பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்.,2ம் ஆண்டில் சேர வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2015

பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்.,2ம் ஆண்டில் சேர வாய்ப்பு

அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், இரண்டு ஆண்டு, பி.எஸ்சி., நர்சிங் மற்றும் பி.பார்ம்., படிப்புகளில், டிப்ளமோமுடித்தோர், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். இதற்கான விண்ணப்பத்தை,
www.tnhealth.org; www.tn.gov.in என்ற இணையதளங்களில், இன்று முதல் ஜூலை, 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்களை, ஜூலை, 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி