"தற்காலிக ஆசிரியர்கள்" தேவையில்லை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2019

"தற்காலிக ஆசிரியர்கள்" தேவையில்லை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

99% ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து விட்டதால் "தற்காலிக ஆசிரியர்கள்" தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

56 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. வேலையில்லாத பட்டதாரிகள் மற்றும் இடை நிலை ஆசிரியர்களின் இயலாமையை இந்த அரசு கேடயமாக பயன்படுத்தி போராட்டத்தை ஒடுக்கி விட்டது. டிப்ளமோ, டிகிரி, முதுநிலை பட்டப்படிப்பு முடித்து, TET ல் பாஸ் பண்ணி வேலை இப்போ கிடைக்கும் அப்போ கிடைக்கும் என்று ஏங்கி கொண்டிருந்தவர்களின் வலியை கொஞ்சமும் உணராமல் தங்களின் சுயநலத்திற்காக தற்காலிக வேலை என்று கூறி அப்ளிகேஷன் வாங்க அங்கெ இங்கே என்று நாயாய் அலையவிட்டு, கடைசியில் கை விட்டு விட்டனர். இனி எதிர்காலத்தில் ஆசிரியர்கள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டால் யாரும் இவைகளை நம்பி ஏமாறவேண்டாம். ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட ஆசிரியர்களும், வேலை கிடைக்கும் என்று ஏமாந்தவர்களும் இனி இந்த அரசுக்கு வாக்களிக்க போவதில்லை என்று நன்றாக தெரிகிறது. இனி தற்காலிக பணிக்கு யாரும் எப்போவும் போகாதீங்க. ஆசிரியர் நியமனத்திற்கு உத்திரவாதம் தருபவர்களுக்கு மட்டுமே நாம் வாக்களிக்க வேண்டும்.

      Delete
    2. மிக மிக சரி

      Delete
  2. பாவம் ஆசை காட்டி மோசம் செய்யும் அரசு

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. Poda முறையா exam எழுதி வேலைக்கு வடா

      Delete
    2. Tet yaluthi pass pannirukom.vera yathum murai irukka. Job irukkanu over ra adatha

      Delete
  4. உங்களை வைத்து, அரசு தான் நினைத்ததை நிறைவேற்றிக்கொண்டது.. இது புரியாமல், application போட்டு, போராட்டத்தையும் கெடுத்து, இப்போ postingம் இல்லாமல் அழகாய் அல்வா கொடுத்துவிட்டது.

    அப்போவே படிச்சி படிச்சி சொன்னாங்களே.. கேட்டீங்களா டா

    ReplyDelete
    Replies
    1. Ungala yaru vara sonnathu.porada vandiyathu thana.

      Delete
    2. வறுமை மற்றும் பிரித்தாலும் சூழ்ச்சி வென்றது

      Delete
  5. Nasama ponavanukala paduchu parugada Athoda vali enanu therium

    ReplyDelete
  6. மனு எழுத கற்றுகொண்டார்களே அதுவே லாபம்......

    மாண்புமிகு அம்மா கனவில் வந்து வேலை தருவார்.......


    80 வருடங்கள் ஆனாலும் கிடைக்கும்...

    ReplyDelete
  7. நாடகம் முடிந்தது.....

    ReplyDelete
  8. mooditu poda....unna yaaravadhu ketangala

    ReplyDelete
  9. திருவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜராக, மதுரை மத்திய சிறையிலிருந்து நிர்மலா தேவி அழைத்துவரப்பட்டார். முதன்முதலாக நிர்மலா தேவி பத்திரிகையாளர்களிடம் பேச முற்பட்டார். பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க தொடங்கினார்.


    அப்போது அவர்,


    என்பேரில் வந்த வாக்குமூலம் பொய், சிபிசிஐடி காவல்துறையினர் வெள்ளைத் தாளில் மட்டுமே என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள். இன்னும் நிறைய விஷயங்களும், ஆதாரங்களும் இருக்கின்றன, அதையெல்லாம் வக்கீல் பசுவன் பாண்டியனிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்றார். உங்களுக்கு ஜாமீன் வழங்கப்படாமல் இருப்பதன் பின்னணியில் யாரும் இருக்கிறார்களா என கேட்டபோது இருக்கலாம் என்றும், உயர்மட்ட அதிகாரிகளின் இடையூறு இருக்கிறது என்றும் கூறினார்.


    உங்களுக்கு மிரட்டல் இருக்கிறதா எனக்கேட்டபோது, எனக்கு மிரட்டல்கள் இருக்கின்றன எனக்கூறினார். அப்போது எஸ்கார்ட் போலிஸ் ஜெயக்கொடி என்பவர் நிர்மலாதேவியின் வாயை பொத்தினார், அதைத்தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி உள்ளிட்ட காவல்துறையினர் அவரிடம் கடுமையாக நடந்து கையைப்பிடித்து வேகமாக இழுத்து சென்றுவிட்டனர். இவையனைத்தும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரின் முன்னாலேயே நடந்தது. மேலும் பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது என கடுமையாக தெரிவித்தும்விட்டனர். இதனால் வழக்கமாக பத்திரிகையாளர்களை அனுமதிக்கும் தூரம்வரைக்கூட உள்ளே அனுமதிக்கவில்லை.


    இன்று நிர்மலா தேவியிடம் காவல்துறை நடந்துகொண்டவிதம் மிகக்கடுமையாகவே இருந்தது. உண்மையை சொல்லக்கூடாது என்றுதானே இத்தனை நாள் வைத்திருந்தோம். அதையும் மீறி உண்மையை கூறிவிட்டாயே என்ற கோபத்தையும், காட்டத்தையும் பத்திரிகையாளர்களின் முன்னாலேயே வெளிபடுத்தினார்கள்.

    ReplyDelete
  10. Nega first onval planer Podu 2019...aparam maiekela pesu..

    ReplyDelete
  11. Arasu ore kallil erandu mango adichuthu.

    ReplyDelete
  12. Strike pannavungala thavara pesuniga pipe unga govt job koduthuricha

    ReplyDelete
  13. Eapa temporary kala unga temporary job enachu..? evan vela pona ena namaku 100 rupai kidaikanumnu sonathaium kekama poningala athuku TRB la calfor varum aana varathunu solranga.. so election la intha govt a veetuku ellaru sernthu anupunga.. apathan inimel vidivukalam..

    ReplyDelete
    Replies
    1. Temporary kala VA.. hello job la irukom nu methappula pesurangala. Innum govt ta poradi unga porattatha sucess pannama yan job la poi utkanthenga.

      Delete
    2. Kandipa success aagum..students kaga ipa niruthi iruku..ipdi thidirunu avasarakathila temporyka paadam edutha epadi irukum..? Itha unarnthu school education a tempory kidayathu..12 years private college private school la unmaya ulachitu intha velaila vanthiruken methapula ila mr..

      Delete
  14. Inimel govt jobs for Rs 10000/--
    Only because 1.71 lakh qualified
    Candidates available .so hereafter no one involved strike.

    ReplyDelete
  15. நண்பா உங்களுக்கும் சேர்த்து தான் போராடுகிறோம் என்பதை மறந்து அரசு சொன்ன நயவஞ்சக பேச்சை கேட்டு இப்படி ஏமாந்து நிற்கிறீர்களே இனியாவது உண்மையை புரிந்துகொண்டு நியாயத்துக்கு வலிமை சேருங்கள் உங்களுக்கும் வெற்றி கிடைக்கும்

    ReplyDelete
  16. கஸ்டபட்டு படித்து போட்டி போட்டுக்கொண்டு வேலை வாங்க போராட்டம் நடத்தி வருகின்றனர்.... அவர்களுக்கு துரோகம் செய்து நாய் மாதிரி நாக்கை தொங்க போட்டு கொண்டு போனா இப்படி தான் இருக்கும்..... வோனா நாமும் படிச்சு கவுன்சில் போட்டி போட்டு வாங்கி கொண்டு போகனும் அதவிட்டுட்டு த்தூ.......

    ReplyDelete
    Replies
    1. Temporary post ku Tet pass pannavanum appication potrukanda Arivu kettavanea. Un Vela poidum ,salary poidum nu thana porattatha pathiyelea vittutu nakka thonga pottutu odunathu neeya nangala.

      Delete
  17. எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருச்சு....எங்க பெஸ்ட் கொடுப்போம்... என்று சொன்ன வார்த்தைகள் என்ன ஆச்சு???? வெறும் பேப்பர்ல எழுதின எடுத்தாச்சு ....அப்ளிகேஷன் வாங்கியாச்சு...Fill up பண்ணி கொடுத்தாச்சு.......Job கிடைச்சுச்சா???? இதுதான் வாழ்க்கை ஏதோ நம்பி எதையோ இழந்த கதை இனி உங்களுக்காக போராடும் எண்ணம் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வருமா??? நினைத்துப் பாருங்கள் பணியில் உள்ள ஆசிரியர்கள் தங்கள் நியாயமான போராட்டத்திற்கு நீங்கள் ஆதரவு வழங்காத நிலையில் உங்களுடைய நிலை ???? பணியில் இருக்கும் ஆசிரியருக்கே இந்த நிலை என்றாள் உங்கள் நிலை சற்று யோசித்துப் பாருங்கள்.... போட்டி போட வேண்டியது எங்களோடவா?? இல்லை உங்களை பகடைக்காய் பயன்படுத்தியவர்கள் கூடவா ???யோசித்துப் பாருங்கள்?????

    ReplyDelete
  18. நாம் எல்லாம் ஆசிரியர்
    நம்மை வைத்து நாடகம் ஆடிய அரசுக்கு பாடம் கற்பிப்போம்
    எதற்கு சார் நமக்குள் சண்டை எல்லாம்
    TET பாஸ் செய்து தற்காலிக வேலைக்கு வந்து விண்ணப்பித்தது எல்லாம் அறியாமையினால்
    நம்மை வைத்து நாடகம் ஆடிய அரசுக்கு பாடம் கற்பிப்போம்
    போராடியவன் வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை. வாழ்ந்ததாகவே சரித்திரம்.

    ReplyDelete
    Replies
    1. Government naadagam thaan aaduthunu theriyatha ungaluku?? Thargaliga velaiku naye mathiri adichu pudichu en poringa. Tet passed na avalo cheap a poiducha. Getha poradunga posting ku. Government velaina ippadiya neengalam enna adimaingala??

      Delete
  19. டெட் பாஸ் பண்டினா பத்தாது தம்பி weight வரனும் இல்ல இன்னும் ஒரு exam எழுதி பாஸ் பண்டனும் சும்மா வேலை வராது...நாங்கள் ஒன்னும் சும்மா வேலைக்கு வரலப்பா...

    ReplyDelete
    Replies
    1. En innoru exam?? Weightage padi podattum. Ellathukum kaaranam kamicha politicians num enna thaan pannuvanga. Ethana exam thaan eluthurathu. Vera polappu illa.

      Delete
  20. Teacher posting service செய்யறுதான் சம்பளம் எல்லாம் கிடையாதுன்னு சொல்லி பாருங்க பாதி பேருதான் இருப்பாங்க. ...எல்லாம் பணத்துக்காகதான் வேலை பாக்கிறது....தன்னுடைய பிள்ளைகளை Privat school லில் சேர்த்துவிட்டு gov. வேலை மட்டும் வேண்டுமாம். ....Gov. இதெல்லாம் தெரியாமையா இருக்கு......!?

    ReplyDelete
    Replies
    1. Government Illa private school avanga virupam madam. Politicians um government salalry thane vaanguranga appo avanga children a enga padika vaikuranga foreign la thane?? Athey en kekama saamaniya makkalaiyum teachers aiyum mey kekuringa

      Delete
  21. Tet candidates neenga yaanda apply panni politicians a thituringa? Employees ethuku poratam pannranganu theriyama en apply panringa?

    ReplyDelete
  22. Posting pooduvanga nu nambikaiya?? Poratam panra ooliyargalukum family irruku. Oru parenta irrunthu enga family um nithi nerukadila thaan irruku. CPS panam innum kodukala. Appo enga Money kaga thane poradurom. Tet candidates naalaikum ithey nilamai thane ungalukum. Government is for the people and by the people not people for the government. Avanga makkal vali ku varanum

    ReplyDelete
  23. Sir temporary teachers real hero

    ReplyDelete
  24. லட்சக்கணாக்க Bed படித்த ஆசிரியர்கள் இருக்கும் போது இரண்டு முறை தேர்வு எழுதினால் ஒன்றும் தவறு இல்லை....Ias .க்கு பல லட்சம் பேர் எழுதி ஏதோ ஒருசலர் தான் வராங்க.... ஆனால் ஆயிரக்கணக்கான போஸ்டிங் போடர டீச்சர் வேலைக்கு இரண்டு exam எழுதினால் ஒன்னும் தவறு கிடையாது... நானும் டெட் பாஸ் தானுங்னா.....

    ReplyDelete
  25. எப்ப வேனாலும் Strike பண்ண கிளம்பிடுவாங்க அரசே அதனால் தற்காலிக ஆசிரிகளை இப்பவே எடுத்து வைத்து கொள்ளுங்கள் அரசே!?அவர்கள் எப்பவுமே Strike செய்ய மாட்டார்கள்......இது எப்படி Idea.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி