TNTET: ஆதிதிராவிடர் கள்ளர் நலத்துறைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிநியமன வழக்கு தடையை நீக்கி உத்தரவிட்டது மதுரை உயர்நீதிமன்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 17, 2015

TNTET: ஆதிதிராவிடர் கள்ளர் நலத்துறைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிநியமன வழக்கு தடையை நீக்கி உத்தரவிட்டது மதுரை உயர்நீதிமன்றம்.


ஆதிதிராவிட , பிரமிலை கள்ளர் பள்ளிகள் தடை விலகி விட்டது.ஆனால் 70 % தற்போது நிரப்பி கொள்ளலாம் மீதம் 30 % வழக்கு முடிந்த பின்பு நிரப்பி கொள்ளலாம் என்று கூறி தடை விலக்கி உள்ளார்கள்.

ADW posting 669 70% =469PIRAMILLAI KALLAR posting 64 70% =45வழக்கை விரைவில் முடித்து அனைத்து பணிகளும்SC ,SCA and PIRAMILAI KALLAR ஆசிரியர்களுக்கு notification னில் அறிவித்தபடி முன்னுரிமை அடிப்படையில் விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கும்.விரைவில் பணிநியமனம் பெற வாழ்த்துக்கள் ஆசிரிய நண்பர்களே.

Thanks To,
Mr.surulivel & Mr.Akilan Natarajan

127 comments:

  1. Replies
    1. வாழ்த்துக்கள் நண்பர்களே.

      Delete
    2. பணிநியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

      Delete
    3. வாழ்த்துக்கள் ...

      Delete
    4. வாழ்த்துக்கள்

      Delete
    5. Thanks to all and kalviseithi

      Delete
    6. விரைவில் பணிநியமனம் பெற வாழ்த்துக்கள் ஆசிரிய நண்பர்களே.

      Delete
    7. வழக்கு நமக்கு சாதகமாகவே முடியும் அரசின் பதில் மனுவில் பெரியதாக ஒன்றும் இல்லை உயர்நீதிமன்றத்ததில் கூறிய பதிலை தான் கூறி இருக்கிறார்கள் நமது கேள்விகளுக்கு எல்லாம் ஆமாம் ஆமாம் என்று ஒப்புகொண்டார்கள்

      Delete
    8. Congratulation to all Specially akilan sir and friends .--...

      Delete
  2. அய்யோ அடுத்த பிரச்சனையா 82 '90

    ReplyDelete
  3. வழக்கு தடை நீங்க போராடிய அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்...மேலும் 30% பணியிடங்கள் நமக்கே கிடைக்க போராடுவோம்...போராடுவோம்...

    ReplyDelete
  4. 30% kku Adutha hearing eppothu???

    ReplyDelete
  5. PG Trb CV final list published in TRB site. CV attended on 10.4.15

    ReplyDelete
  6. First of all thanks to God.secondly thanks to Mr.Akilan sir and all my dear friends....very very happy news....

    ReplyDelete
  7. 70% மகிழ்ச்சி 30% வருத்தம் ...

    ReplyDelete
  8. Valakku viraivil mudinthu 30% namakke kidaikka prarthanai seiuvom...god!

    ReplyDelete
  9. Evil weightage varai kidaikka vaippullathu nanbarhale??

    ReplyDelete
  10. ஒரு அம்மாவை காப்பாற்ற அதிகாரிகளும், அரசால்பவர்ளும் எதையும் செய்ய தயார் மக்கள் சேவையில் யாரும்இல்லை.

    ReplyDelete
    Replies
    1. Nammai patri Ninaikka avargalukku neram illai . ammavukkaga poojai Seivathey oru paniyaaga seigiraargal. Ithellam vote potta namakku thevai thaan.

      Delete
  11. வாழ்த்துகள் நண்பர்களே!

    ReplyDelete
  12. நன்றி அகிலன் ஐயா . எவ்வளவு மதிப்பெண் வரை வேலைவாய்பு வரும் .

    ReplyDelete
  13. 68.95 chance iruka friends.thanks akilan sir matter Ella sirkalukum.

    ReplyDelete
  14. Akil sir sc women 65.83 Ku chance iruka please sollunga sir

    ReplyDelete
  15. Akil sir ungal mobile number kodunga sir

    ReplyDelete
  16. reply pannunga mr akilan 19 comment duku

    ReplyDelete
  17. ென்.என்னங்க நடக்குது இங்க.ஏற்கனவே sg ல 1300 க்கு 1000 பேர் sc posting போட்டாங்க.இப்ப 700 பேர் போட்டா bc.mbc.oc க்கு எதுக்கு தேர்வு வைக்க வேண்டும்.மனது வலிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. Subash sir 1300 perla 1000 posting sc ku kudukura avlo nala manasu ungaluku iruka. Eathayum theryama commrnt kaga potu matikathinga sir. Chummma kedaichudala ithu engaluku. Eathana nal pata kastam nu theringukanga

      aduthavan urimaya ean tati parika nenaikuringa

      Delete
    2. super ajantha... for your reply...

      Delete
    3. What Mr Senthil Subhash has said is true. Just refer the list.

      Delete
    4. Sankar sir in general posting 18% for sc and sca. So please calculate. Wat is the amt of peoples selected in sc

      Delete
    5. Hi Ajantha Kumar, nice to see you back. He has included backlog vacancies. Even in BT English list there was > 600 seats + 18%SC and SCA which was effectively around 1000.

      Delete
  18. When wil they appiont asst professors in arts and science colleges. Do u know any information sir?

    ReplyDelete
  19. When wil they appiont asst professors in arts and science colleges. Do u know any information sir?

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. இது ஒரு தேவையில்லாத வழக்கு மற்றவர்களது உரிமையை தட்டி பறிக்க நினைப்பது தவறு

    ReplyDelete
  22. "கல்வி செய்தி சகாக்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கங்கள்..! ஆசிரியராக தேர்வு பெற போகும் அனைத்து ஆசிரிய சகாக்களுக்கும் வாழ்த்துக்கள்.மேலும் நாம் மீதி உள்ள 30 சதவீதம் பெறும் வரை நமது போராட்ட பயணம் ஓயாது. தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

    ReplyDelete
  23. TRB Will announce counseling date ....coming soon...

    ReplyDelete
    Replies
    1. Muthusami sir second list varunu sonengale is it true or not?? Additionala trb list edhum viduvangala? Already cv ponavangaluku edhum chance iruka?

      Delete
  24. 30 % other caset vaippa!?? Mbc 74.17% any chance??

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. Cutoff mark evalo varai varum?

    ReplyDelete
  27. "கல்வி செய்தி சகாக்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்..! ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் இடைநிலை ஆசிரியர்களாக பணி புரிய காத்திருக்கும் ஆசிரியர் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்..! மேலும் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரகம் சென்றிருந்தோம் முதலில் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு பட்டியல் வெளியிட வேண்டும் எனில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நேற்று தீர்ப்பு வெளியான JUDGEMENT ORDER COPY உடனடியாக தேவைப்படுகிறது. நமது கணிப்பின்படி wt 69 க்கு மேல் உள்ள நபர்களுக்கு தேர்வு பட்டியலில் இடம் பெறுவது உறுதி என்று நம்புகிறோம். அதற்கு கீழும் wt குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆகவே மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் இருக்கக்கூடிய ஆசிரியர்கள் உயர் நீதிமன்றம் வழங்கிய JUDGEMENT ORDER COPY வாங்கி அனுப்புவதற்கு தொடர்பு கொள்ளுங்கள்..! இ. ஹரிகிருஷ்ணன், சென்னை (இருப்பு), இராமநாதபுரம்.தொடர்புக்கு -9710889388.

    ReplyDelete
    Replies
    1. 5 % Relaxation unda?Evlo mark varai chance ullathu pls reply......

      Delete
    2. எங்களின் போராட்ட பயணம் இன்னும் 30% பணி நியமனம் எங்களுக்கு கிடைக்கும் வரை ஓயமாட்டோம் .

      Delete
  28. யாரவது ஒருவர் பயன் பெறட்டுமே இதில் வருத்தம் கிடையாது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. இனி நல்லதே நடக்கட்டும்.

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. Hai dear friends thanks to all......intha 7 maadhamaga palveru katta poratathirku engalodu kai korthu Chennai and Madurai ku varugai thanthu vetri pera vaitha anaithu nanbarkalukum nandrigal .....namadhu intha payanam 200 adaium varai ooyathu.....thanks to all...namathu urimai namaku matume.....

    ReplyDelete
  32. Namadhu vazhakirkaka aayardhu uzhaitha nanbargal anaivarukkum nandri. And special thanks to my bro akilan

    ReplyDelete
  33. Pani niyamanam pera irukkum thozhikal & nanbarkal anaivarukum vazhthukkal.

    ReplyDelete
  34. தேனி மாவட்டத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் செல்ல விருப்பம் உள்ள பட்டதாரி ஆசிரியர் இருந்தால் பதிவிடவும்

    ReplyDelete
    Replies
    1. I m working in theni.... b.t asst. English. My native tiruppur.

      Delete
    2. I m working in theni as a b.t asst. English. My native tiruppur dt. Mail id gayudpm89@gmail.com

      Delete
    3. Vilupuram vara virupam ulatha mam am theni

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Sorry madam subjectஐ சொல்ல மறந்து விட்டேன் ..social science ..வேற யாராவது இருந்தால் கூறுங்கள் ..Mam..cell.9585992264

      Delete
  35. councelling will be a formality but money plays a vital role

    ReplyDelete
  36. agilan sir adw case last hearing epo sir next week irukuma?

    ReplyDelete
  37. April 21
    Nalla news kidaikkuma
    Sairam

    ReplyDelete
  38. உச்சநீதிமன்றத்தில் அனைத்து TET வழக்கிற்கும் அரசு பதில் மனு செய்துவிட்டது.
    வரும் செவ்வாய் அன்று இறுதி விசாரணை நடைபெறும்.
    முதல் வழக்காக எடுத்துக்கொண்டு முழுமையான இறுதி விசாரணை நடக்கும்.
    நேரம் போதவில்லை என்றால் மறுநாள் தொடர்ச்சியாக நடைபெற்று வழக்குகளின் இறுதி விசாரணை நிறைவடையும்.
    யாரையும் பாதிக்காமல் நல்ல தீர்ப்பு கிடைக்க வாழ்த்துகள் என் இனிய நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. நன்றி விஜய் அவர்களே

      Delete
    2. நன்றி விஜய் அவர்களே

      Delete
    3. தகவலுக்கு நன்றி விஐயகுமார் நண்பரே

      Delete
    4. 5 % Relaxation unda Vijaykumar Sir

      Delete
    5. மதுரை தீர்ப்புப்படி கிடையாது.
      மறுபரிசீலனை மனுவின் தீர்ப்புப்படி அமையும். அதுவரை கிடையாது.
      இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பே இறுதியாக அமையும்.

      Delete
    6. மதுரை கோர்ட் தீர்ப்புப்படி ஏற்கனவே பணியில் உள்ளவர்களை பாதிக்காது.

      Delete
    7. already appointed -----------
      no problem thane ...........
      i am waiing for ur reply friends

      Delete
  39. bc,mbc welfare list la below 90 idam pidithargal,so kandipa adidravidar welfare list la below 90 idam pidipargal.

    ReplyDelete
  40. ஈரோடு திருப்பூர் கோவை மாவட்டதிலிருந்து விலுப்புரம் மாவட்டத்திற்க்கு பணி மாற விருப்பம் உள்ளவர் பதிவிடவும் நண்பர்களே

    ReplyDelete
  41. thank you ............ for all our kalviseithi nanbargal..... remaining 30 % kidaika we have to pray...

    ReplyDelete
  42. 5% Relaxation case ல் உச்சநீதிமன்றத்தில் அரசு பதில்மனுவில் மதுரை நீதிமன்ற தடைக்கு பிறகு 90 க்கு கீழே உள்ளவர்களை பணிநியமனம் ஏதும் செய்யவில்லை என்றும். எந்த ஒரு Tet பணிநியமனமும் இதுவரை செய்யவில்லை என்ற உறுதிமொழி கொடுத்துள்ளது. மேலும் Relaxation cancel க்கு எதிராக அரசு மறுபரிசீலனை மனு கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. Romba thanks vijay kumar sir.

      Delete
    2. Vijaya kumar sir ஆனால் அரசு 90 க்கு கீழே உள்ளவர்களயும் பணிநியமனம் செய்தார்களே !

      Delete
    3. நீதிமன்றம் 90 கீழ் தேர்ந்தெடுத்தவர்களை பணிநியமன் செய்துகொள்ளலாம் இனி வரும் நியமனங்கள் 90 மேல் எடுத்தவர்களை கொண்டு நியமனம் செய்ய வேண்டும் என கூறியது

      Delete
    4. Above 90la vacant fill agalayna below Ku chance iruka?

      Delete
    5. பிறகு எதற்காக 5% மதிப்பெண் தளா்வு கொடுக்கப்பட்டது

      Delete
    6. Sir Madurai court la 5% relx ratthu seithathathu 25.09.2014.but below 90 3024 per appointment aanathu 26.09.2014..gov sonna pathil sariyaa sir.

      Delete
    7. Dear Mr Vijayakumar

      மதிப்பெண் தளர்வு இரத்து செய்த தேதி 25.09.2014

      ஆனால்
      TAMILNADU TEACHER ELIGIBILITY TEST ‐ 2012, 2013 AND SPECIAL TNTET‐2014 PROVISIONAL SELECTION LIST‐BC & MBC Department
      பட்டியல் வெளியிட்ட தேதி Date:14‐10‐2014

      மதிப்பெண் தளர்வில் வெற்றி பெற்று இந்த தேரச்சி, பட்டியலில் இடம் பெற்று பணிநியமனம் பெற்றவர்களும் இருக்கிறார்களே

      உதாரணத்திற்க்கு. 13TE27208986-SC-82.

      Delete
    8. Correct Mr. Alex sir.... Intha thagavalai lawyers ta solli irukanga....

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
    11. Alex sir there r so many persons in bc and mbc dept.... who got below 90...... i m working in ds dept...... so the argument s becomng controversial.......

      Delete
    12. True Mrs Gayathri,

      If the Government had placed this reason, certainly the case would favour to petitioner side.

      Delete
  43. Thanks for ur informstion ....Mr vijayakumar

    ReplyDelete
  44. Hearty Thanks to akilan and my dear friends

    ReplyDelete
  45. Pg maths
    namakkal
    karur
    erode
    to tiruppur dis work pana verupam eruthal call me frds 9843898757

    ReplyDelete
  46. Adw appointment only above 90 r diff method?

    ReplyDelete
  47. Thanks mr.vijaykumar sir..judgment April. 30 kkul vanthuduma...

    ReplyDelete
  48. Dont worry friends 90 &Above friends all is well

    ReplyDelete
  49. Jaika povathu 90 above friends

    ReplyDelete
  50. Govt should give 90above teachers job otherwise we will teach comming 2016 Election

    ReplyDelete
  51. thank you mr akilan thank you very much

    ReplyDelete
  52. Dear Mr.Alex sir i want talk with u so send me ur cantact number my email id sakthi1315@gmail.com

    ReplyDelete
    Replies
    1. Alex sir please give me your email id....

      Delete
    2. My mail id prabhasirkali@gmail.con

      Delete
    3. Alex pls give me ur num sir karthicksaran krr1989@ gmail.com

      Delete
  53. 1000*700 பேர் ச் sc ல போட்டதுக்கு வருத்தபடல சார்.bc.mbc.oc க்கும் கூடுதலாக பணி வழங்கி இருக்கலாமே என்று தான் வருத்தபடுகிறேன் அஞ்சணா சாரா்

    ReplyDelete
  54. Alex sir please send your mobile no my emil id.sakthivelel7@gmail.com

    ReplyDelete
  55. Next Tntet paper 2 exam ku B.lit with TPT eligible la and B.lit with TPT tamil teacher go no 686/1988 la eruku adu eruntha pathividuum

    ReplyDelete
  56. Plz frds tell me..5%relaxsation will be followed or not?how is the judgement will be announced...if any one have a clear idea plz reply mefrds...

    ReplyDelete
  57. Paper I MBC 69.4 any chance to get job

    ReplyDelete
  58. இந்த 669+64இடைநிலை ஆசிரியர்களின் பல மாத ஊதியம் மற்றும் அவர்களது சீணீயாரிட்டி இதற்கெல்லாம் வழக்கு தொடர்ந்தவர்கள் பொறுப்பு ஏற்பார்களா அல்லது இந்த அரசாங்கம் பொறுப்பு ஏற்குமா

    ReplyDelete
  59. காயத்ரி மேடம்.சேலம் வாறீங்களா.i am theni.

    ReplyDelete
  60. This comment has been removed by the author.

    ReplyDelete
  61. om namasivaya namaga

    ReplyDelete
  62. நலத்துறை பள்ளிகளுக்கு பணிநியமனம் தொடர்பாக அரசிடமிருந்து இன்னும் உத்தரவு வரவில்லை என டி.ஆர்.பி ஊழியர் தகவல்..

    ReplyDelete
  63. 70% Adw selection list eppo dan poduranga..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி