TET - ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2018

TET - ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வா?


டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு சிறப்புத் தேர்வு ஏன் என்று ஜாக்டோ ஜியோ பொது செயலாளர் மீனாட்சி சுந்தரம்கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்துஅவர் வெளியிட்ட அறிக்கை:


தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தேர்ச்சியடைந்து, அதற்குப்பின் தகுதித்தேர்வு எழுதி அதிலும் தேர்ச்சி பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகங்களிலே பதிவு செய்து 2013ம் ஆண்டு முதல் பணிக்காகக் காத்திருப்போர் தமிழக அரசுஅண்மையில் தந்துள்ள புள்ளிவிவரப்படி 82 ஆயிரம் பேர்களாவர்.

தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கே மீண்டும்ஒரு தகுதித் தேர்வு மற்றும் வெயிட்டேஜ் முறை இரண்டையும் எதிர்த்துப் போராடியதால் பள்ளிக் கல்விதுறை அமைச்சர் ஆசிரியர் பணிநியமனத்திற்குக் கடைப்பிடித்து வந்த “வெயிட்டேஜ்” முறையை ரத்து செய்திருப்பதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே மீண்டும் ஒரு சிறப்புத் தேர்வு நடத்தித்தான் பணியளிக்கப்போவதாக அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல கண்டிக்கத்தக்கது ஆகும்.

66 comments:

  1. Replies
    1. மீண்டும் ஒரு தேர்வு என்பதனை ஆரம்பத்தில் இருந்தே கொண்டு வர வேண்டியது தானே.மீண்டும் ஒரு தேர்வு என்பது மூடர்கள்,முட்டாள்களின் யோசனை.

      Delete
    2. Ok startingla kondu varala sari neenga oru correct method sollunga parpom yarukkum problem ellamal...

      Delete
    3. Weightage muraiye thodara vendum appadi illai yendral madhippen adipadaiyil paniyamanam nadaipera vendum

      Delete
    4. Eanda dai kalvi amaichar eppada
      pass pannavangalukku mattum innoru exam nu sonnaru

      Neengaley pesi pesi kelappi vitrathinga

      Delete
    5. no posting.....why you ur all fight for one to another ...dubakur govt ,do ur work regularly god save ur life and family..

      Delete
  2. Am all so pass in tet but this patten is write because now there candidate all of them not a merit candidates its just pass candidate or pass or more mark candidates that's it

    ReplyDelete
    Replies
    1. Sir Neenga evlo mark?. Ungalukku pattern Ku spelling theriyudhu. Then right Ku spelling write ah.. please Neenga perfect ah first?.

      Delete
    2. சரியான செருப்படி jayaprakash சர்.சூப்பரா கேட்டிங்க...

      Delete
  3. S major knowledge is important for bt teacher. This method is correct and some states are followed this same method.

    ReplyDelete
    Replies
    1. இதனை ஆரம்பத்தில் இருந்தே ஏன் செயல்படுத்திருக்கலாமே.இப்பொழுது ஏன் செயல்படுத்த வேண்டும்.நீங்கள் சொல்வது போல் subject knowledge அவசியம் தான்.அப்படியென்றால் இதற்கு முன் டெட் தேர்வில் பணி நியமனம் பெற்றவர்களுக்கும் மீண்டும் ஒரு தேர்வினை நடத்த வேண்டும் ஏனென்றால் Subject knowledge is important to BT teacher.இது தானே நியாயம்.

      Delete
  4. This method of teachers selection obsoletely correct.

    ReplyDelete
  5. Very good decision..am also one of the tet passedcandidate

    ReplyDelete
  6. Weightage cancel panninale happy and needhi kidaithiruku but late.enna exam vendumanalum vaikanga naanga ready.but idhulaiyum 1 vadhu 2vadhu mark ellathaiyum kooti weitage poduvom endru sollidadheenga.

    ReplyDelete
  7. Paper 1 certification canditates call pannave ella anal certificate vittuttanga.

    ReplyDelete
  8. மீண்டும் தேர்வு என்பது!! முரட்டுத்தனமான முட்டாள்தனம்!!!!

    ReplyDelete
    Replies
    1. Weightage venam seniority mudiyathu 2013. 2017 nu pirikka kudathu posting niyayama nadakkanumna exam mulamtham mudivu edukka mudiyum.

      Delete
  9. Mutual thanam meendum oru test

    ReplyDelete
  10. Mutual thanam meendum oru test

    ReplyDelete
  11. ஒரு சின்ன கணக்கு விடை சொல்லுங்க பார்ப்போம் ?

    எடுத்துக்காட்டாக 1000 காலியிடம் இருக்கு மறுபடியும் ஒரு தேர்வு வைத்து 60,000 பேர் வெற்றி பெருகின்றனர். 1000 பேருக்கு பணி வழங்கிவிட்டு மறுபடியும் 59,000 தேர்ச்சி பெற்றவரை ஏந்த பட்டியலில் வைப்பார்கள் ???

    மறுபடியும் மறுபடியும் மறுபடியும் தேர்வு வைப்பார்களா ???

    டெட் என்பது தகுதி தேர்வா ? இல்லை போட்டி தேர்வா ?

    தகுதி தேர்வை எப்படி போட்டி தேர்வாக்க முடியும் ?

    ஆசிரியர் படித்த நபருக்கு ஆசிரியராக பணியாற்ற தகுதி இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக மாட்டுதும்தான் தகுதி தேர்வானது இருக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Yarukkume posting ellanratha vida 1000 peravathu velaikku pogattum.

      Delete
    2. James sir நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்றது புரியவில்லை.நீங்கள் சொல்லும் கருத்து தகுதி தேர்வு என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே என்றால்.. தாள் 2 ஐ 2017 ல் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 5.12 லட்சம் பேர்.அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 18 ஆயிரம் பேர்.மீதமுள்ள 4.94 லட்சம் பேர் ஆசிரியர் ஆக தகுதி இல்லாதவர்களா?

      Delete
  12. 90 மதிப்பெணிலிருந்து 82 ஆக குறைக்கப்பட்டதன் விளைவே இது.2017 தாள் இரண்டில் 90 மதிப்பெண் மேல்பெற்றவர்களின் எண்ணிக்கை 6000 க்கும் குறைவே.90 மதிப்பெண்ணாகவே இருந்திருந்தால் மீண்டும் ஒரு தேர்வு என்பது தேவையற்றதாகவே இருந்திருக்கும்.மீண்டும் ஒரு தேர்வு என்றால் UGTRB ஆக தான் இருக்கும் அதனை வரவேற்பதாகவே இருந்தாலும் நேரடியாகவே UGTRB வைத்திருக்கலாமே? இந்த தகுதி தேர்வு எதற்கு அரசு பணிக்கு உதவாத தேர்வு.

    ReplyDelete
  13. 'Meendum oru Thervu' unda allathu illaiya enbathai minister "Thelivaga" vilakka vendum. Thaguthi thervu, Niyamana thervu irandukkum 'vithiyasam' theriyamal Senkottaiyan pathirikaiyalarkalidam ularukirar. Ministerukku muthalil "THELIVU" vendum.

    ReplyDelete
  14. Useless...useless. What will be the syllabus? if again a test (Teacher Recruitment Test) is conducted. If 'TET syllabus' is followed again for 'TRT syllabus', is there any use...?

    ReplyDelete
  15. Meendum exam enpathellam illai.tet marks adippadaiyileye posting poduvargal.kavalai vendam friends

    ReplyDelete
  16. Eanda dai kalvi amaichar eppada
    pass pannavangalukku mattum innoru exam nu sonnaru

    Neengaley pesi pesi kelappi vitrathinga

    ReplyDelete
  17. மிகச்சரியாக கேட்டீர்கள் வெங்கட் ஸ்ரீ அவர்களே. 2013 இல் பாஸ் செய்தவர்களுக்கு 28000(அமைச்சர் சொன்னது) பேர் பணி நியமனம் செய்துவிட்ட நிலையில் மறுபடியும் அவர்களுக்காக மற்றொரு தேர்வு அனைவரும் எழுதவேண்டும் என்று சொல்வது வடிகட்டிய முட்டாளால் மட்டுமே முடியும். G. o 71 வேண்டாம் என்றால் டெட் மதிப்பெண் கொண்டு பணி நியமனம் செய்ய வேண்டும். சப்ஜெக்ட் knowledge என்று கதறும் அறிவாளிகள் டெட் இல் 82 மதிப்பெண் பெற்று pgtrb க்கு தயார் செய்யும் அறிவாளிகளே.

    ReplyDelete
  18. Marupadium exam ah, ean munadi tet mark ah mattum velai pottinga, avangalakum exam vainga, ilata velaia vittu thukunga,

    ReplyDelete
  19. Marupadium exam ah, ean munadi tet mark ah mattum velai pottinga, avangalakum exam vainga, ilata velaia vittu thukunga,

    ReplyDelete
  20. Ena pandranganu avangalukum theriyala namakum puriyala

    ReplyDelete
  21. நான் 2013&2017 டி இடி1 தேர்ச்சி பெற்று உள்ளேன். அப்படி என்றால் நான் தகுதி பெற்று இருக்கிறேன். எனக்கு பணி வழங்கலாமே!

    ReplyDelete
  22. Sir nan 2013 & 2017 paper1 & paper2 pass sir...

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. எத்தன வேக்கண்டோ !!அதுக்கு தகுந்தாப்ல மார்க் அடிப்படையில போஸ்டிங் போட்டுட்டு,மத்தவங்க அடுத்த டெட்டுக்கு தயாராகனும் அதுதான் லாஜிக்.

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. Only solution
    1 TET Pass
    2 Employment seniority for selection

    ReplyDelete
    Replies
    1. The above method is the correct method.

      Delete
    2. I too agree...... Andthen retiredment age should be reduce....

      Delete
  27. I'm also passed both papers in 2013&2017 but government committed so many mistakes so if they conduct exam or any other methods we only suffer

    ReplyDelete
  28. I'm also passed both papers in 2013&2017 but government committed so many mistakes so if they conduct exam or any other methods we only suffer

    ReplyDelete
  29. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் ஆசிரியராக பணியாற்ற தகுதினாவர்கள.
    TET MARK + EMPLOYMENT SENIORITY + TET PASS SENIORITY
    அடிப்படையில் பணியமர்த்தலாம்

    இதை எதிர்த்தால்

    Fresher's 10 வருடத்திற்கு முன் படித்தோருடன் போட்டியிட்டு TET ல் அதிக மதிப்பெண் பெற தயங்குவதாகவே கருதப்படும்.


    ReplyDelete
  30. Tet Mark + Employment Seniority and Tet Seniority is good method....

    ReplyDelete
  31. Innoru exam eluthanum sollave illai frnds,

    ReplyDelete
  32. இது நல்ல முறை

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. Why are you waste your time? If you give any correct method by comment for weightage your time go to waste.tomorrow monday.so tomorrow sengotain will give fake news again and again by himself.otherwise he donot take your idea.

    ReplyDelete
  35. Loose paya.
    Eppadiye than olaruvan..

    ReplyDelete
  36. Posting potta
    Yellarum mattikanum..
    Athanala
    Posting poda payappaduranga

    ReplyDelete
  37. Enna karumatha venumna pannikonga but seekiram pannunga.... tet pathi news vandhaley tension thalaikku yerudhu...

    ReplyDelete
  38. TET Pass + employment seniority

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி