CTET -2015:Exam Date, Notification & Online Registration - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2014

CTET -2015:Exam Date, Notification & Online Registration

13 comments:

  1. அமெரிக்க சிறுவன் ஒருவனுக்கு பயங்கர
    பணகஷ்டம்.
    அவனுக்கு ஒரு அம்பது டாலர்
    தேவைப்பட்டது. கடவுளிடம் வெகு நாளாக
    வேண்டி பார்த்தான். ஒண்ணும்
    வேலைக்குஆகவில்லை.
    கடைசியாக பணம் தர
    வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம்
    எழுதினான். உறையின் மேல் கடவுள்,
    அமெரிக்கா என்று எழுதி தபாலில்
    சேர்த்து விட்டான்.
    தபால் அதிகாரிகள் இந்த
    கடிதத்தை பார்த்து ஆச்சரியபட்டார்கள்.
    ஒரு விளையாட்டாக
    அதை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தார்கள்.
    புஷுக்கு ஒரே ஆச்சர்யம். "சரி.. இந்த
    பையனுக்கு உதவுவோம்.
    ஆனால் ஒரு சிறு பையனுக்கு அம்பது டாலர்
    எல்லாம் அதிகம். எனவே இருபது டாலர்
    மட்டும் அனுப்புவோம்"
    என்று அனுப்பி வைத்தார்.
    பணம்
    கிடைத்தவுடன்பைய
    னுக்கு குஷி தாளவில்லை.
    நன்றி தெரிவித்து கடவுளுக்கு ஒரு கடிதம்
    எழுதினான்.
    "ரொம்ப நன்றி கடவுளே..
    நான்கேட்ட மாதிரி பணம்
    அனுப்பி வச்சுட்டீங்கள்..
    ஆனாலும்..
    நீங்க அமெரிக்க ஜனாதிபதி புஷ்
    ஆபீஸ் மூலமா பணம் அனுப்புனத நான்
    கவர பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்..
    தயவு செஞ்சு இனிமேல்
    அப்படி அனுப்பாதீங்க..
    நீங்க அனுப்புன
    காசுல பாதிய அந்த புஷ் திருடிட்டான்......

    ReplyDelete
  2. Vegu viraivil supreme court LA go 71and 25 case come.over all judgement was come to both go's.

    ReplyDelete
  3. Dear job tet candidates watch full this news.many candidates give to money to get transfer.many transfer arrange to old school director rameshvara Murugan.this man transfer to other post.some important wrong news come to education department.so amount transfer candidates ;nenga yaruta amount kodu thegalo;avunga kita money security ketu vangi kollungal.my humble request.......

    ReplyDelete
  4. What about supreme court hearing date

    ReplyDelete
    Replies
    1. sure ra ippa no posting.after supreme court judgement thhaan entha postinga irunthalum

      Delete
  5. Mohd kamil sirBT second list patri yedhavadhu theriyuma
    reply pl sir

    ReplyDelete
  6. ஆசிரியர் பணியிடமாறுதல் மெகா ஊழலுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம் கடும் கண்டணம்

    ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி எனவும், ஆசிரியர்க்கு அடுத்த ஸ்தானத்தில் தான் அந்த கடவுளும் இருக்கிறான் அதற்கு சான்றாக டாக்டர் இராதாகிருஸ்னன், திரு.வி.க, தாராபாரதி போன்ற பலர் வாழ்ந்துள்ளனர்....
    ஆனால் இன்று தமிழகத்தில் ஆசிரியர் பணியிட மாறுதலில் 500 கோடி மெகா ஊழல் நடந்துள்ளது சீ சீ கல்வியில் சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு என சொல்லிக்கொள்ள வெட்கமாயில்லை....

    அலுவலக கடைநிலை ஊழியர் 1000 லஞ்சம் வாங்கினால் அடித்து இழுத்து எப்.ஐர்.ஆர் பதிவு செய்ய சட்டமும்  இருக்கிறது, அதனை தண்டிக்க பள்ளிக்கல்வித்துறை செயளாளர் விழித்துக்கொண்டு இருக்கிறார் ஆனால் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடமாறுதலுக்கு 500கோடி ஊழல் செய்தால் அவருக்கு மாலை மரியாதையோடு வேறு துறைக்கு அனுப்பி விடுக்கின்றனர் இவரை தண்டிக்க சட்டம் இல்லையா??
    இவரை தண்டிக்க பள்ளிக்கல்வி முதன்மை செயளாளர் தூங்கிவிட்டாரா??
    கடைநிலை ஊழியனுக்கு ஒருசட்டம் கல்வித்துறை இயக்குநருக்கு ஒரு சட்டமா?? இதுதான் ஜனநாயகமா??
    தமிழகத்தில் நல்லோன் வகுத்தது நீதியா இல்லை வல்லோன் வகுத்தது நீதியா?? இந்த மெகா ஊழலுக்கு ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.

    மேலும் ஆசிரியர் பணியிடமாறுதலில் மட்டும் தான் நடந்துள்ளதா இல்லை 2013ம் ஆண்டின் ஆசிரியர் பணிநியமனங்களிலும் ஊழல் நடந்துள்ளதா என எண்ணத்தோணுகிறது ஆகவே சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உயரிய நோக்கோடு இந்த பிரச்சனையை சி.பி.சி.ஐ.டி விசாரிக்கவும் மேலும் நீதி விசாரணக்கு உத்தரவிட தமிழக அரசை எங்கள் கழகம் வலியுறுத்துகிறது....

    மேலும் இப்பிரச்சனையை தீர்க்காவிடில் மத்திய அரசையையும், உச்சநீதிமன்றத்தையும் நாட நாங்கள் முடிவு செய்துள்ளோம் மேலும் இந்த ஊழல் தொடர்பாகவும், ஆசிரியர் பணிநியமனம் தொடர்பாகவும் தமிழகமே எதிர்பார்க்கிற அளவில்,தலநகரம் திரளும் அளவில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், கல்வியாளர்கள்,சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரையும் இணைத்து மாபெரும் அறவழி போராட்டமும், சாகும்வரை உண்ணாவிரத போராடமும் நடைபெறும் எனவும் தெரிவிக்கிறோம்..அதற்கான நாள்,இடம் ஆகியவற்றை கலந்து ஆலோசித்து அறிவிப்போம்...

    தொடர்புக்கு
    ஆர்.செல்லதுரை மாநில தலைவர் cell : 98436 33012
    பி.கபிலன் மாநில செயலாளர் cell: 90920 19692
    பி.இராஜலிங்கம் மாநில பொருளாளர் cell: 95430 79848

    Article by

    P.Rajalingam Puliangudi....
    Pls share this messages

    ReplyDelete
    Replies
    1. லஞ்சம் கொடுத்தது ஆசிரியர்கள் தானே. நீதி நெறி போதிக்கும் ஆசிரியர்களே இந்த தவறை செய்யும் போது, அவர்களிடம் படிக்கும் மாணவர்கள் எப்படி இருப்பார்கள்????

      Delete
    2. லஞ்சம் வாங்குவதைப்போல கொடுப்பதும் குற்றம் என சட்டம் சொல்கிறது.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  7. காமெடி சூப்பர் சிங்கம் சார்.

    ReplyDelete
  8. தண்டனைகள் மிகையானால் தான் தவறுகள் குறையும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி