ஆசிரியர்களை காப்பாற்ற போராடும் செங்கோட்டையன்..! பிடிவாதம் காட்டும் கிரிஜா வைத்தியநாதன்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2019

ஆசிரியர்களை காப்பாற்ற போராடும் செங்கோட்டையன்..! பிடிவாதம் காட்டும் கிரிஜா வைத்தியநாதன்!

13 comments:

  1. நிழல் முதல்வர் என்பது நிஜம்தானோ.....

    ReplyDelete
  2. ADMK is now playing clever game because they have to meet election so they will blame IAS officers....

    ReplyDelete
  3. Its true. Politicians are playing

    ReplyDelete
  4. Cps எங்கள் பணம் எங்கள் பணம் சொல்லி கொண்டே இருக்கும் போது நீங்கள் ஏப்பா திரும்பி ஒட்டமாஒடிரறிங்க...கேளுங்க ஏ வேலைக்கு போகும் வரை சம்பலம் லாபம் கிடைக்கும் என்பதால் ஒடரங்கிளே....

    ReplyDelete
    Replies
    1. நாயே உனக்கும் பொறை இருக்கு வா......

      Delete
  5. Pongaluku 1000 rupees kodukum pothu chife secartry pidivatham pannalaya

    ReplyDelete
  6. மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கு திரும்பிய ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. இனி பள்ளிகள் மூடப்படாது. டெட் முடித்து காத்திருக்கும் அனைவருக்கும் 7 வருஷம் முடிவதற்குள் போஸ்டிங் போட்டுவிடுவார்கள். இனி 7000 ரூ சம்பளம் என்று அடி மாட்டு ரேஞ்சுக்கு போஸ்டிங் போடமாட்டார்கள். படித்த இளைஞர்களின் வாழ்க்கையில் இனி மாற்றம் ஏற்படும்.

    ReplyDelete
  7. Yes part time techers ah permanent paniruvaga

    ReplyDelete
  8. வசந்த மாளிகை

    ReplyDelete
  9. ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டார்கள். தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களின் நிலை.அவர்களின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள் அரசியல்வாதிகளே. என்றாவது ஒரு நாள் ஆசிரியர்கள் போராட்டம் ஏன் என உணர்வர் மக்கள்.

    ReplyDelete
  10. Temproary teachers விண்ணப்பம் கோரியவுடன், கும்பல் கும்பலாகச் சென்ற நல்ல உள்ளங்களே. இப்போது ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டார்கள். இனி உங்கள் நிலை??

    நாளைக்கே, 2013, 2017 போஸ்டிங் கேட்டு போராடும் நிலை வந்தால் உங்களுக்கு யார் ஆதரவு தெரிவிப்பார்கள்??

    ReplyDelete
  11. அப்ப இங்க முடிவு அமைச்சரோ அல்லது முதலமைச்சரோ எடுக்கவில்லையா???
    அல்லது 
    எடுக்கவிடவில்லையா??????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி