தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் டி.உதயசந்திரன் புதன்கிழமை விடுவிக்கப்பட்டார். அவர் குன்னூரில் உள்ள தேயிலை உற்பத்திக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய செயலாளராக தமிழ்நாடு விளையாட்டுமேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக இருந்த விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளார். டி.என்.பி.எஸ்.சி. செயலாளராக இருந்த உதயசந்திரன், கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாற்றப்பட்டார். இந்த நிலையில், குரூப் 2 தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிறகு அவர் செயலாளர்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி