
தினம் தினம் பல புதிய மொபைல் போன்கள் வெளியாகின்றன, பலருக்கு எந்த போனை வாங்குவது என்று குழப்பமாக இருக்கும். அதை போக்க இந்த மாதத்தின் சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் அதுவும் ரூபாய் 10,000 க்கும் குறைவாக உள்ளவற்றை இங்கே காண்போம்.
விலை Flipkart தளத்தில் இருந்து Update செய்யப்பட்டுள்ளது. தேதி 10-04-2013. மற்ற தளங்களில் விலை மாறுபடலாம்.
XOLO A800 - ரூபாய் 9999 - Full Specifications
Micromax A101 - ரூபாய் 9999
குறைந்த விலை போன்களின் ஆதர்ச நிறுவனமான Micromax இன் இந்த மாடல் 5 Inch TFT Display, 1 GHz Dual Core Processor, 5 MP Camera, Android v4.0 (Ice Cream Sandwich) OS மற்றும் Dual Sim போன்ற வசதிகளுடன் வருகிறது. 5 Inch Display என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
Lava Iris 501 - விலை 9199 - Full Specifications
ஸ்மார்ட்போன் மார்கெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வரும் Lava நிறுவனத்தின் Iris 501 மாடல் 5 Inch Display, 1 GHz Dual Core Processor, 5 MP Camera, Android v4.0 (Ice Cream Sandwich) OS மற்றும் Dual Sim போன்ற வசதிகளுடன் வருகிறது. மேலே சொன்ன Micromax A101 போலவே 5 Inch Screen என்பது சிறந்த அம்சம்.
XOLO B700 - ரூபாய் 8999
மறுபடியும் அதே Xolo தான். இந்த B700 போனும் 4.3 Inch IPS Display, 1 GHz Dual Core Processor, 5 MP Camera, Android v4.0 (Ice Cream Sandwich) OS மற்றும் Dual Sim போன்ற வசதிகளுடன் உள்ளது. மிகக் குறிப்பிடத்தக்க விஷயம் 3450 mAh பாட்டரி. இது 23 மணி நேரம் Talk Time மற்றும் 380 மணி நேரம் Standby Time போன்றவற்றுடன் வருகிறது.





No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி