பள்ளிகள் மீதான கட்டண புகார்களை விசாரிக்க, 32 மாவட்டங்களிலும், முதன்மைக் கல்வி அதிகாரிகள் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, ஒவ்வொரு மாதத்திலும், முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமை கூடி, பள்ளிகள் மீது வரும் புகார் குறித்து, விசாரணை நடத்தி, சம்பந்தபட்ட துறைகளுக்கு, பரிந்துரை அறிக்கையை அனுப்பும்.அதிககட்டணம்வசூலிப்புஉள்ளிட்டபல்வேறுபிரச்னைகள்குறித்து,புகார்அளிப்பதற்காக,சம்பந்தபட்டதுறைஅதிகாரிகளைசந்திக்க,பெற்றோர்,சென்னைக்குவரும்நிலைஉள்ளது.இதனால்,துறைஇயக்குனரகத்தின்பணிகள்பாதிக்கப்படுகின்றன.இந்நிலையில்,தனியார்பள்ளிகளுக்கானகட்டணநிர்ணயகுழுஅமைப்பு சட்டத்தின்படி,பள்ளிகள்மீது,அதிககட்டணம் வசூலிப்பு தொடர்பாக வரும் புகார்களை விசாரிக்க,மாவட்டந்தோறும்,முதன்மைக்கல்வி அலுவலர்கள் தலைமையில்,விசாரணைக்குழுஅமைக்கப்பட்டுள்ளது.மாவட்டகல்விஅலுவலர்கள்,உறுப்பினர்-செயலராகஇருப்பர்.மெட்ரிக்பள்ளிஆய்வாளர்கள்,மாவட்டதொடக்கக்கல்விஅலுவலர்கள்,அரசுமேல்நிலைப்பள்ளிதலைமைஆசிரியர்ஒருவர்,அரசுஉயர்நிலைப்பள்ளிதலைமைஆசிரியர்ஒருவர்,மெட்ரிக்பள்ளிகள்தரப்பில்,ஒருமுதல்வர்,ஆங்கிலோ இந்தியப்பள்ளிகள்தரப்பில்,ஒருமுதல்வர்ஆகியோர்,குழுவில்உறுப்பினர்களாகநியமிக்கப்பட்டுள்ளனர்.இக்குழுவிற்கு,புகாருக்குஉள்ளானபள்ளிகளில்,ஆய்வுசெய்யவோ,பறிமுதல்செய்யவோ,அதிகாரம்இல்லை.ஆனால்,புகாரில்சிக்கும்பள்ளிகளின்நிர்வாகிகளுக்கு,சம்மன்அனுப்பி,விசாரணைநடத்தி,அதன்அறிக்கையை,சம்பந்தபட்டதுறைஇயக்குனர்களுக்கு,பரிந்துரைசெய்யும்.பரிந்துரையின்அடிப்படையில்,சம்பந்தபட்டதுறை இயக்குனர்கள்,முடிவுஅறிவிப்பர்.இந்தக்குழு,ஒவ்வொரு மாதமும்,முதல்மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில்,மாவட்ட தலைநகரத்தில்கூடி,புகார்மனுக்கள்குறித்து,விசாரணைநடத்தும்.புகார்மனுக்கள் அதிகமாகவந்தால்,சி.இ.ஓ.,வசதிக்கு ஏற்ப,கூடுதலாகசிலநாட்கள்,விசாரணை நடத்தவும்,அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி