டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு சிறப்புத் தேர்வு ஏன் என்று ஜாக்டோ ஜியோ பொது செயலாளர் மீனாட்சி சுந்தரம்கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்துஅவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தேர்ச்சியடைந்து, அதற்குப்பின் தகுதித்தேர்வு எழுதி அதிலும் தேர்ச்சி பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகங்களிலே பதிவு செய்து 2013ம் ஆண்டு முதல் பணிக்காகக் காத்திருப்போர் தமிழக அரசுஅண்மையில் தந்துள்ள புள்ளிவிவரப்படி 82 ஆயிரம் பேர்களாவர்.
தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கே மீண்டும்ஒரு தகுதித் தேர்வு மற்றும் வெயிட்டேஜ் முறை இரண்டையும் எதிர்த்துப் போராடியதால் பள்ளிக் கல்விதுறை அமைச்சர் ஆசிரியர் பணிநியமனத்திற்குக் கடைப்பிடித்து வந்த “வெயிட்டேஜ்” முறையை ரத்து செய்திருப்பதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே மீண்டும் ஒரு சிறப்புத் தேர்வு நடத்தித்தான் பணியளிக்கப்போவதாக அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல கண்டிக்கத்தக்கது ஆகும்.
மீண்டும் தேர்வு என்பதுதான் மிக சரியான தேர்வு
ReplyDeleteமீண்டும் ஒரு தேர்வு என்பதனை ஆரம்பத்தில் இருந்தே கொண்டு வர வேண்டியது தானே.மீண்டும் ஒரு தேர்வு என்பது மூடர்கள்,முட்டாள்களின் யோசனை.
DeleteOk startingla kondu varala sari neenga oru correct method sollunga parpom yarukkum problem ellamal...
DeleteWeightage muraiye thodara vendum appadi illai yendral madhippen adipadaiyil paniyamanam nadaipera vendum
DeleteEanda dai kalvi amaichar eppada
Deletepass pannavangalukku mattum innoru exam nu sonnaru
Neengaley pesi pesi kelappi vitrathinga
Excellent
Deleteno posting.....why you ur all fight for one to another ...dubakur govt ,do ur work regularly god save ur life and family..
DeleteAm all so pass in tet but this patten is write because now there candidate all of them not a merit candidates its just pass candidate or pass or more mark candidates that's it
ReplyDeleteSir Neenga evlo mark?. Ungalukku pattern Ku spelling theriyudhu. Then right Ku spelling write ah.. please Neenga perfect ah first?.
Deleteசரியான செருப்படி jayaprakash சர்.சூப்பரா கேட்டிங்க...
DeleteS major knowledge is important for bt teacher. This method is correct and some states are followed this same method.
ReplyDeleteஇதனை ஆரம்பத்தில் இருந்தே ஏன் செயல்படுத்திருக்கலாமே.இப்பொழுது ஏன் செயல்படுத்த வேண்டும்.நீங்கள் சொல்வது போல் subject knowledge அவசியம் தான்.அப்படியென்றால் இதற்கு முன் டெட் தேர்வில் பணி நியமனம் பெற்றவர்களுக்கும் மீண்டும் ஒரு தேர்வினை நடத்த வேண்டும் ஏனென்றால் Subject knowledge is important to BT teacher.இது தானே நியாயம்.
DeleteThis method of teachers selection obsoletely correct.
ReplyDeleteVery good decision..am also one of the tet passedcandidate
ReplyDeleteWeightage cancel panninale happy and needhi kidaithiruku but late.enna exam vendumanalum vaikanga naanga ready.but idhulaiyum 1 vadhu 2vadhu mark ellathaiyum kooti weitage poduvom endru sollidadheenga.
ReplyDeletePaper 1 certificates published
ReplyDeleteS but servor error
DeletePublished panniyacha paper1
DeleteCertificate
Published panniyacha paper1
DeleteCertificate
Paper 1 certification canditates call pannave ella anal certificate vittuttanga.
ReplyDeleteIt s correct way
ReplyDeleteமீண்டும் தேர்வு என்பது!! முரட்டுத்தனமான முட்டாள்தனம்!!!!
ReplyDeleteWeightage venam seniority mudiyathu 2013. 2017 nu pirikka kudathu posting niyayama nadakkanumna exam mulamtham mudivu edukka mudiyum.
DeleteExam is the best way
ReplyDeleteMutual thanam meendum oru test
ReplyDeleteMutual thanam meendum oru test
ReplyDeleteஒரு சின்ன கணக்கு விடை சொல்லுங்க பார்ப்போம் ?
ReplyDeleteஎடுத்துக்காட்டாக 1000 காலியிடம் இருக்கு மறுபடியும் ஒரு தேர்வு வைத்து 60,000 பேர் வெற்றி பெருகின்றனர். 1000 பேருக்கு பணி வழங்கிவிட்டு மறுபடியும் 59,000 தேர்ச்சி பெற்றவரை ஏந்த பட்டியலில் வைப்பார்கள் ???
மறுபடியும் மறுபடியும் மறுபடியும் தேர்வு வைப்பார்களா ???
டெட் என்பது தகுதி தேர்வா ? இல்லை போட்டி தேர்வா ?
தகுதி தேர்வை எப்படி போட்டி தேர்வாக்க முடியும் ?
ஆசிரியர் படித்த நபருக்கு ஆசிரியராக பணியாற்ற தகுதி இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக மாட்டுதும்தான் தகுதி தேர்வானது இருக்கவேண்டும்.
Yarukkume posting ellanratha vida 1000 peravathu velaikku pogattum.
DeleteJames sir நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்றது புரியவில்லை.நீங்கள் சொல்லும் கருத்து தகுதி தேர்வு என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே என்றால்.. தாள் 2 ஐ 2017 ல் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 5.12 லட்சம் பேர்.அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 18 ஆயிரம் பேர்.மீதமுள்ள 4.94 லட்சம் பேர் ஆசிரியர் ஆக தகுதி இல்லாதவர்களா?
DeleteGood point
Delete90 மதிப்பெணிலிருந்து 82 ஆக குறைக்கப்பட்டதன் விளைவே இது.2017 தாள் இரண்டில் 90 மதிப்பெண் மேல்பெற்றவர்களின் எண்ணிக்கை 6000 க்கும் குறைவே.90 மதிப்பெண்ணாகவே இருந்திருந்தால் மீண்டும் ஒரு தேர்வு என்பது தேவையற்றதாகவே இருந்திருக்கும்.மீண்டும் ஒரு தேர்வு என்றால் UGTRB ஆக தான் இருக்கும் அதனை வரவேற்பதாகவே இருந்தாலும் நேரடியாகவே UGTRB வைத்திருக்கலாமே? இந்த தகுதி தேர்வு எதற்கு அரசு பணிக்கு உதவாத தேர்வு.
ReplyDeleteஉண்மை
DeleteI accept your point sir
Delete'Meendum oru Thervu' unda allathu illaiya enbathai minister "Thelivaga" vilakka vendum. Thaguthi thervu, Niyamana thervu irandukkum 'vithiyasam' theriyamal Senkottaiyan pathirikaiyalarkalidam ularukirar. Ministerukku muthalil "THELIVU" vendum.
ReplyDeleteUseless...useless. What will be the syllabus? if again a test (Teacher Recruitment Test) is conducted. If 'TET syllabus' is followed again for 'TRT syllabus', is there any use...?
ReplyDeleteMeendum exam enpathellam illai.tet marks adippadaiyileye posting poduvargal.kavalai vendam friends
ReplyDeleteEanda dai kalvi amaichar eppada
ReplyDeletepass pannavangalukku mattum innoru exam nu sonnaru
Neengaley pesi pesi kelappi vitrathinga
S sir avar sollave illai,
Deleteமிகச்சரியாக கேட்டீர்கள் வெங்கட் ஸ்ரீ அவர்களே. 2013 இல் பாஸ் செய்தவர்களுக்கு 28000(அமைச்சர் சொன்னது) பேர் பணி நியமனம் செய்துவிட்ட நிலையில் மறுபடியும் அவர்களுக்காக மற்றொரு தேர்வு அனைவரும் எழுதவேண்டும் என்று சொல்வது வடிகட்டிய முட்டாளால் மட்டுமே முடியும். G. o 71 வேண்டாம் என்றால் டெட் மதிப்பெண் கொண்டு பணி நியமனம் செய்ய வேண்டும். சப்ஜெக்ட் knowledge என்று கதறும் அறிவாளிகள் டெட் இல் 82 மதிப்பெண் பெற்று pgtrb க்கு தயார் செய்யும் அறிவாளிகளே.
ReplyDeleteMarupadium exam ah, ean munadi tet mark ah mattum velai pottinga, avangalakum exam vainga, ilata velaia vittu thukunga,
ReplyDeleteMarupadium exam ah, ean munadi tet mark ah mattum velai pottinga, avangalakum exam vainga, ilata velaia vittu thukunga,
ReplyDeleteEna pandranganu avangalukum theriyala namakum puriyala
ReplyDeleteநான் 2013&2017 டி இடி1 தேர்ச்சி பெற்று உள்ளேன். அப்படி என்றால் நான் தகுதி பெற்று இருக்கிறேன். எனக்கு பணி வழங்கலாமே!
ReplyDeleteSir nan 2013 & 2017 paper1 & paper2 pass sir...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎத்தன வேக்கண்டோ !!அதுக்கு தகுந்தாப்ல மார்க் அடிப்படையில போஸ்டிங் போட்டுட்டு,மத்தவங்க அடுத்த டெட்டுக்கு தயாராகனும் அதுதான் லாஜிக்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteOnly solution
ReplyDelete1 TET Pass
2 Employment seniority for selection
The above method is the correct method.
DeleteI too agree...... Andthen retiredment age should be reduce....
DeleteI'm also passed both papers in 2013&2017 but government committed so many mistakes so if they conduct exam or any other methods we only suffer
ReplyDeleteI'm also passed both papers in 2013&2017 but government committed so many mistakes so if they conduct exam or any other methods we only suffer
ReplyDeleteதகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் ஆசிரியராக பணியாற்ற தகுதினாவர்கள.
ReplyDeleteTET MARK + EMPLOYMENT SENIORITY + TET PASS SENIORITY
அடிப்படையில் பணியமர்த்தலாம்
இதை எதிர்த்தால்
Fresher's 10 வருடத்திற்கு முன் படித்தோருடன் போட்டியிட்டு TET ல் அதிக மதிப்பெண் பெற தயங்குவதாகவே கருதப்படும்.
Correct sir
DeleteTet Mark + Employment Seniority and Tet Seniority is good method....
ReplyDeleteCorrect
DeleteInnoru exam eluthanum sollave illai frnds,
ReplyDeleteஇது நல்ல முறை
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteWhy are you waste your time? If you give any correct method by comment for weightage your time go to waste.tomorrow monday.so tomorrow sengotain will give fake news again and again by himself.otherwise he donot take your idea.
ReplyDeleteLoose paya.
ReplyDeleteEppadiye than olaruvan..
Posting potta
ReplyDeleteYellarum mattikanum..
Athanala
Posting poda payappaduranga
Enna karumatha venumna pannikonga but seekiram pannunga.... tet pathi news vandhaley tension thalaikku yerudhu...
ReplyDeleteTet eppo
ReplyDeleteTet eppo
ReplyDeleteTET Pass + employment seniority
ReplyDelete