SCERT - திறன் மேம்பாட்டு பயிற்சி - ஜூன் 4 முதல் 9 முடிய மாவட்ட அளவில் உள்ள ஆய்வு அலுவலர்களுக்கான பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2012

SCERT - திறன் மேம்பாட்டு பயிற்சி - ஜூன் 4 முதல் 9 முடிய மாவட்ட அளவில் உள்ள ஆய்வு அலுவலர்களுக்கான பயிற்சி.

மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 4614 / ஈ 2 / 2012 , நாள். 25.05.2012முதன்மைக் கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மைக் அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட வுள்ளது.இடம் : Karl Kubel Institute for Development of Education, ஆனைகட்டி ரோடு, மாங்கரை, கோவை.நாள் : 04.06.2012 முதல் 09.06.2012.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி