Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க சிறப்பு சலுகை - தமிழக அரசு அரசாணை வெளியீடு!


2011 முதல் 2016 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் அரசாணை வெளியான நாள் முதல் 3 மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் புதிப்பித்துக் கொள்ள தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.

*2011 - 2016 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை - அரசாணை வெளியீடு.

*அரசாணை வெளியான நாளில் இருந்து 3 மாதத்திற்குள் ஆன்லைனில் பதிவை  புதுப்பித்துக் கொள்ளலாம்.

*ஆன்லைன் மூலம் புதுப்பித்துக்கொள்ள ஒருமுறை மட்டுமே சலுகை வழங்கப்படும்- தமிழக அரசு.

11 comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. EXCLUSIVE...TET/TNPSC VENKATESWARA STUDY MATERIALS:
    BASED ON NEW SYLLABUS.ADDITIONAL INFORMATION ADDED .QUESTION BANK AVAILABLE.100% USEFUL FOR SELF-STUDY CANDIDATE .PREPARED BY EXPERTS.
    CONTACT: 9384375868

    ReplyDelete
  3. வெங்கடேஷ்வரா டெட் தாள் 1 மற்றும் தாள் 2/டி.என்.பி.சி மெட்டிரியல்ஸ் புதிய பாடதிட்டத்தின் அடிப்படையில் எளிமையான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது. வினா வங்கி கிடைக்கும்.ஆங்கிலம் எளிமையான முறையில் தொகுக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு 9384375868

    ReplyDelete
  4. I have a doubt..pls ans..I have registered my all degrees in employment..even I'm doing renewal every 3 years..But my last degree I registered as additional degree but there is showing a one new register number..So now there is showing two register number so which one can use.??it is a problem for future or ???pls reply me wat to do..
    .

    ReplyDelete
    Replies
    1. contact your district employment with all your original documents and original old employment card. they will rectify everything, dont worry, but do it soon. i made some corrections

      Delete
  5. Additional degree pg or any other please tell next I will reply answer

    ReplyDelete
  6. All are exam. Why to register here?? Emp office tamilnadu ill irrukkutha?? Pongappa neengalum unga seniority yum. Nambikkai vittu veruthu poi romba nal aagivittadhu.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives