முதுகலை பட்டதாரிகளுக்கு புள்ளியியல் துறையில் உதவி இயக்குநர் பணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2013

முதுகலை பட்டதாரிகளுக்கு புள்ளியியல் துறையில் உதவி இயக்குநர் பணி.

தமிழ்நாடு அரசு தேர்வணையம் மூலம் தமிழக புள்ளியில் துறையில் காலியாக உள்ள உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Director of Statics (Code: 2097)
காலியிடங்கள்: 51
சம்பளம்: ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: புள்ளியியல் பாடத்தில் முதுகலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் கணினி வழி(Computer Based) எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, மருத்துவ தகுதி அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பவர். எழுத்துத் தேர்வு இரு தாள்களைக் கொண்டது.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 24.02.2013
தேர்வு கட்டணம்: 125
விண்ணப்பக் கட்டணம்: 50
கட்டணத்தை ஆன்லைன்,நேரடியாக பண செலுத்தும் முறைகளில் கட்டணத்தை செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமேவிண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி:www.tnpsc.gov.in
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைதி தேதி: 31.01.2013 இதுகுறித்து மேலும் முழு விவரங்கள் அறியwww.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி