TET -அரசு ஆசிரியர் பணிக்கு இரு தேர்வு முறையை அமல்படுத்த முயற்சிக்கக்கூடாது : ஜி.கே.வாசன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2018

TET -அரசு ஆசிரியர் பணிக்கு இரு தேர்வு முறையை அமல்படுத்த முயற்சிக்கக்கூடாது : ஜி.கே.வாசன்

“அரசு ஆசிரியர் பணிக்கு இரு தேர்வு முறையை அமல்படுத்த முயற்சிக்கக்கூடாது” என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தமாகா தலைவர்  ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசு எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு முறையை கட்டாயமாக்கியது. தற்போது  தமிழக அரசு ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வை தனியாகவும், பணியிடங்களை நிரப்புவதற்கு போட்டித்தேர்வை தனியாகவும் நடத்துவதற்கான அரசாணையை  வெளியிட்டுள்ளது.

இதனை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் வயது, பதிவு செய்த நாள் ஆகியவற்றில் முன்னுரிமை  அளித்து அதற்கேற்ப பணி வழங்கினால் நல்லது. அல்லது ஏற்கனவே நடைமுறையில் உள்ளவற்றையே பின்பற்ற வேண்டுமே தவிர இரு தேர்வு முறையை  அமல்படுத்தக்கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

34 comments:

  1. Super sir thank you All political parties give statements against senkottai TET

    ReplyDelete
  2. Super sir thank you All political parties give statements against senkottai TET

    ReplyDelete
  3. சிறு கதை..
    சங்கை ஊதிவிட்டு பார்த்த பிறகுதான் தெரிகிறது அவன் செவிடன் என்று....

    ReplyDelete
  4. Innimay vyasuku vantha enna varrala na enna.......

    ReplyDelete
  5. ஐயா வாசன் கொஞ்சம் மூடிக்கிட்டு இருங்க .... எம்முறைதான் நல்லது .....

    ReplyDelete
    Replies
    1. Ennoda mark 103 but I welcome sengottai's go

      Delete
    2. Ennoda mark 103 but I welcome sengottai's go

      Delete
    3. நீங்க என்ன அவ்ளோ பெரிய தியாகியா? இல்லை வாழும் காமராஜரா?

      Delete
  6. என்னுடைய தனிப்பட்ட கருத்து :

    சரியோ தப்போ...
    முடிவு எடுத்தாச்சா...

    வேலையை போடுங்கப்பா

    ஏதாவது, யாராவது சொல்லி போடப்போர வேலையையும் கெடுத்திட வேண்டியது...

    மக்களுக்கு நல்லது பன்னனும்னா இதுமாதிரி பேசாதிங்கா...

    மக்களுக்கு சரியில்லைன்னு நெனச்சா மக்களே அதை பார்த்துக்குவாங்க...

    நீட்ல கருத்து சொன்னாங்க...
    நீட் இல்லாம போச்சா?

    இல்லா பிடிக்கவில்லைன்னு யாருமே அப்ளை பன்னலியா...

    அது அத நடக்க விடுங்கப்பா...


    2013 லிருந்து காத்திருக்காங்க...
    எல்லாரையும் சாவடிக்கிறத விட கொஞ்சம்பேராவது பொழைக்க வைங்கப்பா....

    எதாவது கருத்து சொல்லவேண்டியது, ஒரு கேஸ் போடுவது, ஸ்டிரைக் பன்னுவது..... இப்படி ஏதாவது செஞ்சு போஸ்டிங் போடாம கெடுத்திற வேண்டியது...

    கொடும்ப பசி என்று வந்தவனுக்கு
    இல்லை என்று கூட சொல்லிவிடலாம்

    ஆனால்
    உட்கார வச்சாச்சு...
    இலையும் போட்டாச்சு...
    தண்ணியும் ஊத்தியாச்சு...
    பொரியளும் இட்டாச்சு...
    ஆனா சாப்பாடு வரும்... இருங்கன்னு

    சொல்லி காக்கவைச்சா பசித்தவனுக்கு எவ்வளவு வயிறு எரியும்...

    10 நிமிசம் லேட் - பரவாயில்ல
    20 நிமிசம் லேட் - அட்ஜஸ்ட் பன்னிக்கிறலாம்
    வருமா வராதான்னே தெறியலன்னா

    என்னதான் பன்னுவது...

    எத்தனை கஸ்டப்படுத்தினாலும் அமைதியாக இருங்க... எதையாவது வைச்சு போஸ்டிங்க போடட்டும் விடுங்கப்பா...

    தயவு செய்து கருத்து சொல்றோம், தர்ணா பன்றோம், நல்லது பன்றோம், அவன் பாதிக்கறான், இவன் பாதிக்கறான், மக்களை திறட்டி போராட்டம் பன்றோம்னு எந்த ஆணியும் யாரும் புடுங்க வேண்டாம்.... பிலீஸ்


    நீங்க நல்லதுன்னு ஒன்னு பன்னனும்னு நெனச்சா...
    "எதை செய்தாலும் விரைந்து செய்து பணி நாடுநர்களுக்கு பணி வழங்குங்கள்"

    இது மட்டுமே நன்று.

    ReplyDelete
  7. Gk konjam pesama Vera vela iruntha parunga arasiyal panna theriyama elathukum korai soldrathu

    ReplyDelete
  8. Gk konjam pesama Vera vela iruntha parunga arasiyal panna theriyama elathukum korai soldrathu

    ReplyDelete


  9. The TET pass certificate valid up to one more year for 2013 passed candidates. If they will not clear the second exam surely they have to write one more TET as well as this second because of their validity finished.
    So, better to prepare for TNPSC OR PGTRB. This is my thought. Confusion state.

    ReplyDelete
  10. Correct, TNPSC prepare pannitu iruntha TET oru matter illai. PG TRB prepare pannitu iruntha bt recruitment exam oru matter illai.

    ReplyDelete
  11. Poda muttal.erkanave ulla muraiyai pinpatruvadhu evalavu thavaranadhu endru therindhu ippathan vera mudivu eduthurukanunga.adha keduka indha arivali vandhutaru.irandu exam nu vacha ungalukku panam varathunu idea pandreaa? Tet ku 10 lacs and poati thervuku 10 lacs nu sonna evanum varamatanu solreengala? Kobatha undakaadhènga.ponga.poati thervil venumendral seniority ku mark koduka sollu.adha vittutu old method edhukku?.

    ReplyDelete
  12. Sir paper 1ku entha mathiriyana selection nadakum...avangaluku epadi rendu exam vaika mudium...

    ReplyDelete
  13. Paper 1 syllabus therinthal koorugal plz

    ReplyDelete
  14. Paper 1 syllabus therinthal koorugal plz

    ReplyDelete
  15. Please show the go of the government for paper 1 and Paper 2

    ReplyDelete
  16. The. go is same for the paper one also or not

    ReplyDelete
  17. Paper 1 syllabus therinthal koorugal plz

    ReplyDelete
  18. Eight district la BT vacant illa including Vellore Tiruvannamalai Villupuram district

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி