தனியார் பள்ளிகள் கட்டண விகிதம் குறித்த கருத்துக்களை அனுப்ப... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2013

தனியார் பள்ளிகள் கட்டண விகிதம் குறித்த கருத்துக்களை அனுப்ப...

தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு 2013 - 14-ம் கல்வியாண்டு மற்றும் அதற்கடுத்த இரண்டு கல்வியாண்டுகளுக்கான கட்டண நிர்ணயத்தை இந்த வருடம் செய்யவிருக்கிறது.இதுகுறித்த கருத்துக்கள் மற்றும் தகவல்களை பள்ளிகள் சார்பாகவும், பெற்றோர்கள் சார்பாகவும் கட்டண நிர்ணயக் குழுவிற்கு தெரிவிக்கலாம். தகவல்களைத் தெரிவிக்க விரும்புவோர் psfdcdpi@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது கருத்துக்களை அனுப்ப வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி