ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்திவைப்பு - அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 21, 2018

ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்திவைப்பு - அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி!

திருத்தணி அருகே ஆங்கில பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து இங்கேய பணியாற்ற வேண்டும் என்று கூறி மாணவர்கள் அவரது காலை பிடித்து கொண்டு கண்ணீர்விட்டு கதறியது அனைவரையும் உருக வைத்துவிட்டது.
வெள்ளியகரம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கூடுதல் ஆசிரியர் இருப்பதாக கூறி ஆங்கில ஆசிரியர் பகவானை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்துள்ளனர்.


இதற்கான உத்தரவு நகலை வாங்கி கொண்டு செல்ல முயன்ற அவரிடம் வேறு பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்று கூறி மாணவர்கள் காலை பிடித்துக் கொண்டு கதறி அழுதனர். நீங்கள் பாடம் நடத்தினால் அனைவரும் தேர்ச்சி பெறுவோம் என்று கூறி மாணவர்கள் அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர்.

மாணவர்கள் அழுவதை கண்ட ஆசிரியரும் கண்கலங்கி அழ ஆரம்பித்துவிட்டார். மாணவர்கள் கதறி அழுததால் பாதுகாப்பு பணிக்கு வந்த காவலர்களும் செய்வதறியமால் திகைத்து நின்றனர். ஆசிரியர்கள் மாற்றப்படுவதை எதிர்த்து பெற்றோர்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு நேற்று முன்தினம் போராட்டமும் நடத்தினர்.  இந்நிலையில் மாணவர்களின் பாசப்போரட்டதால் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

53 comments:

  1. you are the best teacher sir.vazhga valamudan

    ReplyDelete
  2. Ithu Pola nalla MAATRANGAL varanum

    ReplyDelete
  3. Ithu Pola nalla MAATRANGAL varanum...

    ReplyDelete
  4. Super sir congratulations💐💐💐💐💐

    ReplyDelete
  5. வாழ்த்துகள் சார் இந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது

    ReplyDelete
  6. Betterthan a thousand days of deligent study is one day with a Great teacher you are a really really Great teacher i think you inspired lot among the students as well as parents thank u teacher and that district CEO sir

    ReplyDelete
  7. You have made evey student and teacher to feel proud of this job. Keep it up sir.

    ReplyDelete
  8. பிஞ்சு குழந்தைகளின் கனவு நாயகன்.
    வாழ்க உமது பாச புரட்சி.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  10. Very very good teacher sir god is create congratulstion sir

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. உண்மையான பகவான்

    ReplyDelete
  13. This is only the inspired award for u. Congrats sir.

    ReplyDelete
  14. Congratulations Bagavan sir.Still there are good number of teachers living in the society.

    ReplyDelete
  15. Congratulations bagavan sir keep it up sir

    ReplyDelete
  16. Congratulations bagavan sir keep it up sir

    ReplyDelete
  17. congratulations sir. Marta teacherskku neenga oru munmaathiri.real bagavan neenga thaan sir.

    ReplyDelete
  18. Betterthan a thousand days of deligent study is one day with a Great teacher you are a really really Great teacher i think you inspired lot among the students as well as parents thank u teacher and that district CEO sir

    ReplyDelete
  19. Evlo koduthalum intha anbai vangamudiyathu.continue your job.congrats

    ReplyDelete
  20. Manam manamara sollukirathu ungal payanam eraivanai poandra kulanthaikalin valarchiyai noki endrum... Magilchiudan ungal nanban

    ReplyDelete
  21. எங்கள் அன்பு நண்பன் பகவான் அவர்களின் ஆசிரியர் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ... by சிலம்பரசன், அத்திமாஞ்சேரி

    ReplyDelete
  22. Congratulations sir keep it up don't forget that childrens

    ReplyDelete
  23. Congrats sir..Have Happy and successful journey in the profession..

    ReplyDelete
  24. Great sir..... You got a highest award..

    ReplyDelete
  25. நா.சரவணன். இதுவே உங்களுக்கு கிடைத்த பெரியவிருது. பணிதொடரட்டும் வாழ்த்துகள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி