வேலைவாய்ப்புபட்டதாரிகளுக்கு கார்பரேஷன் வங்கியில் அதிகாரி பணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2012

வேலைவாய்ப்புபட்டதாரிகளுக்கு கார்பரேஷன் வங்கியில் அதிகாரி பணி

மங்களூரில் உள்ள கார்பரேஷன் வங்கி கிளைகளில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பிக்க வேண்டியவர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.துறைவாரியான காலியிடங்களும், கல்வித்தகுதி, சம்பளம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிந்துகொள்ள www.corpbank.comஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.08.2012

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி