தமிழகம் முழுவதும் கிராமப்புறத்தில் குறைந்த மாணவர் எண்ணிக்கை உள்ள அரசு பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கிராமப்புற மாணவ, மாணவியர் கல்வி அறிவு பெற அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
Sep 3, 2017
Home
kalviseithi
10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் அருகில் உள்ள மற்ற அரசு பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன
10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் அருகில் உள்ள மற்ற அரசு பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன
Recommanded News
Related Post:
8 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
. b.ed college thirandhu vachu yemaathaathe... neet madhiri than tet.um....
ReplyDeleteoho ....
ReplyDeletemajority illana vera katchi kuda koottaniya????
amam ... theriyama than kekren... tamilnaata indiave thirumbi paakum.na epadi ????
ஏன் அந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்த்து என ஆய்வு செய்தீர்களா.. இல்லையே.. என்னிடம் கொடுங்கள் அந்த பள்ளியை.. அடுத்த வருடமே மாணவர் எண்ணிக்கையை உயர்த்தி காட்டுகிறேன்..
ReplyDeleteAlave illama thaniyar palligala thirakka anumadhi kudunga. Thaniyar pallila 20 % ealai manavargalukku odhukkedu kudunga. Apro amanvargal varalanu gvmt schools ea moodirunga.
ReplyDeleteParents avanga kolandhainga nalla uniform la nalla infrastructure iruka schoolla nalla uniform iruka school la padikanunu nenaikaranga adhu thappilla.. Ana endha vidhathulaum arasu palliya munnettama irundhadhu ovvoru katchiyin thavarillaya.
ReplyDeleteKalvi mulukka mulukka viyabarama mathiteenga inu konja nalla kalviya thaniyarku vithudunga LKG admission nu oru 100000 donation vangunadhula alukku paadhiya aduchutu poirunga.. Edhai vidhaitheergalo adhaye aruppergal..
ReplyDeleteஅரசுப் பள்ளிகள் பற்றிய உண்மை நிலை இது தான்.காலிப்பணியிடங்கள் இல்லை.அறிக்கைகள் எல்லாம் கண் துடைப்புகளே.நண்பர்களே களத்தில் பணியாற்றும் ஆசிரியர் என்ற முறையில் சொல்கிறேன் பணியில் உள்ள ஆசிரியர்களே வேலை எத்தனை நாள் நிலைக்கும் என்ற அச்சத்தில் உள்ளனர்.குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை இணைத்தால் ஆசிரியர் பணியிடங்கள் என்ன ஆகும் என்று புரியாமல் இருக்கிறோம்.
ReplyDeleteEna kodomada dei pasanga illanaa epadi strengrh increase padrdhunu plane podongada uthamanungala edhukuda schoola mooduringa
ReplyDelete