வெள்ளியகரம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கூடுதல் ஆசிரியர் இருப்பதாக கூறி ஆங்கில ஆசிரியர் பகவானை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்துள்ளனர்.
இதற்கான உத்தரவு நகலை வாங்கி கொண்டு செல்ல முயன்ற அவரிடம் வேறு பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்று கூறி மாணவர்கள் காலை பிடித்துக் கொண்டு கதறி அழுதனர். நீங்கள் பாடம் நடத்தினால் அனைவரும் தேர்ச்சி பெறுவோம் என்று கூறி மாணவர்கள் அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர்.
மாணவர்கள் அழுவதை கண்ட ஆசிரியரும் கண்கலங்கி அழ ஆரம்பித்துவிட்டார். மாணவர்கள் கதறி அழுததால் பாதுகாப்பு பணிக்கு வந்த காவலர்களும் செய்வதறியமால் திகைத்து நின்றனர். ஆசிரியர்கள் மாற்றப்படுவதை எதிர்த்து பெற்றோர்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு நேற்று முன்தினம் போராட்டமும் நடத்தினர். இந்நிலையில் மாணவர்களின் பாசப்போரட்டதால் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
Super....
ReplyDeleteஅருமை...
ReplyDeleteCongratulations
ReplyDeleteSuper sir
ReplyDeleteSuper sir
ReplyDeleteCongratulations sir
ReplyDeleteSuper sir keep it up
ReplyDeleteyou are the best teacher sir.vazhga valamudan
ReplyDeleteGreat teacher
ReplyDeleteIthu Pola nalla MAATRANGAL varanum
ReplyDeleteIthu Pola nalla MAATRANGAL varanum...
ReplyDeleteGood congratulation
ReplyDeleteSuper sir congratulations💐💐💐💐💐
ReplyDeleteவாழ்த்துகள் சார் இந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது
ReplyDeleteSuper God bless you
ReplyDeleteBetterthan a thousand days of deligent study is one day with a Great teacher you are a really really Great teacher i think you inspired lot among the students as well as parents thank u teacher and that district CEO sir
ReplyDeleteYou have made evey student and teacher to feel proud of this job. Keep it up sir.
ReplyDeleteGreat teacher.
ReplyDeleteGreat teacher
ReplyDeleteGreat teacher
ReplyDeleteHatsoffsir
ReplyDeleteSuper
ReplyDeleteVazhuthukkal sir
ReplyDeleteபிஞ்சு குழந்தைகளின் கனவு நாயகன்.
ReplyDeleteவாழ்க உமது பாச புரட்சி.
வாழ்த்துக்கள் சார்
ReplyDeleteCongratulations sir
ReplyDeleteGood sir
ReplyDeleteSir super
ReplyDeleteNice mr
ReplyDeleteVery very good teacher sir god is create congratulstion sir
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteCongrats sir
ReplyDeleteஉண்மையான பகவான்
ReplyDeleteThis is only the inspired award for u. Congrats sir.
ReplyDeleteGreat one
ReplyDeleteUnmai ulikum govt staff madum ethu poruthm
ReplyDeleteCongratulations Bagavan sir.Still there are good number of teachers living in the society.
ReplyDeleteCongratulations bagavan sir keep it up sir
ReplyDeleteCongratulations bagavan sir keep it up sir
ReplyDeletecongratulations sir. Marta teacherskku neenga oru munmaathiri.real bagavan neenga thaan sir.
ReplyDeleteSuper
ReplyDeleteBetterthan a thousand days of deligent study is one day with a Great teacher you are a really really Great teacher i think you inspired lot among the students as well as parents thank u teacher and that district CEO sir
ReplyDeleteEvlo koduthalum intha anbai vangamudiyathu.continue your job.congrats
ReplyDeleteCongratulations sir
ReplyDeleteManam manamara sollukirathu ungal payanam eraivanai poandra kulanthaikalin valarchiyai noki endrum... Magilchiudan ungal nanban
ReplyDeleteஎங்கள் அன்பு நண்பன் பகவான் அவர்களின் ஆசிரியர் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ... by சிலம்பரசன், அத்திமாஞ்சேரி
ReplyDeleteCongratulations sir
ReplyDeleteCongratulations sir keep it up don't forget that childrens
ReplyDeleteGreat
ReplyDeleteCongrats sir..Have Happy and successful journey in the profession..
ReplyDeleteGreat sir..... You got a highest award..
ReplyDeletecongratulations sir.
ReplyDeleteநா.சரவணன். இதுவே உங்களுக்கு கிடைத்த பெரியவிருது. பணிதொடரட்டும் வாழ்த்துகள்.
ReplyDelete