குரூப் - 4 சான்று சரிபார்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 7, 2013

குரூப் - 4 சான்று சரிபார்ப்பு.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செய்திக் குறிப்பு : குரூப்- 4ல், இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் பணிக்கு, 2012, ஜூலை 7ல், தேர்வு நடந்தது.இதில், 1,641 காலிப் பணியிடங்களுக்கான, மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணி மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு, ஏப்., 17 முதல், 19 வரை, காலை, 8:30 மணிக்கு, தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது.கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவு எண்,தேதி உள்ளிட்ட விபரங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வில் கலந்து கொள்ளும்விண்ணப்பதாரர்கள், மூலச் சான்றிதழ்கள், சான்றொப்பமிட்ட நகல் சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி