தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 6வது பட்டமளிப்புவிழாவில் கலந்துக்கொள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பட்டம், பட்டயச் சான்றிதழ் ஆகிய படிப்புகளுக்கு பட்டம் வழங்கஉள்ளது. விண்ணப்பிப்பவர்கள் கட்டணத் தொகையை "செலான்" மூலமாகஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியிலுள்ள 30843228843 எண்ணிட்ட தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் கணக்கிலோ அல்லது இந்தியன் வங்கியிலுள்ள 6051265828 எண்ணிட்ட கணக்கிலோ செலுத்தி செலுத்துச் சீட்டின் பல்கலைக்கழகத்துக்குரிய பகுதியை மட்டும்இவ்விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டம்.விழா தேதிய நாளிதழ்களிலும், பல்கலைக்கழக வலைத்தளத்திலும் தெரிவிக்கப்படும். செலுத்தி தொகையை எந்தவிதக் காரத்தினாலும் திருப்பித் தரவோ அல்லது அடுத்த பட்டமளிப்பு விழாவிற்கு பயன்படுத்தவோ முடியாது என்று தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி