தொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு முறை - அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 10, 2012

தொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு முறை - அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 011248 / அ 1/ 2012, நாள். 09.05.2012அனைத்து மாவட் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் 15.05.2012 அன்று ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு இயக்குனர்உத்தரவிட்டுள்ளார்.பயிற்சி நடைபெறும் : SIEMAT, Conference Hall, SCERT, Chennai - 600 006

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி