Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

CPS - புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட CPS வல்லுநர் குழு நான்கு முறை கால நீட்டிப்பு - CM CELL

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட CPS வல்லுநர் குழு நான்கு  முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.குழு அமைக்கப்பட்டு 16 மாதங்களுக்கு மேலாகியும் அறிக்கையை அரசிடம் அளிக்கவில்லை.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

5 comments

 1. blue whale 50 stage mudipavarke adutha therdhalil engal vottu...
  Tamil naatil ipadi nilai vandhaal..

  ReplyDelete
 2. நண்பர்களுக்கு வணக்கம்: நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது.நம்முடைய போராட்டம் கண்டிப்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.100% நண்பர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு ஆதரவு அளித்தால் மட்டுமே நமக்கான தீர்வு எட்டப்படும்.கண்டிப்பாக இந்த போராட்டமே நம் கூட்டமைப்பின் கடைசி போராட்டம் என்பதை தெரவித்துக் கொள்கிறோம்.தற்சமயம் வரை அமைச்சரில் இருந்து அனைத்து தரப்பினரிடமும் தொடர்ந்து பேசி வருகிறோம்.நமக்கான தீர்வு கண்டிப்பாக எட்டப்படும் என்று தான் அனைத்து தரப்பிலும் பதில் வருகிறது. எனவே யாரும் மனம் தளர வேண்டாம்.நம்முடைய போராட்ட தகவலை மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது.திருச்சி போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கொத்துக் கொத்தாக இந்த இறுதி போராட்டத்திலும் கலந்து கொள்ளவும்.அதே போல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் தங்களது பணியை மிகச்சிறந்த முறையில் செய்து வருகிறீர்கள்.நன்ற! முடிந்த வரை அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டு ஆதரவு அளியுங்கள்.இது எனக்கான போராட்டமோ,அண்ணன் இளங்கோவன் அவர்களுக்கான போராட்டமோ கிடையாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்...இனி 2013 தேர்வர்களுக்காக யாரும் களத்தில் இறங்கி தலைமை தாங்கி போராட்டம் நடத்த மாட்டார்கள் இந்த வாய்ப்பை நாம் அனைவரும் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் இனி எந்த ஜென்மத்திலும் நாம் அரசு ஆசிரியர் ஆக முடியாது.போராட்டத்திற்கு ஆக வேண்டிய அனைத்து வேலைகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம்...கவலை வேண்டாம் உறுதியாக அமைச்சர் வாயில் இருந்து அறிவிப்பு வந்தால் மட்டுமே நாம் போராட்டத்தை முடித்துக் கொண்டு வருவோம்...இல்லையேல் அங்கேயே செத்து மடிவோம்...அனிதாவின் இறப்பை இந்த அரசு எப்படி கையாள்கிறது என்பதை அனைவரும் தினமும் அறிந்து கொண்டு வருகிறோம்....இவர்களை எச்சரிப்போம்! பணி வழங்காமல் எங்களை தற்கொலைக்கு தூண்டுகிறது என்பதை பத்திரிக்கையாளர்களடம் அழுத்தமாக முன் வைப்போம்....கல்வி கற்ற மாணவியையும் இந்த சமூகம் புறக்கணிக்கிறது...கற்றுக் கொடுக்கும் ஆசிரயரையும் இந்த அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.நாம் யாரென்று இந்த அரசுக்கு காட்டுவோம்....நீதி கிடைக்க வேண்டும்... இறுதியாக உங்கள் ஒவ்வொரு நண்பர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்..
  .இதுவே நம் கூட்டமைப்பின் கடைசி போராட்டம்!இறுதி போராட்டம்! உறுதி போராட்டம்! வாழ்வா ? சாவா? என்பதை தீர்மானிக்கும் போராட்டம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு அனைவரும் அவசியம் சிரமத்தை காரணம் சொல்லாமல் களத்தில் உங்கள் மனவேதனையை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்...குறிப்பு:போராட்டத்திற்கு வரும் நண்பர்கள் தங்கள் தகுதி தேர்வு சான்றிதழ் நகல் ஒன்றையும் உங்கள் புகைப்படம் (பாஸ்போர்ட் சைஸ் போட்டோ) ஒன்றையும் எடுத்து வரவும்...இடம் : ஈரோடு காளை மாடு சிலை முன்பு. நாள் : நாளை மறுதினம்: செப்டம்பர் 5 ....ஒன்று கூடுவோம்! வென்று காட்டுவோம்!!!நன்றி....🙏

  ReplyDelete
 3. இந்த ஆட்சியில் எதுவும் நடக்காது.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives