முக்கியச்செய்தி - வரும் 16ல் ஆசிரியர் கலந்தாய்வு: ஆதிதிராவிட நலத்துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 12, 2015

முக்கியச்செய்தி - வரும் 16ல் ஆசிரியர் கலந்தாய்வு: ஆதிதிராவிட நலத்துறை அறிவிப்பு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், ஆசிரியர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு, வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, ஆதிதிராவிடர் நல இயக்குனர் சிவசண்முகராஜா விடுத்துள்ள அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 33 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்றுக்கு மட்டும், வரும் 16ம் தேதி, பணிநியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது. அன்று காலை 10:00 மணிக்கு, சென்னை, சேப்பாக்கம் எழிலகம் கட்டடத்தில் உள்ள, ஆதிதிராவிடர் நல இயக்குனர் அலுவலகத்தில், கலந்தாய்வு நடைபெறும். இதில் கலந்து கொள்ளும்படி, அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டவர்கள், அன்றைய தினம், உரிய ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும். இவ்வாறு, சிவசண்முகராஜா தெரிவித்து உள்ளார்.

79 comments:

  1. கலந்தாய்வில் பங்குகொள்ளவிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இது எந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வு

      Delete
  2. PG TRB 2015 தேர்வாணவர்களுக்கு பணி நியமன ஆணை எப்போது யாராவது தெரிந்தால் கூறுங்கள்

    ReplyDelete
  3. Tn postman mailgaurd result trust eppo varum plz reply anyone known

    ReplyDelete
  4. Hardwrk sir 2 list detail therinja

    ReplyDelete
  5. RPS sir 2 list detail therinja

    ReplyDelete
  6. கலந்தாய்வுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. அடுத்தது இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு விரைவில்...?

    ReplyDelete
  8. Supreme court case en march30th varuthunnu theriyuma???.,...............................................................₹......
    .....enna march 29 world cup final india win pannitta. Namma tn gov 90&above kku posting potruvaangalaam....

    ReplyDelete
  9. திரு. குமரகுரு அவர்களே, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி 90 மதிப்பெண் பெற்று பணி நியமனம் பெறாமல் உள்ள எங்களின் இந்த நிலமைக்கு ஒரு விடிவுகாலம் பிறக்குமா? உச்ச நீதிமன்ற வழக்கு காலதாமதம் ஆகுது....

    நீங்கள் கூறியவாறு எதாவது இரண்டாவது பட்டியல் வருமா என்று கூறுங்கள்.

    ஏன் என்றால் தனியார் பள்ளிக்கு ஒன்றுக்கு நேர்காணல் சென்றேன் அவர்கள் என்னிடம் குறைந்த பட்சம் மூன்று வருடங்கள் எங்கள் பள்ளியில் வேலை செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார்கள்.

    நான் உச்ச நீதிமன்ற வழக்கு முடியும் வரை காத்து கொண்டு இருக்கலாமா? அது வரை ஏரி வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறேன் இதை தொடரலாமா?

    பதில் கூறுங்கள், நீங்கள் சொல்லும் பதிலில் தான் நான் எதாவது முடிவு செய்ய முடியும்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே குமரகுரு நண்பர் கூட எதையும் உறுதியாக கூற முடியாது நமக்கு சாதகமான தீர்ப்பு தான் உறுதியாக வரும் ஆனால் தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது நீங்கள் சிறிதும் சிந்தனை செய்யாமல் தனியார் பள்ளியில் சேருங்கள் அரசு பணி கிடைத்தவுடன் மீண்டும் வந்துவிடுங்கள் அரசு பணி கிடைத்துவிட்டால் எந்த ஒரு தனியார் பள்ளியும் நம்மை தடுத்து நிறுத்த முடியாது நண்பரே

      Delete
  10. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், ஆசிரியர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு, வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது.
    இந்த தேர்வு எப்போது நடத்தப்பட்ட தேர்வு

    ReplyDelete
  11. kumaraguru sir,enoda weightage mark 68.52.sc welfare list ku wait panitu iruken.enaku chance iruka..cut off evlo varum.pls reply sir..

    indha welfare list la below 90 varuvangala...below 90 posting ponavangala disturb panavenam..but ini podakoodathu nu solirukanga madurai high court..so next list la only 90 mattum thana poduvanga,pls reply any one

    ReplyDelete
  12. தேர்வான என் இனிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. karthik mohan sir same doubt to me also

    ReplyDelete
  14. PG(Zoology ) MBC/DNC (Male) candidates Seletion list thavaru.

    ReplyDelete
  15. We want Adw school all community resrevation maduri court ramar case

    ReplyDelete
  16. Reservation follow to adw schoola SGT appointmentala madurai high court judgement friday varum wait and will be seeing

    ReplyDelete
  17. SGT APPOINTMENTLA ADW SCHOOL WE WANT ALL COMMUNITY RESVERATION

    ReplyDelete
  18. Entha caste kulam varum sir
    Selection list potrugangala

    ReplyDelete
    Replies
    1. BC&MBC&OC AND OTHER COMMUNITES WILL BE APPOINTED ADW SCHOOL SGT GOVT SIDE POISITIVE NEWS

      Delete
    2. All communities reservation followed madurai high court judgement will be seeing

      Delete
  19. I think onlt sc/st/sca cabdidates only .......sollunga

    ReplyDelete
  20. We want equal reservation all appointment adw school

    ReplyDelete
  21. Govt side poisitve news to appointmentla must followed communal reservation Adw school secondary grade teacher

    ReplyDelete
  22. GOod news adw school sgt teachet appointmentla reservation followed decsion AG tommorow madurai going on

    ReplyDelete
  23. தேர்வான நண்பர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  24. Sudalimani and ramar are good person congralations

    ReplyDelete
  25. I hope to your case decisions sudali and ramar

    ReplyDelete
  26. Ramar and sudali are hoping communual reservation
    Equal deparyment eqial reservation

    ReplyDelete
  27. hai friends. good evening.
    God only knows the future.

    ReplyDelete
  28. PG and Bt assistant all communitu reservation ADw school but secondary grade teacher appointmentala uneqiala

    ReplyDelete
    Replies
    1. Athula equalnu yar sonna 60% preference for sc and Sgt 100% preference only

      Delete
    2. Small dout , sgt adw school list 5% ??????

      Delete
    3. Small dout , sgt adw school list 5% ??????

      Delete
  29. It's applicable only for pg trb candidates

    ReplyDelete
  30. It's applicable only for pg trb candidates

    ReplyDelete
  31. Sakthivel.e. nee ellam nalla varuvappa...

    ReplyDelete
  32. Sakthivelu sgt elementry school Sc veetukku pakkathula irukkum...bt&pg school veetukku thoorathula irukkum ippa purinjuthaa...

    ReplyDelete
    Replies
    1. Sir i understanding my weightage 74.3 future sgt vacant no how will possible my recirement

      Delete
    2. Wait &see tomorrow .......

      Delete
  33. Equal to all appointment UG PG SGT

    ReplyDelete
  34. 2013-14 2014-15 pg ku adw irrkutha

    ReplyDelete
  35. 2013 tet paper 1 comman sgt vacant 820 , 2015 vacant ??????????????? Who is ansering




    ReplyDelete
    Replies
    1. Dear I accept 2012 common vacant evlonu theriyuma? Total postingla verum 7% backlog vacancy than sc ku athigam. Current vecancy commenku than athigam

      Delete
  36. Adw schoola sc sca mattum than work doing all community teacher common all are welcome

    ReplyDelete
  37. 1967 Go coming vacate maduri court it is imminent possible news
    AG willbe come madurau

    ReplyDelete
    Replies
    1. Athu1967 illai 1963... and ne an only awd pathi mattum pesara. Also bc&Mbc departlayum irukku

      Delete
  38. 1967 adw scool go quickly vacate madurai court so delay court judgement

    ReplyDelete
  39. 74.3 good wetg.supreme court la case ndakkuthulla athula bt la above 90kku mattum posting poda sonnanganna...kandippaga sgt above90 yum ethaavathu vazhi solvaargal..nitchayam ungalukkum athiga wetg ullavargalukkum posting poda chances irukku...

    ReplyDelete
  40. Maduri court ramar suadali casela good judgement so all community teacher appointmentl adw sgt teacher

    ReplyDelete
  41. Sakthivel Sir ungalugu yaru sir sonnanga .... confirm newsa sir

    ReplyDelete
    Replies
    1. Its really conform wAit and see

      Delete
    2. Nalaikku judgement illai nanba only stay vacate. Case continue agum

      Delete
  42. Sakthivel posting venumna government kitta( school education deptla. ) kelunga. Engala thontharavu seyyaathinga...

    ReplyDelete
  43. Adw sch posting sc, st candidatesku mattum than,ithai yaru nenaithalum thaduka mudiyathu

    ReplyDelete
  44. yellarum mathiri annaike namaku final list vitduruntha ennaiku evalav prachanai varuma... ellam vithi...

    ReplyDelete
  45. Nallaikavathu mudevu varuma varatha?

    ReplyDelete
  46. Stay vacate no chance all communal reserve adw school sgt appoinment AG supporting ramar case

    ReplyDelete
  47. Ramar and sudali sir casela some informatipn to collect me no vacate communal reserve

    ReplyDelete
    Replies
    1. What information pa. Innikku ag aajaragavillai

      Delete
  48. avanukku ellaam yen muniyappan bathil solreenga. vittu thallunga athu pesittu pogattum.

    ReplyDelete
  49. Ennathu innikkum varalaiyaa..appa stay vacate panna mudiyaathaa?

    ReplyDelete
  50. Sakthivel avargal en thookkathai keduthuvittar...

    ReplyDelete
  51. When will be the counciling for the canditates selected to BC & MBC Dept?
    I got news that it will be on may 30.... confirm it.
    Already too late.
    Still making late and for adw it is mar 16.....

    ReplyDelete
  52. When will be the counciling for the canditates selected to BC & MBC Dept?
    I got news that it will be on may 30.... confirm it.
    Already too late.
    Still making late and for adw it is mar 16.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி