TNTET:10,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பும் பணி வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் ??? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 14, 2015

TNTET:10,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பும் பணி வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் ???


ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணையை உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
லாவண்யா உள்ளிட்ட சிலர் , ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மற்றும் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதால், தகுதியானவர்கள், தகுதியிழப்பு செய்யப்படுகின்றனர். எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹீம் கலிஃபுல்லா தலைமையில் நடந்தது.வழக்கின் இறுதி விசாரணை, ஏப்ரல் 21-ம் தேதி நடக்கும் எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தற்போது தமிழகத்தில் 10,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பும் பணி வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக உச்சநீதிமன்றம் தலையிட்டு தங்களுக்கு உரிய நீதியை வழங்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

41 comments:

  1. Kandippa nallathu nadakattum.... Yarukum entha pathippum illatha nalla theerpaga amaium.... Be happy....

    ReplyDelete
    Replies
    1. Tomorrow pg councilling in Bc & Mbc dep

      Delete
    2. Tomorrow pg councilling in Bc & Mbc dep

      Delete
    3. Mr Rajesh kumar tomorrow pg councilling yaruku please comment clearely

      Delete
    4. Pg second list unda for this yr?

      Delete
    5. Pg second list unda for this yr?

      Delete
    6. Pg second list unda for this yr?

      Delete
    7. Ida othukeeta yarum ethirkala....!
      Mathipen salugayai mattume ethirthu case podapattullathu
      athuvum oru mathipen nirnayithu .....
      Athukku,
      Arivippu veliyittu
      thervu vaithu
      therchi petravargalukku mattum cv paarthu ....
      Selection list ethipaarthu kaathirukkum pothu mathipen salugai arivithathu thavaru enbathe....
      Matrabadi ida othukeedu nadaimuraiyil than ullathu.

      Delete
    8. 2012 Welfare list. Not new list.

      Delete
    9. 2012 Welfare list. Not new list.

      Delete
  2. Supreme court will direct tn government to follow new method instead of weightage again somebody file case to cancel, tet never

    ReplyDelete
  3. Best method is conducting trb after tet or seniority based appointment am i correct Alexander Solomon sir???

    ReplyDelete
    Replies
    1. பதிவு மூப்பு என்பது தற்போதைய சூழலுக்கு ஒவ்வாத கொள்கை. பத்தாண்டுகளுக்கு மேலாக காத்தருப்பவர்கள் அனைவருக்கும் கற்பித்தல் அறிவு நலைத்திருக்கும் என்று இறுதியாகச் சொல்ல முடியாது. திறமைக்கு வாய்ப்பு என்பது தான் சரியான கொள்கை.

      Delete
    2. பதிவு மூப்பு என்பது தற்போதைய சூழலுக்கு ஒவ்வாத கொள்கை. பத்தாண்டுகளுக்கு மேலாக காத்தருப்பவர்கள் அனைவருக்கும் கற்பித்தல் அறிவு நலைத்திருக்கும் என்று இறுதியாகச் சொல்ல முடியாது. திறமைக்கு வாய்ப்பு என்பது தான் சரியான கொள்கை.

      Delete
    3. Mr
      Marimuthu

      TET pass with seniority should be considered. Because tet exam is in current syllabus.
      What do you say?

      Delete
    4. The above method is the best method for the selection of teachers .All the other methods are problematic method.

      Delete
  4. என் தோழர்,தோழிகளுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. 10000 காலிபணியிடங்களை காட்டி வாதிட்டால் தற்பொழுது காலிபணியிடமே இல்லை என அரசு வாதிட வாய்ப்புண்டு இதே போல் பல வழக்குகளில் நடந்திருக்கின்றது.

    ReplyDelete
  6. 90 above Ku apothu nalla vali pirakkum endru theriyavillai.

    ReplyDelete
  7. How much post paper one and paper two?
    If 10000 vacancies available

    ReplyDelete
  8. August tet exam varum ..enbathai solla varugiraargala??

    ReplyDelete
  9. Intha 10000 posting yaarukku? August adutha vara tet pass candidates ka illa 2013 pass & 90 above ka???

    ReplyDelete
    Replies
    1. நல்ல கேள்வி. 90க்கு மேல எடுத்தவங்களுக்கு போட்டா நல்லது

      Delete
  10. நண்பர்கள் அனைவருக்கும் இனிய மன்மத தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. மே மாதம் 2010ஆம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்ட ஆசிரியர்கள் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை இறுதி விசாரணைக்கு வருகிறது. கோர்ட் எண் 2 இல் வழக்கு எண் 45 ஆவதாக இடம் பெற்றது

    ReplyDelete
  13. நண்பர்களுக்கு வணக்கம்.சில நண்பர்கள் 2013_2014 வது காலிப் பணியிடங்களை தற்போதுள்ள தேர்ச்சிபெற்றவர்களை வைத்து நிரப்பப்பட உள்ளதாக கூறிவருகின்றனர் இது அனைவரின் மனதிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அவ்வாறு நடந்தால் மிகவும் மகிழ்ச்சியே.இல்லையெனில்??? மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாவோம்.இந்து நாளிதழில் ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்ட்டில் கட்டாயம் இருக்கும் என செய்தி வெளியாகி உள்ளது.இரண்டு வாரங்களில் தகுதித்தேர்வு வழக்குகள் ஒரு முடிவினை எட்டிவிடும் சூழ்நிலை உள்ளது. அதற்கு பின்னர் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை தகுதித்தேர்வு நடத்தி பணியிடஙகள் நிரப்புவதாக இருந்தால் 90 மேல் பெற்றவர்கள் ,தளர்ச்சியில் தேர்வு பெற்றவர்கள் எல்லோரின் நிலைமையும் ஒன்றுதான். எனவே நண்பர்கள் உறுதியான நம்பத்தகுந்த தகவல்களை மட்டும் பதிவிடவும் .உங்களின் சாதாரணமான ஒரு பதிவு பலரின் மனஉளைச்சலுக்கு காரணமாகிவிடும்.இரண்டாவது பட்டியல் பற்றிய உண்மையான தகவல்களை மட்டும் பதிவிடவும் .இங்கு யாரும் பல தலைமுறைக்கும் பணம் சேர்த்து வைப்பதற்காக வேலையை எதிர்ப்பார்க்கவில்லை.நம் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவே வேலை கேட்கிறோம் .

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் இந்த கருத்தை நாம் சொன்னால் எல்லோரும் நம்மை எதிரி போல் பார்க்கின்றனர்...

      Delete
    2. கடந்த ஆண்டிற்கான தகுதி தேர்வு இன்னும் நடத்த பட வில்லை ...
      இந்த ஆண்டுக்கும் இந்நாள் வரை எந்த தகவலும் இல்லை . ..

      அப்படி இருக்கும் போது S C ல் இருந்து தீர்ப்பு வந்த உடன் ( தீர்ப்பு எப்படி இருக்குமோ அது கடவுளுக்கே தெரியாது ) ஐயா வாங்க. .. அம்மா வாங்க என்று கூப்பிட்டு பணியாணை வழங்குவார்களாம். .....

      அடுத்து நடக்க போவது
      1. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து டி இ டி தேர்வு நடக்கும் .
      2.பல குளருபடி வழக்கம் போல அரங்கேற்றப்படும் .
      3 . சான்றிதழ் சரி பார்ப்பு நடக்கும் .
      4. தேர்தல் நடக்கும் ...
      5. எல்லோரும் ஓட்டு போடுவோம்
      6. இன்னும் இங்கு என்ன வேடிக்கை ????

      அதான் படத்தின் பெயர் " பிம்பில்லிக்கா பிளாப்பீ " னு கொட்டை எழுத்து ல போட்டோம்ல .... மறந்து விட்டீர்களா ???


      Delete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. மெய்பொருள் காண்பதறிவு

    ReplyDelete
  16. அம்பேத்காரின் மொழிகள்..
    வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.
    எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.
    நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.
    சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள் ஆகும். ஆதலால், மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்கள், செயல்முறைகள் ஆகியவற்றைக் கொண்டதே உண்மையான ஜனநாயகம் ஆகும்.
    உங்களின் வறுமை உடன் பிறந்தது; தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும். அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.
    ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.
    சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.
    முக்கியமான மூன்று விஷயங்களில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அவை பொது ஒழுக்கம், முன்னேற்றத்தில் சிரத்தை, சிந்தனையில் மகத்தான புரட்சி என்பனவாகும்.

    ReplyDelete
  17. In TET whatever method govt follows there will be some people to oppose. From the beginning of TET same problethis.need of more clarifications in this

    ReplyDelete
  18. Is there any Pg trb announcement now.... ??

    ReplyDelete
  19. ஆசிரியர்கள் 3 பிரிவாக நின்று கொண்டு, தீர்ப்பு நாளை எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறோம்

    1. TET 90 க்கு மேல் எடுத்து ,5% relaxation & weightage முறையில் தன் வேலை வாய்ப்பை இழந்து தவிப்பவர்

    2. 5% relaxation மூலம் வேலைக்கு சென்று எங்கே Sc தீர்ப்பால் ,கிடைத்த ஆசிரியர் பணியை இழந்து விடுவோமோ என்று தவிப்பவர் .

    3. பெற்றோரின் மொத்த பணத்தையும் கொடுத்து government aided school இல் வேலை வாங்கி ,இன்று 40 வயதையும் கடந்து , 2016 க்குள் TET exam இல் 90+ எடுத்தால் மட்டுமே பணியில நீடிக்க முடியும் என்பதால் TET EXAM க்காக 2 வருடமாக காத்திருப்பவர்

    இதில் 3 பேரின் நிலையுமே பரிதாபத்திற்குரியது

    இதில் உச்ச நீதி மன்ற தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரப்போகிறது என்று தான் தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. 4.5% relaxation la pass pani velai kidaykathavara maranthu viteergalea...

      Delete
  20. does anyone wants sec grade mutual transfer from namakkal to ramnad district contact 9486693470

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி