செட் தேர்வு முடிவுகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2013

செட் தேர்வு முடிவுகள் வெளியீடு.

பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் நடந்த, செட் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்பட உள்ளன.பாரதியார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி செந்தில்வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: பாரதியார் பல்கலைக்கழகம், 2012ம் ஆண்டு அக்டோபரில், தமிழகம் முழுவதும், ஒன்பது மையங்களில், கல்லூரி விரிவுரையாளர் தகுதி தேர்வு (செட்) நடந்தது. இம்முடிவுகள் இன்று காலை, இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு எழுதியவர்கள் தங்கள் பதிவு எண்ணை வைத்து, முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு, தனியாக தகவல்கள் அனுப்பப்படும். தேர்வு முடிவுகளைwww.bu.ac.in,www.buc.edu.inஎன்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி