சென்னையில் அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை - kalviseithi

Jan 29, 2019

சென்னையில் அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை


சென்னையில் அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்பு

ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை.

12 comments:

 1. மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கு திரும்பிய ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. இனி பள்ளிகள் மூடப்படாது. டெட் முடித்து காத்திருக்கும் அனைவருக்கும் 7 வருஷம் முடிவதற்குள் போஸ்டிங் போட்டுவிடுவார்கள். இனி 7000 ரூ சம்பளம் என்று அடி மாட்டு ரேஞ்சுக்கு போஸ்டிங் போடமாட்டார்கள். படித்த இளைஞர்களின் வாழ்க்கையில் இனி மாற்றம் ஏற்படும்.

  ReplyDelete
  Replies
  1. அதென்ன 7 வருஷம் ஜோதிட காரர்......

   Delete
 2. தன்னம்பிக்கையை இழிவாக பேசவேண்டாம்

  ReplyDelete
 3. இன்னும் 70வருஷம் ஆனாலும் No posting only deployment

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் சில முட்டாள்களுக்கு இது புரியாது

   Delete
 4. TET mudithu 7 Years only valid nnu Balaji sir theriyaathaa?

  ReplyDelete
  Replies
  1. வயசு ஆயுடிச்சு அதனால் பாவம் அவருக்கு எதுவும் நியாபகம் இல்ல போல

   Delete
 5. நாங்கள் பணியில் சேர்ந்து விட்டோம்.இனி நீங்கள் 1,70,000 பேர் ரெடியாக உள்ள ஆசிரியர் படித்த பட்டதாரிகளுக்கு,இரணடு மூன்று வருடங்களாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை காலதாமதமின்றி உடனே நிரப்புங்கள் தமிழக அரசே!

  ReplyDelete
 6. ஐயா,
  ஒரு பக்கம் ஆலோசனை கூட்டம்
  மறுபக்கம்
  அதிகாரமிரட்டல்....
  ஒரு விளம்பரத்தில் கூறியதுபோல என்னம்மா நடக்குது இங்க????(முன்னால் இரு முதல்வர்களின் ஆளுமை நினைவிற்கு வருகிறது)????°’

  ReplyDelete
 7. மிரட்டி பணிய வைத்த அரசுக்கு நன்றி அதிகாரம் ரொம்ப நாள் நீடிக்காது

  ReplyDelete
 8. மிரட்டி பணிய வைத்த அரசுக்கு நன்றி அதிகாரம் ரொம்ப நாள் நீடிக்காது

  ReplyDelete
 9. மிரட்டி பணிய வைத்த அரசுக்கு நன்றி அதிகாரம் ரொம்ப நாள் நீடிக்காது

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி