தொடக்கக்கல்வி சார்நிலைப் பணி - RTE 2009ன் படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் இல்லாத / பட்டதாரி ஆசிரியர் கூடுதலாக தேவைப்படும் பள்ளிகளுக்கு பணியிடம் அனுமதித்தஆணையினை அனுப்புதல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2012

தொடக்கக்கல்வி சார்நிலைப் பணி - RTE 2009ன் படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் இல்லாத / பட்டதாரி ஆசிரியர் கூடுதலாக தேவைப்படும் பள்ளிகளுக்கு பணியிடம் அனுமதித்தஆணையினை அனுப்புதல்.

தொடக்கக்க்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 1848 / டி1 /2010, நாள்.12.01.2012 இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன்(அரசாணை (நிலை) எண்.193 பள்ளிகல்வி (வ.செ.2 ) நாள். 2.12.2012) படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் இல்லாத / பட்டதாரி ஆசிரியர் கூடுதலாக தேவைப்படும்பள்ளிகளுக்கு பணியிடம் அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது. பணியிடங்கள் அனுமதித்த ஆணையினை சார்ந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலக / பள்ளிகளின் அளவைப் பதிவேட்டில் பதிவு செய்துக்கொள்ள தெரிவிக்குமாறு சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஆய்வு அலுவலர்கள் பள்ளிகளை பார்வையிடும் போது அளவைப் பதிவேட்டில் உரிய பதிவுகள் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகிறத

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி