2012 - 2013ஆம் ஆண்டிற்கான உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணிமாற்றத்திற்கான பட்டியல் தயாரிக்க நடுநிலை தலைமை ஆசிரியர்களின் விவரங்களை இயக்ககத்திற்கு அனுப்பவரும் 6ஆம் தேதிக்குள் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2012

2012 - 2013ஆம் ஆண்டிற்கான உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணிமாற்றத்திற்கான பட்டியல் தயாரிக்க நடுநிலை தலைமை ஆசிரியர்களின் விவரங்களை இயக்ககத்திற்கு அனுப்பவரும் 6ஆம் தேதிக்குள் உத்தரவு.

2012 - 2013ஆம் ஆண்டிற்கான உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணிமாற்றத்திற்கான பட்டியல் தயாரிக்க நடுநிலை தலைமை ஆசிரியர்களின் விவரங்களை தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு வரும் 6ஆம் தேதிக்குள் அனுப்ப அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.இதில் ஆசிரியர்களின் பெயர்,பள்ளி, ஒன்றியம், பணியில் சேர்ந்த தேதி, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவியேற்ற நாள், கல்வித்தகுதி, துறைத் தேர்வு முடித்த விவரம், தண்டனை ஏதேனும் நிலுவையில் இருப்பின் அவற்றின் விவரங்களை அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி