உங்களின் வருமான வரி ரீபண்ட் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை இணையதளத்திலேயே தெரிந்து கொள்ளலாம். அதற்கு மூன்று வழிகள் உள்ளன. பெரும்பாலான மக்கள் இது பற்றி தெரியாமல் காத்திருக்கிறார்கள். இது எளிதான முறை மற்றும் உங்களின் பேன் கார்டுஎண்களின் மூலம் இணையதளத்தில் சரிபார்க்கலாம்.மூன்று வேறுபட்ட வழிகள்:வருமான வரி இணையதளம், வரி தகவல் நெட்வொர்க் அல்லது ஹெல்ப்லைனுக்கு போன் செய்து வருமான வரி ரீபண்ட் விண்ணப்பம் எந்த நிலையில்உள்ளது என்பதை அறியலாம்.
1. வருமான வரி இணையதளம்:
• வருமான வரி இணையதளத்திற்கு செல்லுங்கள்
• சேவை பிரிவின் கீழ் உள்ள சிபிசி ரீபண்டபில் பட்டனை கிளிக் செய்க
• உங்களின் யூசர் ஜடியை(பேன்) வைத்து லாகின் செய்யவும்
• பிறந்த நாள் அல்லது பணியில் சேர்ந்த தேதியை குறிப்பிடவேண்டும்
• அங்குள்ளபடியே எண்களை குறிப்பிடவும்
• சப்மிட் பட்டனை கிளிக் செய்க
2. வரி தகவல் நெட்வொர்க்:
• வரி தகவல் நெட்வொர்க் ரீபண்ட் தளத்தை பாருங்கள்
• நீங்கள் லாகின் செய்யத் தேவையில்லை
• பேன் கார்டு விபரங்களை நிரப்பவும்
• வரி விதிப்பு ஆண்டு
• சப்மிட் பட்டனை கிளிக் செய்க
3. ஒரு போன் போடுங்கள்
• வருமான வரி பற்றிய கேள்விகளுக்கு 1800 180 1961 என்ற எண்ணில் தொடர்பு கொள்க
• திருத்தம் மற்றும் ரீபண்ட் ஸ்டேட்டஸ் குறித்த கேள்விளுக்கு- சிபிசி 1800 425 2229
• ஆன்லைனில் வருமான வரி ரீபண்ட் பெற விண்ணப்பிக்க -1800 4250 0025
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி