கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் கீழ் தமிழகத்தில் செயல்படும் அனைத்து கல்லூரிகளின் தகவல்கள் அடங்கிய பிரத்யேக இணையதளத்தை மண்டலங்கள் அளவில் துவங்க, மண்டல இணை இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறியதாவது: சமீபத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இணையதளம்துவங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு அதன் பணிகளும் முடியும் தருவாயில் உள்ளது. அதை தொடர்ந்து அனைத்து கல்லூரிகளின் விபரங்களை பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான உத்தரவை மண்டல இணை இயக்குனர் அலுவலகங்களுக்கு கடந்த வாரம் கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வெளியாகும் என, எதிர்பார்க்கிறோம். பணி நிரந்தரம் குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை எனில், பார்லிமென்ட் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி