அழகப்பா பல்கலையில் விண்ணப்பிக்க மார்ச் 8 கடைசி நாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2012

அழகப்பா பல்கலையில் விண்ணப்பிக்க மார்ச் 8 கடைசி நாள்


அழகப்பா பல்கலையில் விண்அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்களை மாணவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றது.

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., எம்.எட்., எம்.பி.எட், பி.எட்., போன்ற படிப்புகளில் சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பங்களை பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மார்ச் 8ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இப்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு மார்ச் 11ம் தேதி நடைபெறுகிறது. எம்.பி.எட், பி.எட்., படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு மார்ச் 18ம் தேதி நடைபெறுகிறது.ணப்பிக்க மார்ச் 8 கடைசி நாள்-

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி