திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், இளநிலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த நவம்பர் மாதத்தில் பி.எஸ்சி (தாவரவியல், விலங்கியல், விசுவல் கம்யூனிகேஷன்ஹோட்டல் மேனஜ்மென்ட், பயோ கெமிஸ்ட்ரி, பேஷன் டெக்னாலஜி அன்ட் காட்டியூம் டிசைன், பயோ-டெக்னாலஜி, நியூட்ரிஷன் அன்ட் டைடிக்ஸ், மைக்ரோ-பயாலஜி) ஆகிய படிப்புக்கானதேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளன.மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இணையதளத்தை பார்க்கலாம் அல்லது பல்கலைக்கழக வளாகத்தை தொடர்பு கொள்ளலாம்.தேர்வு முடிவுகளை http://www.bdu.ac.in/results2012/nov2012/index_ug.php என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி