டான்செட் நுழைவுத்தேர்வு: ஆன்-லைனில் ஹால் டிக்கெட் வினியோகம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2013

டான்செட் நுழைவுத்தேர்வு: ஆன்-லைனில் ஹால் டிக்கெட் வினியோகம்.

டான்செட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வினியோகம், தமிழகம் முழுவதும் 15 மையங்களில் ஆன்-லைன் முறையில் இன்றுதுவங்குகிறது.அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல்,தொழில்நுட்ப கல்லூரிகளில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., மற்றும், எம்.டெக்., பாடப் பிரிவுகளில், அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்கு, டான்செட் நுழைவுத் தேர்வுகள்நடத்தப்படுகின்றன. வரும் ஏப்ரல் 6 மற்றும் 7ம் தேதிகளில், நடைபெறவுள்ள இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட், இன்று முதல், வரும் 26ம் தேதி வரை, வினியோகிக்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்குhttp://www.annauniv.edu/tancet2013/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி