நிதி நிலை சரியானவுடன் ஆசிரியர் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் - kalviseithi

Jan 30, 2019

நிதி நிலை சரியானவுடன் ஆசிரியர் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்

நிதி நிலை சரியானவுடன் ஆசிரியர் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

19 comments:

 1. Erukkurathe ellame tha neenga kollai aduchuttingale...

  ReplyDelete
 2. Neenga kollaoyaditha panaththai makkal nalanai karuthi thirumba kajanavula podunga tn china & America mathiri udanae vallarasu aoidum & namma indiavukkae soru podalam......

  ReplyDelete
  Replies
  1. அட சொட்ட ஜெயக்குமார் நீங்கள் வீட்டுக்கு போக வேண்டிய நேரம் வந்து விட்டது

   Delete
  2. Electionla padam pukatta vendum

   Delete
 3. திருவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜராக, மதுரை மத்திய சிறையிலிருந்து நிர்மலா தேவி அழைத்துவரப்பட்டார். முதன்முதலாக நிர்மலா தேவி பத்திரிகையாளர்களிடம் பேச முற்பட்டார். பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க தொடங்கினார்.


  அப்போது அவர்,


  என்பேரில் வந்த வாக்குமூலம் பொய், சிபிசிஐடி காவல்துறையினர் வெள்ளைத் தாளில் மட்டுமே என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள். இன்னும் நிறைய விஷயங்களும், ஆதாரங்களும் இருக்கின்றன, அதையெல்லாம் வக்கீல் பசுவன் பாண்டியனிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்றார். உங்களுக்கு ஜாமீன் வழங்கப்படாமல் இருப்பதன் பின்னணியில் யாரும் இருக்கிறார்களா என கேட்டபோது இருக்கலாம் என்றும், உயர்மட்ட அதிகாரிகளின் இடையூறு இருக்கிறது என்றும் கூறினார்.


  உங்களுக்கு மிரட்டல் இருக்கிறதா எனக்கேட்டபோது, எனக்கு மிரட்டல்கள் இருக்கின்றன எனக்கூறினார். அப்போது எஸ்கார்ட் போலிஸ் ஜெயக்கொடி என்பவர் நிர்மலாதேவியின் வாயை பொத்தினார், அதைத்தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி உள்ளிட்ட காவல்துறையினர் அவரிடம் கடுமையாக நடந்து கையைப்பிடித்து வேகமாக இழுத்து சென்றுவிட்டனர். இவையனைத்தும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரின் முன்னாலேயே நடந்தது. மேலும் பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது என கடுமையாக தெரிவித்தும்விட்டனர். இதனால் வழக்கமாக பத்திரிகையாளர்களை அனுமதிக்கும் தூரம்வரைக்கூட உள்ளே அனுமதிக்கவில்லை.


  இன்று நிர்மலா தேவியிடம் காவல்துறை நடந்துகொண்டவிதம் மிகக்கடுமையாகவே இருந்தது. உண்மையை சொல்லக்கூடாது என்றுதானே இத்தனை நாள் வைத்திருந்தோம். அதையும் மீறி உண்மையை கூறிவிட்டாயே என்ற கோபத்தையும், காட்டத்தையும் பத்திரிகையாளர்களின் முன்னாலேயே வெளிபடுத்தினார்கள்.

  ReplyDelete
 4. MGR nuutrandu vizha ku nithi irunthathaaaa......... Valachi Valachi celebrate panningale Appo theriyatha nithi nilamai Sari illai enru.......

  ReplyDelete
 5. வேலையில்லாத பட்டதாரிகள் மற்றும் இடை நிலை ஆசிரியர்களின் இயலாமையை இந்த அரசு கேடயமாக பயன்படுத்தி போராட்டத்தை ஒடுக்கி விட்டது. டிப்ளமோ, டிகிரி, முதுநிலை பட்டப்படிப்பு முடித்து, TET ல் பாஸ் பண்ணி வேலை இப்போ கிடைக்கும் அப்போ கிடைக்கும் என்று ஏங்கி கொண்டிருந்தவர்களின் வலியை கொஞ்சமும் உணராமல் தங்களின் சுயநலத்திற்காக தற்காலிக வேலை என்று கூறி அப்ளிகேஷன் வாங்க அங்கெ இங்கே என்று நாயாய் அலையவிட்டு, கடைசியில் கை விட்டு விட்டனர். இனி எதிர்காலத்தில் ஆசிரியர்கள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டால் யாரும் இவைகளை நம்பி ஏமாறவேண்டாம். ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட ஆசிரியர்களும், வேலை கிடைக்கும் என்று ஏமாந்தவர்களும் இனி இந்த அரசுக்கு வாக்களிக்க போவதில்லை என்று நன்றாக தெரிகிறது. இனி தற்காலிக பணிக்கு யாரும் எப்போவும் போகாதீங்க. ஆசிரியர் நியமனத்திற்கு உத்திரவாதம் தருபவர்களுக்கு மட்டுமே நாம் வாக்களிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஆண்டவன் இருக்கான். ...எங்க உரிமையை பறிக்க நினைத்து ....அசிங்க பட்டவர்களுக்கு நல்ல பாடம். .

   Delete
 6. நம்ம மறதி தான் அவங்களுக்கு வலிமை.மாற்றம் தமிழகத்தில் தேவை.

  ReplyDelete
 7. ஆம் அரசுப்பள்ளியை மறந்துவிடுங்கள்

  ReplyDelete
 8. P..a p...a latchiyam lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum Kanyakumari district vacancy not displayed lancham vangitu transfer order koduppanga lancham koduppanga lancham koduppanga lancham ooolal olikkapadavendum Kanyakumari district vacancy not displayed lancham vangitu transfer counselling olunga nadathala dharma puri 15 maths vacancies filled by pkt with 5.5 lakhs kekuraanga lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum intha panam nithi nilai kka

  ReplyDelete
 9. No need Sir, Ur govt Ill-treated govt staffs. We will receive next Govt. Incase again Ur govt win win the election, we Are waiting next 5 years. Prestige is important for Tamilan.

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி