நடைபெற உள்ளது.
Recommanded News
Tags # COURTRelated Post:
COURT
Labels:
COURT
127 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
vijay vijay chennai sir today judgement or not
ReplyDeleteany one candidates attended skill test madras high court services how was question tamil typing or english typing
Deletenext week saturday 27exam please give the guidance
அரசு தரப்பு வழக்கறிஞர் ஜி.ஒ-71 னில் நடந்த தவறை மனச்சாட்சியோடு ஏற்றுக்கொன்டு .வேறு வழிவகை காணவேண்டும்.75 சதவீதத்தை எதிர்க்கவில்லை .அது முதலில் சான்றிதழ் சரிபார்பை முடித்து வேலை க்காக காத்திருந்தவர்களின் வேலையை பரித்ததையே எதிர்கிறோம் .அதர்க்குதுணைபோன ஜி.ஒ-71யே எதிர்கிறோம் .நடந்தது தவறு என்று எல்லோருக்கும்...ஆனால் ....?
DeleteEnna aachi....
ReplyDeleteDONT WORRY DONT WORRY BEEEE HAPPY
DeleteNalla THEERPAI virainthu vazhangungal ...
ReplyDeleteNadanthathu enna. Urakka sollungal unmaiyai.
ReplyDeletewhen the time will be over
ReplyDeleteappo today elam theriunthu viduma.....
ReplyDeletehappy irukku intha news parthu
Judge sappittu vittu thoonga sendru vittar...
ReplyDeleteThayir saadham athigamaga saapitu vitaro enavo????
DeleteJUDGEMENT IPPOTHAIKU ILLAI I THINK NEXT WEEK
ReplyDeleteneenga koluthi podunga rasa
ReplyDeleteGowntown start hurryup join work fast
ReplyDeleteMY KIND REQUEST PLEASE CHANGE YOUR THOUGHTS
ReplyDeleteOUR HONOURABLE AMMA SAVE OUR LIFE
Ammana summa illada Inga Amma Ilana yarum illada..
ReplyDeleteIPAVATHU NAMBUNGA ENGA
DeleteAMMA IRUKA PAYAM YEAN
நீதியரசரே,
ReplyDeleteதீர்ப்பு எதுவாயினும் ஏற்கத்தயார்,
தீர்ப்பை
சொல்லுங்கள் உடனே,
எழுதுங்கள் மெதுவாக
இந்தியா Vs பாகிஸ்தான் கடைசி பந்து தேவை 1 ரன் கடைசி விக்கெட் பார்ப்பதை போல உள்ளது., காலதாமானால்
பலரது இதயம் வெடிக்கும்.
TODAY NO JUDGEMENT
DeleteJudgement yenna pa atha solluga
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteSairam save us
ReplyDeleteStill one day ? /one month? One year? Or viraivil oooooooooooooooooooo
ReplyDeleteAVAR AVAR ENNAM POL VALKAI
DeleteSir TET Candidates ku Tamil il pidikaatha vaarthai VIRAIVIL.
DeleteRAVI SHANKAR DONT WORRY
DeleteLIFE GIVES US LOT OF PROBLEMS
NO ONE CLEAR ALL PROBLEMS SO
THINK THIS IS ALSO ONE UNSOLVED PROBLEM
This comment has been removed by a blog administrator.
ReplyDeletetet casekku indru mudivu theriyuma
ReplyDeletetet casekku indru mudivu theriyuma
ReplyDeleteSORRY
DeleteNO JUDGEMENT TODAY
சொம்பு கிடைத்தவுடன் தீர்ப்பு
ReplyDeleteWE ARE TEACHERS THINK BETTER COMMENT PLS
DeleteEnglish la pidittha varthai CASE...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteITS TRUE SIR I LIKE THIS
Deleteennathu maapila sombu kekkarara...
ReplyDeleteDear friends,
ReplyDeleteWe are all teachers, So We hope to all TET- 2013 Pass candidates will get the job soon..........
I am pray all selected candidates and unselected candidates....
tet case tharpothaiya nilavaram rnna sir pls...
ReplyDelete.
DeleteNow what?
ReplyDeletei heard news from HC Chennai.....going hearing pnly today chance ila judgement...maybe tomorrow....dnt worry frnds....we will win(Selected Candidates).....
ReplyDeletethank u for ur information sir...
Deleteenna athu selected candidates ,,,,,,,,yes
Deleteஎதிர்தரப்பு வாதம் முடிந்தது அரசுதரப்பு வாதம் தொடங்க உள்ளது இன்று முடிவு தெரிய வாய்ப்புள்ளது
ReplyDeletethank u for ur information...
DeleteEnga pavi kanome.....................
ReplyDeleteஇருக்கேன் சார்.
Deleteதம்பி மணியரசன் என் கமண்ட் ட அழிச்சு உட்டுருது சார் அதான் சார் இந்தபக்கமே வரபயமா இருக்கு.
Deleteபாவி பவி,
Deleteஉங்கள் comment ஐ நான் அழித்தேன் என்று உங்களுக்குத் தெரியுமா?
நியாயமான முறையில் comment செய்தால் யாருடைய comment களும் அழிக்கப்பட மாட்டாது.
என் comment களில் சில அழிக்கப்படுகின்றன.அதுக்கு நீதான் காரணமோ?
Case enna achi sir ? judgement 2day varuma ? Yaravathu solluga sir
ReplyDelete5% relax challanging case strongly gone well
ReplyDeleteTomorrow will continue
Dear Mr Viajayakumar Chennai
DeleteStrongly towards where??
thank u...
DeleteDear Mr.Vijayakumar,
DeleteWhat about GO 71 case?
GO 71 தொடா்பான விவாதம் நடக்கிறதா... அதுவும் நாளை ஒத்தி வைக்கப்பட்டதா...?
DeleteDear Alex
DeleteThat is petioner 's side favour
GO71. Tomorrow
DeleteThankyou Mr.Vijayakumar...
DeletePetitioner's side favour means, chance of cancelling 5% relaxation?
VIJAYAKUMAR SIR , 5% RELAX CANCEL AKA VAIPU IRUKA PLZ RPLY
DeleteDear Mr Guru Charan.
DeleteJust now argument has started. At this juncture on will predict about the Judgement.
We have to wait for some more days.
ஒரு வேலை அவரு அந்த சைடோ.
DeleteThank you Mr.Alexander Solomon,
DeleteYes. Nothing to be done from our side except waiting....
For some days... more days...?????
God only knows...
Any update....
ReplyDeleteநன்றி நிலலோஃப்பர்
ReplyDeleteThank you Mr Maniyarasan
ReplyDeleteNattama thirppa vegama sollu
ReplyDeletetomorrow continue
ReplyDeletenilofar mam thank u... pls... judgement pathi konjam update pannuga...
ReplyDeletenilofar mam 2day ethum result ilaiya... nalaiku thana?
ReplyDeleteAlmighty gives everythng.. hope the better wil come.. plz pray selectd teachrs..
ReplyDeleteYes I too.
Deletetomorrow govt lawyer argument then only........
ReplyDeleteExpected judgement tomorrow 5% relaxation cancel, go 71 cancel, selection list cancel, counseling cancel appointment by tet mark
ReplyDeleteதினேஸ் தீர்ப்பு சொல்,,,லி,,,,,,ட்டா...............ரு...............
Deleteதம்பி kayal kanna போராட Readya iru
DeleteMr. Dinesh...
DeleteAppadiye examum cancel nu solliralamla...
Yempaa ippidi?
நீதியரசரா......நீ......
Deletedinesh thambi unga paatha sippu sippa varuthu . pooi velaya paarunga thambi. anna joining order vaangittu varum poothu ungalukku kuchimittayum , kuruvi rottiyum vaangitharen
Deleteதலைவா....... மனதை.. நாளைக்கு திடபடுத்திக்கொள்...தம்பி தினேஸ்....
Deleteநாளை வரைக்கும் தான் உனக்கு....இன்பம்....அனுபவித்துகொள் தம்பி தினேஸ்...
DeleteWHAT IS THE JUDGEMENT
ReplyDeleteSelected will be unselected,
ReplyDeleteUnselected will be selected
only your dreams....
DeleteBut you will be rejected....
Deleteஇப்படி நடந்தால் Selected candidates. Will file the case..
DeletePongada neengalum unga tetum....
ReplyDeleteellem mariyadhaga thagavel.MAY BE CHANCE FOR TET EXAM
ReplyDeletewe have to wait 24 hrs.......
ReplyDeleteTET EXAM CANCEL AVADHAGA THAGAVAL
ReplyDeleteKANNA MUCHI AATATHUKKU KUDA ADURADHUKU MUNNADI RULES UNDU BUT INDHA TET ARASIYAL VILAIYATTU .THAGUDHIYANAVARGAL REVISED SELECTION LIST IL VARUVOM
ReplyDeleteKAYAL KANNA EDUTHADHU 82 NEA IVALO PESADHA
ReplyDeletetet mark 95
ReplyDelete10 LTCHAM KODUTHA NAYGAL KADHI ENNE AGA POGUDHO
ReplyDeleteAiyoo ippave kannakattuthe
ReplyDeleteTHAMBI KAYAL EN FRIEND 100 ADHA KONJAM THINK PANNU. NANGAL YARUKKUM EDHIRANAVARGAL ILLAI
ReplyDeleteதம்பி ரவி நான் உனக்கு அண்ணன்.
DeletePANAM KODUYHAVARGALIN PROOF MATI KONDADHU
ReplyDeletecase INA SABAIKU MATRAPATADHAAGA THAGAAVAL
ReplyDeleteUn vaayil .,.,appa than thirunthuva. Nallatha mattum pesuda naara vaaya.
Deletenea kodutha panam pochuda naaya
DeleteTHAMBI NANDAN ANNAN
ReplyDeleteசரி தம்பி திரு,ரவி
DeleteAnyway, Kayal Kannan and SNR Trust Ravi are brothers.
Deleteதம்பி கோபிநாத் நன்றி...
Deletevijay kumar sir court time is over wat happened there? if the 5% relaxation will be cancelled then? relist recounceillinga sir?
ReplyDeleteYelavu yennathe solluranga
ReplyDeleteRelaxation canceled
Deleteஅப்ப கூட நம்பிக்கையில்லாம ஏன் போராட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்../?
DeleteGo matram vanthalum selected teachers a pathikkathu tngoverment
ReplyDeleteSelected will be unselected வாழ்க்கை ஒரு வட்டம் ஜெய்கிறவன் தோற்பான்
Deleteதோற்குறவன் ஜெய்பான்
apdiya sollave illa.....
DeleteAana vayitherichal pudichavan jeyikkave maattan...
DeleteSuper jee
DeleteAdmin: Judment epo????
ReplyDeleteJudgement?????
DeleteTET eludhi select agi school ellam select panni....aiyo innum kastama????????????????????????????
ReplyDeleteMr.devan t.natil 10 years tra vela parthutu veetukupona matterallam theriyuma ungalukku?
DeleteConfident na athukku ennoru name AMMA (CM JJ madam ) Maathi maathi pesa avanga onnum kalaingar ayya ella .
Deleteஇரா. குழந்தைவடிவேல்,பூதலூர்
ReplyDelete(4.9.14-ல் சான்றிதழ் சரிப்பில் பங்கேற்ற சமூக ஆர்வலன்)
ஆசிரியர் தகுதித்த தேர்வு மதிப்பெண்களை வைத்தும மட்டும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும். வெயிட்டேஜ் மதிப்பெண்களுக்கு மாற்றாக வேலை வாய்ப்பக பதிவு மூப்பு, பணி முன்அனுபவம் போன்ற வற்றுக்கு தலா 20 மதிப்பெண்கள் கொடுத்து பணியமர்த்தலாம்.
நாளை, சென்னை உயர் நீதி மன்றத்தில் நடைபெறும் அரசு தரப்பு வாதம் அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் எதிர்காலத்தை சேர்ந்தது. நீதி தேவதையே இதற்கு நீங்கள்தான் விளக்கேற்ற வேண்டும்.
Unmai enpathu kaatru adaitha panthu pola evalavu aalathil vaithalum mela vanthuvidum.
ReplyDeleteSo seniority is a vinner
DEAR TET CANDIDATES BOTH PAPER I AND PAPER II.RELAXATION KODUTHATHAI YARUM THAVARENRU SOLLAMATTARGAL.ITHAI EXAM MUNNADI ARIVITHIRUNTHALL YARUM YETHUVUM SOLLAMATTARGAL.AANAAL EXAM YELITHI PASS SEITHU PIN CV MUDINTHU ATHARKAPURAM 5% RELAXATION KODUTHATHU MIGAPERUM THAVARU.NEENGAL MIGA NEARMANIYAVARAGA (TET EXAM NADATHIYAVARGAL) IRUNTHAAL MUNNIRUMAIYUM KIDAYAATHA INTHA EXAMIL YEAN IVALAVU PERAI RELAXATION ENDRA PEYARIL KOLAPA VENDUM.ITHIL KANDIPAAGA EHTU VETRI PERUM ENDRU THERIYAATHU.AANAL UNMAIYANA NEETHI ENPATHU 5% RELAXATION KODUTHATHU THAVARU.THAGUTHI THERVU ENPATHU ARASIYAL VILAYATAA?.YEANGAE PASS SEITHAVARGAL ANAIVARUKUM VELLAI KODUNGAL PAARKALAAM UNAGALIN NEARMAIYAI YELLORUM PAARATUVAARGAL.MUTHALIL UNGALAI THELIVU PADUTHIKOLLUNGAL.ATHAKU PIRAGU KOLGAIYAI URUVAAKUNGAL.ATHARKU PIRAGU EXAM VAIYUNGAL.TAMILNADE PAARTHU SIRIKINDRATHU(TET EXAM VAITHAVARGAL) ORU EXAM VAITHU ORU AASIRIYARAI KOODA NIYAMIKA MUDIYAVILLAI NEENGAL YEANNA THIRAMAIYANAVARGAL.THAGUTHI THEARVIL THEARCHI PERA VENDUM ENPATHI KATAAYAMAAKUVAARGALAM PIRAGU IVARGAL ISTAPADI RELAXATION KODUPAARGALAAM.YEAN ITHAI EXAM MUNNADIYAE KODUTHUTHIRUKA VENDIYATHUTAANAE.NEETHI YENDRAAL 5% RELAXATION CANCEL AAGA VENDUM.ATHUTHAAN KASTAPATU 60%AND ABOVE ALL CANDIDATES KU NALLATHAA IRUKUM.RELAXATION KODUTHATHU THAVARU ILLAI AANAL ITHAI EXAM MUNAADIYAE ARIVITHIRUKA VENDUM ATHUTHAAN NIYAYAM. "NEETHI VELLUM MANITHANIN MANTHIL EERAM IRUNTHAAL"
ReplyDeleteSUPERSIR
DeleteSrisai will help for all
ReplyDeleteim new to this site bt i have watched this site regularly .if there is any changes in this weightage method wat will b the other method in new method is there any problem for sc candidates?becoz so many back log vacancies for sc candidates in 2012 .this weightage is useful for them and the trb can select more sc candidates to fill the backlog and current vacancies for sc suppose if it is cancel wat will b the result can any one explain me?relaxation is only for sc st if the government announced like this there is no issues now we r suffering.
ReplyDelete5% தளர்வு வழங்கியது தவறில்லை என்று பெட்டிஷணர் சார்பாகவேக் கூறப்பட்டு விட்டது....
ReplyDeleteஅத்தோடு தளர்வு மதிப்பெண் என்பது தேர்விற்குப் பின் அளிக்கப் பட வேண்டியது தான்....
அதாவது இட ஒதுக்கீடுப் பிரிவினர் தேவையான அளவு தேர்வாக வில்லை என்றால் தளர்வு மதிப்பெண் அந்தந்த அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்....
82லும் தேவையானவர்கள் கிடைக்க வில்லை என்றால் இன்னும் கூடத் தளர்த்திக் கொள்ளலாம்....
அதனால் நான் பி.சி 100 மதிப்பெண் எடுத்துள்ளேன்
எனக்கு வேலை இல்லை
ஆனால் 82 எடுத்த எம்.பி.சி க்கு வேலை என்று கூறுவது மிகத் தவறு....
அரசுக்கு இன்னும் ஆசிரியர்கள் தேவை என்றால் இன்னும் கூடக் குறைக்கலாம்....
இப்போது தான் அப்போது தான் குறைக்கணும் என்பது சமூக நீதிக்கு எதிரானது....
Agreed, 5% relaxation is not at all an issue. I too agree that with d current weightage method, it is difficult for senior's to get JOB. But i am not favor to giving sme % fr their experience - which is again nt good for the talented new comers. They should consider TET mark for the appointments + seniority (Based on EMP registration if more people got same mark)
DeletePS: I am not falling under newbie/experienced or < 90 etc. In middle :)
science teacher topic start and end super naduvula etho sothapuringa...
ReplyDelete