பாரதியார் பல்கலை தொலைக்கல்வியில் பி.எட் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2013

பாரதியார் பல்கலை தொலைக்கல்வியில் பி.எட்

பி.எட். படிப்பு இரண்டாண்டு ஆசிரியர் அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கம்யூட்டர் சயின்ஸ் போன்ற படிப்புகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு, வகுப்பு வாரி அடிப்படையில் சேர்க்கை நடக்கும். விருப்பமுள்ளவர்கள் படிவத்தை நேரிலோ அல்லது தபாலிலோ பெற்றுக்கொள்ளலாம்மதுரையில் இ.எம்.ஜி. யாதவர் மகளிர் கல்லூரியிலும், www.b-u.ac.in என்ற பல்கலை இணையதளத்திலும் படிவம் கிடைக்கும். படிவத்துடன் 500 ரூபாய்க்கான ‘டிடி’யை இணைத்து மார்ச் 15க்குள் அனுப்ப வேண்டும்.நுழைவுத்தேர்வு நடக்கும் நாள் மார்ச் 31.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி