TET வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோரிய வழக்குகள் தள்ளுபடி-MaalaiMalar - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2014

TET வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோரிய வழக்குகள் தள்ளுபடி-MaalaiMalar


தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்வதில், ஆசிரியர் தேர்வு தேர்வுகள் நடத்துகிறது. இந்த தேர்வில், ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண், அவர்கள் கல்லூரி மற்றும் பிளஸ் 2 ஆகிய படிப்புகளின் பெற்ற மதிப்பெண்ணை ஆகியவற்றை கணக்கிடும் ‘வெயிட்டேஜ்’ முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றுகிறது.
இதனால் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று 2000ம் ஆண்டுக்கு முன்பு பிளஸ் 2 படித்த பட்டதாரி ஆசிரியர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றும் ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்ய கோரி சுசிலா உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண் சலுகை அளித்து தமிழக அரசுபிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்குகளை நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காலையில் பிறப்பித்தார்கள்.

அதில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

மனுதாரர்கள் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் விதிகளை ரத்து செய்ய கோரி வழக்கு தொடரவில்லை. தேசிய கல்வி கவுன்சிலின் விதிகளை பின்பற்றியே தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் வெயிட்டேஜ் முறையை பின்பற்றியுள்ளது.ஆசிரியரின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு இந்த வெயிட்டேஜ் முறையை கொள்கை முடிவாக எடுத்து செயல்படுத்தி வருகிறது. அரசு எடுக்கும் கொள்கைமுடிவில் விதிமுறைகள் மீறி முடிவு எடுக்கப்பட்டிருந்தால், அதில் கோர்ட்டு தலையிட முடியும்.ஆனால், இந்த வெயிட்டேஜ் முறையில் அரசின் கொள்கை முடிவு விதி மீறல் இல்லை என்றுநிரூபிக்கப்படவில்லை. எனவே, அரசின் இந்த கொள்கை முடிவில் இந்த கோர்ட்டு தலையிடமுடியாது. வெளியிட்டேஜ் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம்.

ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்க அரசுக்கு அதிகாரம்உள்ளதால், இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்.இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

173 comments:

  1. அன்று ஒரு போன்கால் பத்து ரூ
    வடை ஒரு ரூ

    ஆனால் இன்றோ
    காலுக்கு ஒரு ரூ
    வடை பத்து ரூ
    ஐய்யகோ ஐய்யகோ வட போச்சே

    ReplyDelete
    Replies
    1. "இந்த வெய்டேஜ் முறையில் அரசின் கொள்கை முடிவு விதி மீறல் இல்லை என்று நிரூபிக்கப்படவில்லை. எனவே அரசின் எந்த கொள்கை முடிவில் இந்த கோர்ட் தலையிட முடியாது " என்பதிலிருந்து விதிமீறல் இல்லை என்று நிரூபிக்கப்படவில்லை என்பதன் பொருள் என்ன? மற்றும் இந்த கோர்ட்தான் தலையிட முடியாது உச்சநீதிமன்றம்தலையிட முடியும் என்று பொருள்....

      Delete
    2. அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்... விரைவில் பணியில் இணைந்து சிறப்புடன் உண்மையாக செயல்படுவோம்...

      இந்த நாளை ஒரு மறக்கமுடியாத நாளாக என்றும் நினைவில் வைத்திருப்போம்
      எம்டன் மூலம் செண்பகராமன் சென்னையை தாக்கிய இந்நாளில் நமக்கு ஒரு நல்ல தீர்ப்பு அதே சென்னை உயர்நீதிமன்றத்தில் கிடைத்துள்ளது...

      இந்தமுறை வாய்ப்பு கிடைக்காத நண்பர்களும் இனிவரும் காலங்களில் பணிவாய்ப்பு பெற்று நம்முடன் பணியில் இணைய பிரார்த்தித்துக்கொள்வோம்...

      Delete
    3. Sri sir ku yenathu nal valthukal................ ungal padhivu yeppavum inthaka ve irukum

      Delete
    4. Kan katti vithai kaatti, kaiyezhuthai
      vaangi kondu,
      Thalaiyezhuthai
      Maatrivaikkum
      Thandhiramikka
      Tamilnadaa idhu!!!

      Delete
    5. YAANO ARASAN ?.. YAANAE KALVAN.. KEDUGA ENN AAYUL..!!!

      Delete
    6. குடீவினிங் எவரிபடி
      எல்லாரும் டீச்சராயிடீங்க
      கொளந்தைங்கள அடிக்காம சாரி கொளந்தைங்க கிட்ட அடி வாங்காம நல்லபடியா பாடம் நடத்துங்க
      ஏன்னா இப்ப இருக்கிற ஜென்ரேசன் செம புத்திசாலிங்க தேவயில்லாம சீன் போட்டு திருட்டு முழி முழிச்சு மானத்த கெடு்துகாதீங்க

      Delete
  2. Replies
    1. நல்லா சிரிங்க சார்.

      Delete
    2. Nadia pinamai irundha engalukku , samaathi kattiya tn govtkkum, four members teamukkum, indha the reply vazhangiya judgekkum and Bengal tholviyai aavalaga ethirpaarthirundha Maniyarasan& co kum, en nenjaarntha nandrigal pala.vazhga pallaandu.

      Delete
    3. தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் அது நீதி
      இல்லன்னா அநீதியா
      சும்மா இருங்க சார்
      நீதிமன்ற அவமதிப்பு செயல்
      எப்புடி பாத்தாலும் என்னத்த மாத்துனாலும் 12000 பேருக்கு தான் வேல மிச்ச பேரு?

      Delete
    4. நண்பர் red fire அவர்களே,

      நீங்கள் தோற்க வேண்டும் என்று நாங்கள் ஒரு போதும் வேண்டியதில்லை.அதாவது வாழ்க்கையில்........விரைவில் TET 2014 தேர்வு வர இருக்கிறது.அத்தேர்வில் வெற்றி பெற்று நீங்களும் அரசு ஆசிரியராக என் வாழ்த்துக்கள்.நன்றி

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. திரு.மணியரசன் அவர்களே 12ம் வகுப்பு பட்டம் பிஎட் இவைகளில் குறைந்த பட்சம் மதிப்பெண் வாங்கியவர்கள் இனி ஆசிரியப்பணிக்கே போகமுடியாத நிலைமை வந்துவட்டதே அதற்கு தங்களின் பதில் என்ன?

      Delete
    7. டெட்டில் அதிக மதிப்பெண் பெற முயற்சி செய்ய வேண்டும்

      Delete
    8. மாணவர்களின் கல்வி பற்றி சிந்திக்க யாருக்குமே நேரமில்லை!!!!

      Delete
    9. MANI SIR ANY NEWS ABOUT ADW DEP PAPER 1 SELECTION LIST?

      Delete
    10. Dont wrry my dear frnds tet rules may be changed ...for next tet..so dont loose ur hope...go forward gudnyt

      Delete
    11. Vani ram sir,
      ithu lam oru kelviya ketkara alavuku than neenga yella exam layum performance pannirukinga............ neenga padikum pothu sariya padikam vitttu tu ipa athu sari ila, ithu sari ila nu solringaley ithu niya ya ma................. yellarukum favour ra judgement kuduka yaralum mudiyathu................... Don't blame others......... look your self Judiciously before your comments

      Delete
    12. Thanks Mr.Maniyarasan for your response and wishes.

      Delete
  3. Puthiya thalaimurai la oru un selected candidate tharkola panratha thavira vera vali illanu pety kudutharu. Nanbarhaley ithu miha peria muttal thanam ella problam kum tharkolai oru theervu agathu oru teacher aga poravanga ipmi kolathanawa mudivu panakudathu pety thandha andha nanbaruku ithu en advicn

    ReplyDelete
  4. இந்த மாதிரி தீர்ப்பு உலகத்திலேயே யாரும் தரமுடியாதுடா சாமி .என்ன ஒரு அற்புதமாக சொல்லி இருக்காரு நீதி அரசர்.
    பஸ்டான்ல திரியர பயித்தியம் கூட இப்படி சொல்லி இருக்காது.
    நீதி இல்லாத மன்றம் .
    பல்லாண்டு உங்க புள்ள குட்டி மட்டும் வாழும்.
    இதக்கு ஏன் முதல்ல கேஸ் எடுத்துக்கினிங்க இதப்பத்தி யாரும் கேஸ் போடாதிங்க போட்டா எடுத்துக்க மாட்டோம்னு சொல்லி இருந்திந்தா எல்லாரும் அவங்க வேலைய பாத்திருந்திப்பாங்கள .கோர்ட் சம்பாதிக்கவா ?
    என்ன உலகம் என்ன அரசியல்டா சாமி.

    ReplyDelete
    Replies
    1. sariya,,,,,ozhunga padi sattaththa paththi unakku enna theriyum dupakkur

      Delete
    2. NAMATHU NEETHI ANGAE SETHTHU VITTATHU..!!!.. THAMIL NAATTAI INI AANDAVANAALUM KAAPPATHA MUDIYAATHU.. VAALGA VAIYAKAM.. VAALKA VALAMUDAN..

      Delete
  5. இந்த மாதிரி தீர்ப்பு உலகத்திலேயே யாரும் தரமுடியாதுடா சாமி .என்ன ஒரு அற்புதமாக சொல்லி இருக்காரு நீதி அரசர்.
    பஸ்டான்ல திரியர பயித்தியம் கூட இப்படி சொல்லி இருக்காது.
    நீதி இல்லாத மன்றம் .
    பல்லாண்டு உங்க புள்ள குட்டி மட்டும் வாழும்.
    இதக்கு ஏன் முதல்ல கேஸ் எடுத்துக்கினிங்க இதப்பத்தி யாரும் கேஸ் போடாதிங்க போட்டா எடுத்துக்க மாட்டோம்னு சொல்லி இருந்திந்தா எல்லாரும் அவங்க வேலைய பாத்திருந்திப்பாங்கள .கோர்ட் சம்பாதிக்கவா ?
    என்ன உலகம் என்ன அரசியல்டா சாமி.

    ReplyDelete
    Replies
    1. "இந்த வெய்டேஜ் முறையில் அரசின் கொள்கை முடிவு விதி மீறல் இல்லை என்று நிரூபிக்கப்படவில்லை. எனவே அரசின் இந்த கொள்கை முடிவில் இந்த கோர்ட் தலையிட முடியாது " என்பதிலிருந்து விதிமீறல் இல்லை என்று நிரூபிக்கப்படவில்லை என்பதன் பொருள் என்ன? மற்றும் இந்த கோர்ட்தான் தலையிட முடியாது உச்சநீதிமன்றம்தலையிட முடியும் என்று பொருள்....

      Delete
  6. manisir please uptate the details about when and how will we the appointment order , and congrats to all selected friends

    ReplyDelete
  7. என் துக்கத்தில் பங்கு கொள்கிறவனை நான் நேசிப்பேன் என் மகிழ்ச்சியில் பங்குகொள்கிறவனை நான் விருப்புவதில்லை.

    ReplyDelete
  8. Wru all gone??????? Wat about appointment and joining date

    ReplyDelete
  9. என் துக்கத்தில் பங்கு கொள்கிறவனே என் உறவு.என் நட்பு. என் உயிர்.

    ReplyDelete
  10. Replies
    1. nenga evvalavu padiththalum teacher aga mudiyathu vennunna sattam patichi ningale judjement kodungga . .. .. poyi vela eruntha paru

      Delete
    2. அப்புறம் ஏன் பொன் ராஜ் அங்க போரீங்க

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. இதெல்லாம் ஒரு தீர்ப்பு ,இதை கூறுவதற்கு இவ்வளவு தாமதம் ,விசாரணை,வாதங்கள் கூறு கெட்ட குப்பனுக்கு கூட தெரியும் .5% தளர்வு ,weightage மாற்றி அமைக்கப்பட்டது தேர்வுக்கு பின்னர் அதுவும் தேர்வு முடிவுக்கு பின்னர் அறிவிக்கப்பட்டது என்று .அதை கேட்பதை விட்டு விட்டு ...........மனு நீதி சோழன் வாழ்ந்த நாட்டில் நீதி கிடைக்கவில்லை சுப்ரீம் கோர்டிலாவது கிடைக்கும் என்று நம்புவோம்

      Delete
    5. "இந்த வெய்டேஜ் முறையில் அரசின் கொள்கை முடிவு விதி மீறல் இல்லை என்று நிரூபிக்கப்படவில்லை. எனவே அரசின் இந்த கொள்கை முடிவில் இந்த கோர்ட் தலையிட முடியாது " என்பதிலிருந்து விதிமீறல் இல்லை என்று நிரூபிக்கப்படவில்லை என்பதன் பொருள் என்ன? மற்றும் இந்த கோர்ட்தான் தலையிட முடியாது உச்சநீதிமன்றம்தலையிட முடியும் என்று பொருள்....

      Delete
  11. எனது உயிரை மீளப்பெற்றேன்.நன்றி அந்த இயற்கைக்கு.Thanks for the supremacy.

    ReplyDelete
    Replies
    1. Mukkiya Seithi.....!

      Mukkiya Theerpu....!

      Varalattru sirappu vaintha.......Neethi mantra Theerpu.......!

      Thani oruvar..... Sotthu Vangalam..., Sotthu virkkalam....,Sotthu Kuvikkalam......!

      Athu..... Thani oruvarin KOLKAI MUDIVU... , Athil Neethi mantram thalai yida urimaiyo , athigaramo Illai..........!


      Thani oruvar arasin vithi kalai .... Meeriathaga Theriyavillai...

      Ithanl Intha valakku pala andugal Visaranaikku piragu THALLUPADI SEIYAPADUKIRATHU......!

      Intha Valakkil kuttram sumathapattavarukku vathathai sathagamakki avar virupum court il theerpu valanga anaiyittathil entha vithi meeralkalum illai.......!

      Varum Kalathil Kuttatram sumathappatta thani oruvarin viruppapadi avar virumbum court ilao or Thani oruvarin Vettilao (Home) vaithu Neethi arasargal Theerpu valanga Satta thirutham kondu vara intha court arasukku parinthurai seigirathu......


      Melum Intha valakkin Kurithu Melmuraiyidu seivatharkku Intha Court THADAI VITHITHU THEERPALIKIRATHU........!

      Delete
  12. Appa first la weightagum kolgai mudivu thaane appa mattum ariviyal reethiyaa weigjtage fix panna neethi manram thalai ittatha ponga ayya Neenga lum unga theerppum education patri theriyaatha nari kitta poonaigal aappam pankida pochaam

    ReplyDelete
  13. அடுத்தவனின் சந்தோஷத்தில் பங்குகொள்ளாதீர்.அவன் துக்க காலங்களில் கஷ்ட காலங்களில் அவனுக்கு ஆறுதல் கூறுங்கள் அவன் மகிழ்ச்சியாய் இருக்கும் காலங்களில் உங்களை நினைவுகூறுவான்.

    ReplyDelete
  14. THANKS GOD !
    THANKS ADVOCATES !
    THANKS JUDGE !
    THANKS KALVISEITHI !

    ReplyDelete
  15. friends get ready to struggle against govt and also hc

    ReplyDelete
  16. dear selected teachers this is the time to be quiet.... don't hurt others.. all the best to everyone.. we will get app, order soon...........

    ReplyDelete

  17. நீதி அரசர்.
    பஸ்டான்ல திரியர பயித்தியம் கூட இப்படி சொல்லி இருக்காது.
    நீதி இல்லாத மன்றம் .
    பல்லாண்டு உங்க புள்ள குட்டி மட்டும் வாழும்.

    இதக்கு ஏன் முதல்ல கேஸ் எடுத்துக்கினிங்க

    Etharkum payapadama stay Kodutha sasitharan vazga

    Avar kudubam kandipa nall irukum

    Naan onru ketkiran

    Appa first la weightagum kolgai mudivu thaane appa mattum ariviyal reethiyaa weigjtage fix panna neethi manram thalai ittathay

    Ithu eppadi nadanthathu

    Neenga lum unga theerppum


    Ithu kolgai mudivula thalaiyittathaga eduthukollakudatha

    Neenga eppadi venumunu sollalam

    ReplyDelete
  18. Thanks for supremacy. The power which beyond our control. I never to said god.it is cumulative effect of human beings. That's all.

    ReplyDelete
  19. All the very best to all selected candidates.Be calm , don't hurt anybody,! Good luck

    ReplyDelete
  20. raji madam valthukal by sethupathiraja

    ReplyDelete
  21. இதெல்லாம் ஒரு தீர்ப்பு ,இதை கூறுவதற்கு இவ்வளவு தாமதம் ,விசாரணை,வாதங்கள் கூறு கெட்ட குப்பனுக்கு கூட தெரியும் .5% தளர்வு ,weightage மாற்றி அமைக்கப்பட்டது தேர்வுக்கு பின்னர் அதுவும் தேர்வு முடிவுக்கு பின்னர் அறிவிக்கப்பட்டது என்று .அதை கேட்பதை விட்டு விட்டு ...........மனு நீதி சோழன் வாழ்ந்த நாட்டில் நீதி கிடைக்கவில்லை சுப்ரீம் கோர்டிலாவது கிடைக்கும் என்று நம்புவோம்

    ReplyDelete
    Replies
    1. சமூக நீதியை நிலை நாட்டும் தமிழகத்தில் சாத்தியமில்லை

      Delete
    2. "இந்த வெய்டேஜ் முறையில் அரசின் கொள்கை முடிவு விதி மீறல் இல்லை என்று நிரூபிக்கப்படவில்லை. எனவே அரசின் இந்த கொள்கை முடிவில் இந்த கோர்ட் தலையிட முடியாது " என்பதிலிருந்து விதிமீறல் இல்லை என்று நிரூபிக்கப்படவில்லை என்பதன் பொருள் என்ன? மற்றும் இந்த கோர்ட்தான் தலையிட முடியாது உச்சநீதிமன்றம்தலையிட முடியும் என்று பொருள்....

      Delete
  22. govt should announce additional vacancies to unlucky tet candidates, because their heart have crushed.

    ReplyDelete
    Replies
    1. u guys definitely get 2nd list...100% confirm.......

      Delete
  23. When ll issue the order? Y dis silence?

    ReplyDelete
    Replies
    1. end of this week we will get the Order....

      Delete
    2. Friday aaaaa?????? Oh my god. 4 more days. Nalaike kodutha nala irukum.

      Delete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. thank god.. al the best to selectd teacher.. when do they give oder.. what is tha position of appoinmt.. vijayakumar sir plz reply

    ReplyDelete
  26. Sabash sariyana theerpu neethiyarasar avargalae adutha governor neengathan

    ReplyDelete
  27. தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேசிய ஆசிரியக் கவுன்சிலின் விதிப்படியே செயல்பட்டிருக்கிறது மேலும் 5% தளர்வு என்பது சலுகை அல்ல உரிமை மேலும் நானும் கவுன்சிலிங் சென்றிருந்தேன் அதில் பெரும்பான்மையோர் 30வயதை கடந்தோரே அதிகம்

    ReplyDelete
    Replies
    1. 30 வயது என்பது பெரிய விசயமில்லை .அவர்கள் பி..எட் முடித்து எத்தனை வருடங்கள் ஆனது என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்

      Delete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. Judge evvalavu vanginaro .....

    ReplyDelete
    Replies
    1. Apa stay koduka nenga evlo kodutheenga..

      Delete
    2. SANDEEP you said a correct answer superb

      Delete
    3. திரு ஜெயராம் அவர்களே உங்களுக்கு வேலை கடைத்துவிட்டது வாழ்த்துக்கள்.ஆனால் judjementa புகழாதீர்கள்.மேலே மணீயரசனுக்கு ஒரு கமன்ட் குடுத்திருக்கேன்.அதைப்படித்து விட்டு நீங்கள் ஒரு பதில் கூறங்கள்.

      Delete
    4. ஆசிரியன் என்பவன் மாணவர் களுக்கு முன்னுதாரணம் ஆக இனி +2 மதிப்பெண்ணிலும் இருக்க போகிறான்

      Delete
    5. அப்ப நீங்க வாங்கிய +2 மார்க்க விட யாரையும் அதிகமாக மார்க் எடுக்கவிடமாட்டீங்களா?

      Delete
    6. முன்னுதாரணம் ஆக இருப்பது என்பது தன் சாதனை யை மற்றொருவரும் செய்ய ஊக்குவித்தலாகும். அடக்கிவை த்தல் அல்ல

      Delete
    7. Ivanga vangana stay evlo problem create pannuchunu..theriyavendama sir..

      Delete
    8. அப்படியே பெயில் ஆனவர்களுக்கும் improve செய்யும் வழியை விட்டு விட்டு relaxation கொடுத்து விடுங்கள் பிரச்சினை தீர்ந்து விடும்

      Delete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. All the best for selected teachers

    ReplyDelete
  32. Ada paavingala ithoda b.t. postingae kidaikkadha alavukku aakkitingalada. Koottu sathi kaarargalin sathyil, en padippu motham paazhai ponathey!!! Meendum ezhundirakka mudiyaadha g.o.vai vaithu vitteergalae.

    ReplyDelete
  33. Vijaykumar sir when will. We get appoinment?

    ReplyDelete
  34. தோ்வு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
    தோ்வு பெறாதவா்களுக்கு இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்க இறைவனிடம் வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. இதை விட சிறந்த வாய்ப்பு உச்சநீதிமன்றத்தில்தான் கிடைக்கும்.....எதிர்காலத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கும்........

      Delete
  35. KENAPAYA OORULA KIRUKKUPAYA NATTAMAI! ITHA SOLLA 2 JUDGE?

    ReplyDelete
  36. This is a wrong justice which is killing the minds of graduate teachers . we are not yet receive the rule and regulations of TET . still they don't know to frame it. After CV only they gave 5% concessions. This is not a correct rule first of all . weightage method is another wrong method. Like other states they conduct competitive exam for eligible candidates in subjectwise. They don't have any plan in a proper plan.

    ReplyDelete
  37. pls note that judgement, all students are selected individual group in hsc,and degree.so our choicesare never against our score( %).so practical mark doesn,t affect of our weightage. pls known to all.sorry and wishes to our future job gainer.

    ReplyDelete
  38. Payirai kaakka potta vaeli, payirai thinbathaa? Panam bathalam varai paayum.

    ReplyDelete
    Replies
    1. neenga staykku thantha panama?????????????????????????????????????????

      Delete
  39. Joining yepo tharanga sir..native distlaya illa select panna distla vanganuma

    ReplyDelete
  40. sir pls adw 669 vac kku eppo selec list viduvaanga...therinthal kooravum...pls 8508609141....

    ReplyDelete
  41. sir pls adw 669 vac kku eppo selec list viduvaanga...therinthal kooravum...pls 8508609141....

    ReplyDelete
  42. sir pls adw 669 vac kku eppo selec list viduvaanga...therinthal kooravum...pls 8508609141....

    ReplyDelete
    Replies
    1. senthil
      1. nalai contionousa trb ku call pannuvom...................and
      2.adisec(at)tn.gov.in this is email id for secretary for adidravida welfare so avangaluku mail pannuvom..............

      Delete
  43. minority &adw selec list eppo viduvaanga...pls anybody call trb...

    ReplyDelete
  44. minority &adw selec list eppo viduvaanga...pls anybody call trb...

    ReplyDelete
  45. adw selec list eppo viduvaargal..pls inform me 8508609141...

    ReplyDelete
  46. adw selec list eppo viduvaargal..pls inform me 8508609141...

    ReplyDelete
  47. all the best for selected teachers..

    ReplyDelete
  48. all the best for selected teachers..

    ReplyDelete
  49. salem dist adw selec list ethir parpavargal pls tell me 8508609141...

    ReplyDelete
  50. salem dist adw selec list ethir parpavargal pls tell me 8508609141...

    ReplyDelete
  51. சரி எப்ப போஸ்ட்டிங்

    ReplyDelete
  52. Neethi thottru vittathu. Atharmam vendrathu..kali kaalam nallathukkey kalam illai.

    ReplyDelete
  53. FRIENDS DON'T BLAME ANYONE(UN SELECTED CANDIDATES)......AS A TEACHER WE SHOULDN'T HURT ANYONE.......PLS OBEY MY KIND REQUEST....ALL THE BEST TO ALL......THANK YOU.......

    ReplyDelete
    Replies
    1. Nallavan pola nadikkadhe pradhap idharku min in commentai rewind panni paru .

      Delete
    2. Selection list vanthalirunthu unselected candidatesa athigama hurt paninathe nenga than..... eppa eppadi than ungalala epadi solamudiutho therila unga manasu uruthalaya...... sorry athu eruntha than..... entha relaxation la select anavanga pandrathu eruke thavida koduma illlave illa......job kedaikalanalum paravala evanga pandratha than thanka mudila

      Delete
  54. Neethi Devathai um Tamil nadu Govt in SARVATHIKARA POKKIRKU ADI PANINTHAL... INDRU...

    Tamil nadu il Neethi enbathu 5 years kku Kuthakaiku vidapattu ulathu...

    G.O. 252 i frame seitha Moodarkalukku punishment alipathai viduthu Engalai pontrorkku punishment alithu ulathu... Neethi illatha Neethi mantram...

    Intha judgement sollava Ivvalavu Kalam.... Neethi arasarkalae....

    Intha judgement solluvatharku pathil Valakkai visaranaikku edukkamalae Irunthirkkalam...

    Judgement i date kuripidamal Othivaitha Neethi mantram Ivvalavu viraivil Judgement solla Karanam enna...

    Unmai vilai ponatha ...? Dharmam vilai ponatha ....? Neethi vilai Ponatha....?

    Suthattam Nikalnthathu Engae..... ?

    Tamil Nadu in Neethi kandu Neethi Devathaiyae Maranithala......?

    ReplyDelete
    Replies
    1. "இந்த வெய்டேஜ் முறையில் அரசின் கொள்கை முடிவு விதி மீறல் இல்லை என்று நிரூபிக்கப்படவில்லை. எனவே அரசின் இந்த கொள்கை முடிவில் இந்த கோர்ட் தலையிட முடியாது " என்பதிலிருந்து விதிமீறல் இல்லை என்று நிரூபிக்கப்படவில்லை என்பதன் பொருள் என்ன? மற்றும் இந்த கோர்ட்தான் தலையிட முடியாது உச்சநீதிமன்றம்தலையிட முடியும் என்று பொருள்....

      Delete
    2. stay vangum pothu antha neethi tehvathai yenna panninar
      thaguthi udayavarkalai podaveendam yenru een sonnathu?

      Delete
  55. Tamil Nadu arasae Ungalin muttal thanamana IAS kalin (Education Chief secretary ) , Muttal thanamana Mudivukalukum G.O. Kalukum Maru paeyar than Tamil nadu arasin KOLKAI MUDIVOO......

    Ithanai Kuruvatharku oru arasirkku vetkamaga illai......

    ReplyDelete
    Replies
    1. Correct brother ini Ella examukkum weightage fix pannuvaangala particularly judicial

      Delete
  56. Dear all.
    Being a Indian citizen, don't blame the Judgement.

    சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு.

    ReplyDelete
    Replies
    1. Sir, Mannikavum....

      Neengal Kurvathu Unmaiyaga Irukkalam....

      Anal athu Intraiya etharthamana Valvirkku Porunthuma...

      Indru valankiya intha theerpu sariyanathu alla...

      Court ethavathu guidelines avathu .... Even Future TET exam ikkavavathu Solliyirukkalam....

      Intha theerpu kuruvatharku avargal valakkai visaranaikku edukkamal andrae thallupadi seithirukkalamae.....

      Kalam virayamavatha thavirkkapattirukkum....

      Intha vallakku kurithu Ungalin Karuthu enna... sir..

      Delete
    2. TET 2013 with High court is concluded. Don't wast the time in arguing out come of Judgement and it is not fare also. We have to divert our concentration and looking for other resources which widely opens for you. I wish you have all the success. thank you my dear.

      Delete
  57. TET nanbargalae .... Selected / unselected teachers ....

    Ungalin manasatchi Meethu sathiyam merkondu , Kurungal..... Intha Weightgae Murai sari yanathu thana.... ?

    Nan Vathathirkka Ketkavillai... Nalaiya Teachers entha alavirkku thangalin manasatchikku kattu pattu Pani yatra pokirarkal enbathai arivatharkakavae..... Ketkiraen....!

    ReplyDelete
    Replies
    1. "இந்த வெய்டேஜ் முறையில் அரசின் கொள்கை முடிவு விதி மீறல் இல்லை என்று நிரூபிக்கப்படவில்லை. எனவே அரசின் இந்த கொள்கை முடிவில் இந்த கோர்ட் தலையிட முடியாது " என்பதிலிருந்து விதிமீறல் இல்லை என்று நிரூபிக்கப்படவில்லை என்பதன் பொருள் என்ன? மற்றும் இந்த கோர்ட்தான் தலையிட முடியாது உச்சநீதிமன்றம்தலையிட முடியும் என்று பொருள்....

      Delete
    2. Hai, am in chennai, inga irunthu kanchipuram DT, nerkunam panchayat union middle scl epdi poganum?

      Delete
    3. Idhe kelviyai indha go arivippu veliyanadhe. Appodhu yen ketkavillai. Or
      Odu velai neer indha list I'll select agi irundhal ippadi oru kelvi ketpeera. Neer manasatchiyai thottu sollum

      Delete
    4. Hi sahul, it is near maruvathur. Now I am working as science BT in that school, going from chennai. You can have train also to go maruvathur.

      Delete
    5. Hi sahul, I also want to know who is going to join there? You or yours relatives or friends? Reply.

      Delete
    6. hello Mr. anbudan ......nan ithai ethir thu Madurai neethi mantrathil valakkae thodhuthullan...
      GO 71 kku alla Go 252 ikka .....

      GO 71 ikka ipothu vallakku thodhu thavargal kettathai... Nan apothae Go 252 ikka Kettulaen....

      So. Nan en manasatchikku kattu pattavan .....

      Em manasatchi emmaik kakkum.....
      Um manasatchi ummaik kolluma....?

      Refer Madurai high court Case detail Rit pettition No. 4119/MD
      Case filed by J . kannan , palamedu and associates..

      I am one of the associates.....

      Don't ask the question . ..? agi irundhal ippadi oru kelvi ketpeera......?

      Delete
    7. Any way hearty welcome to you sahul to our school.

      Delete
    8. Respected ganeshkumar sr. Well done. I'm one of that you've question about qualms. That'only I rereplie. Anyway really sorry. I'm 97 in history. Enda system follow pannalum Ok. But due to that late me and like me poor family getting unemployment minimum cv onwards. You know very well. Them whatever system may implement. But we opposed not you. Your time. Meanwhile y getting this to much of time. We the people really hurts par past 5-8 months. You think in general position. Time being is not a right now. Again please remember I'm not mean I opposed you .. ever. Just we want quick got relief mentally and economically. That's y. You can realize

      Delete
    9. எமக்கு மனசாட்சி இருப்பதால் தான் உமக்கு பதிலே அளித்தேன். உண்மையில் வருத்தம் . அதை எப்படி வெளிப்படுத்த ... நீரே கூறும்.. உங்கள் தம்பி.

      Delete
    10. Ivai anaithum Kalathin kattaayam......Siranthathoru vazhiliyinai katta Vendiya arasum..... Thavarukalai Sutti katti GO 71 mattri, sirantha muraiyinai alikka vendiya Neethi mantramo ...... Ethaiyumae kurippidamal thallupadi seithathu.. Neethiku nadantha Aneethi...........!

      Mr. Anbudan um manasatchi ummai vellum...

      Evan oruvan than manasatchikku payanthu , kattu pattu nadakirano avanai vella iv vulakil entha sakthiyum iillai...

      Delete
  58. மாணவர்களின் கல்வி பற்றி சிந்திக்க யாருக்குமே நேரமில்லை!!!!

    ReplyDelete
  59. அனைவருக்கும் என்னுடைய நல் வாழ்த்க்கல்

    ReplyDelete
  60. hello Mr...nan ithai ethir thu Madurai neethi mantrathil valakkae thodhuthullan...
    GO 71 kku alla Go 252 ikka .....

    GO 71 ikka ipothu vallakku thodhu thavargal kettathai... Nan apothae Go 252 ikka Kettulaen....

    So. Nan en manasatchikku kattu pattavan .....

    Em manasatchi emmaik kakkum.....
    Um manasatchi ummaik kolluma....?

    Refer Madurai high court Case detail Rit pettition No. 4119/MD
    Case filed by J . kannan , palamedu and associates..

    I am one of the associates.....

    Don't ask the question . ..? agi irundhal ippadi oru kelvi ketpeera......?

    Nan select agi irundhalum Ithai uruthiyaga ethirthae irupaen.....

    ReplyDelete
  61. It will happen in particularly tamilnadu. D'nt waste your time in this page and d'nt send the foolish comments about today judgement. If you are not able to follow the government rolls why u need government jobs????...
    please think about India think about family .
    Sankar - Singapore

    ReplyDelete
    Replies
    1. Ippadieyae Pesi kittu irunga Nadu munnaridum.......

      What a foolish..thought and INCREDIBLE TAMIL NADU

      Delete
    2. Nangu moodarkalal Theermanikka pattathu Tamil Nadu in kalvi tharam....

      Muthalil ivargalin tharathai arinthirunthar kala intha MOODARKAL....?

      mOODARKALAE NANTRAGA SINTHITHU PARUNGAL NEEGAL SEITHA
      mUTTAL THANATHAI....

      Adament character a. Behaviour a unga home la vaichukkunga ...

      Muttal thanamanathu endru therinthum veen pidivatham....

      Itharkku ivarkal kattayam kudumbathodu nanna iruupannga...

      God is Great... counting your crimes... god will give punish... srimath BAGAVAT GITA

      Delete
    3. yean ganeshkumar sir muthalil irunthu nandraga padithavarkal moodarkal. appadinna
      muthalil padikkamal vittuvittu kadaisiyil mattum padithavarkal yaaaaaaaaaaaaaaaaarrrrrrr???????????????/

      Delete
    4. Nenga solravanga yaru.... ug la 25internal marks 75 ku exam eluthi 50 vankana kuda avanga yet job kedaikum. Avanga percentage 76%than but English Literature padichi 76% vankanavangaluku principal spelling kids theriyathu........ ooo Ethan thiramayana teachers ah????????

      Delete
  62. how will get the tet certificate paper 2?

    ReplyDelete
  63. dear admin u can put articles on districts so that candidates can interact to know the place where they are going to work
    pls put articles for combined districts eg

    1.chennai,vellore ,tiruvannamalai,vilupuram,kadalur
    2.krishnagiiri,darmapuri,salem,erode, namakkal,
    3.coimbatore,nilgris,tiruppur
    4..trichy,tanjavore,tiruvarur,pudukottai,sivagangai,nagai
    5.southern districts(from dindigul to kanyakumari)( vacancies are low here

    ReplyDelete
  64. Ini varum kalangalilavathu job kidaikkathu ulla teachersku munnurimai kodukkalame ? govt aided school vacancye meetham ulla tet passed teachers kondu nirappalame avargalin kanneerukku oru aru marundai ithu amaiyumallava ? TN than itharku niranthara theervu kaanavendum:..

    ReplyDelete
  65. We welcome the hc judgement. I request the govt to issue 2nd list along with 2013 vavancy please.

    ReplyDelete
  66. B.T pennagar school any body from chennai?

    ReplyDelete
    Replies
    1. விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகில் உள்ளது.செஞ்சியில் தங்கலாம்

      Delete
  67. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. Are u a teacher? Ladies yevlo per pakkaranga y ipadi comment panreenga.pls I request u to delete ur comment

      Delete
    2. தவரான அருவருகத்தக்க கருத்து..

      தயவு செய்து நீக்கவும்...

      பொது வலைதலத்தில் இப்படி பின்பற்றுவது தவறு...

      நாம் அணைவரும் ஆசிரியர்கள் என்பதை மறவாதீர்....

      Delete
    3. Arivu irunnthal ippadi pesa mattenga

      Delete
    4. Hey un msga delete panraya ilaya.Srinivasanu samy pera vechutu yevlo kevalama msg.wait ur number is being traced.

      Delete
    5. Srinivasan sir,Neengal oru selectedcandidates andral nan vetka padukiran..Neer appadi sirantha teacher aga mudium?


      Admin avargale......Intha kavalamana comment vandhu evlo naram aguthu delete pannungal......

      Nan case cancelled aachunu sandhosapattahai vida.....ungal comment al varuthapattadhu than adhigam....

      Neeyum Theru nayum ondra.....

      Delete
  68. gud nit. frnds. wll see 2morow. have sweet dreams

    ReplyDelete
  69. Teachers web site ipadi kevalama comment panravanga msg a yepadi allow panreenga.teacher a iruntha ipadi msg panna thonathu.

    ReplyDelete
  70. Mr. Sri Neeyuma... Ithu oru nalla Theerpa....?

    Nee oru Nadunilaiyanavan endru Ninaithiruenthaen .......!

    Anal Neyum indru avargalai polava..........

    Ennada Ulagam ithu.....!

    ReplyDelete
  71. When posting....? Give to update anybody.....

    ReplyDelete
  72. I would like to tell u one thing better all protesters can protest to abonden TET exam because TET pattern is totaly wrong

    ReplyDelete
  73. Ivarai pondror than thaguthiyana teachers ah stupid system

    ReplyDelete
  74. Facebook news
    ஆசிரியர் விரைவு செய்தி
    ஆசிரியர் நியமணத்தில் பாதிக்கப் பட்டோர் உச்ச நீதிமனறம் செல்கின்றனர்.....

    ReplyDelete
  75. Important news
    watch http://kalvikaviyam.blogspot.com

    ReplyDelete
  76. Thiruppathy elumalai venkatesa indha naal migavum iniya naalaga amaindhamaiku nandri...engaluku pani niyamana aanai pera arul purivayaga..

    ReplyDelete
  77. Sorry sir. Manasatchiyodu parthaa kandippa thapputhan. Yenna panrathu? Ippo select aana yellorumae naduthara kudumbathai sernthavanga thaan. 14month wait panniyaachu. Unga poraattathirku nalla theerppu kidaikkum. All the very best.

    ReplyDelete
  78. Theerbaie thavaru enru sollukerere ungalukku eppavume arasu velai kidaikkathu.

    ReplyDelete
  79. Porattathukku vettri kidaikkathu anenil porattame thavaru.

    ReplyDelete
  80. Varalattru sirappu vaintha.......Neethi mantra Theerpu.......!

    Thani oruvar..... Sotthu Vangalam..., Sotthu virkkalam....,Sotthu Kuvikkalam......!

    Athu..... Thani oruvarin KOLKAI MUDIVU... , Athil Neethi mantram thalai yida urimaiyo , athigaramo Illai..........!

    Thani oruvar arasin vithi kalai .... Meeriathaga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி