சிறப்பு ஆசிரியர்களுக்கு பிற மாநிலம் போல் ஊதியம் வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2018

சிறப்பு ஆசிரியர்களுக்கு பிற மாநிலம் போல் ஊதியம் வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு!


மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு பிற மாநிலம் போல் ஊதியம் கோரி மனு அளிக்கப்பட்டது. மனுவை பரிசீலித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது

3 comments:

  1. சிறப்பாசிரியர்கள் என்றால் எந்த வகை.
    சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியர்களா, ஓவியம்.இசை ஆசிரியர்களா?

    ReplyDelete
  2. Special teachers for disabled children.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி