டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்: எஸ்.சி., எஸ்.டி. பெண்களுக்கு இலவச பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2013

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்: எஸ்.சி., எஸ்.டி. பெண்களுக்கு இலவச பயிற்சி.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பெண்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1, 2 தேர்வுகளுக்கான இலவச பயிற்சியைஃபோகஸ் அகாதெமி வழங்குகிறது.குரூப் 1, 2 தேர்வுகளுக்கான வழிகாட்டும் பயிற்சி முகாம் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறும். இந்த முகாமில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பெண்கள் இலவசமாகக் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94427 22537 மற்றும் 044-2615 5686 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி