இளநிலையில் பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. ஆங்கிலம் ஒரு வருட கூடுதல் படிப்பு, பி.ஏ. வரலாறு, பி.எஸ்சி.-யில் கணிதம், கணினி அறிவியல், கணினி அறிவியல் நேரடி 2-ஆம் ஆண்டு, பி.எஸ்சி. சைக்காலஜி, பி.சி.ஏ, பி.சி.ஏ நேரடி 2-ஆம் ஆண்டு, பி.காம்., பி.காம் நேரடி 2-ஆம் ஆண்டு, பி.காம் சி.ஏ., பி.காம்., சி.ஏ நேரடி 2-ஆம் ஆண்டு பாடப் பிரிவுகளுக்கும், முதுநிலையில் எம்.ஏ. ஆங்கிலம், எம்.ஏ. (பிஎம் அன்ட் ஐஆர்), எம்.ஏ., (பிஎம் அன்ட் ஐஆர்) நேரடி 2-ஆம் ஆண்டு, எம்.ஏ., (எம்சி அன்ட் ஜே), எம்.ஏ., (சைல்டுகேர் அன்ட் எஜூகேஷன்), எம்.எஸ்சி-யில் இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், எம்.எஸ்சி (ஐ.டி), எம்.பி.ஏ. டூரிஸம், ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட், எஜூகேஷன் மேனேஜ்மெண்ட், இன்டர்நேஷனல் பிஸினஸ், புராஜெக்ட் மேனேஜ்மெண்ட், எம்.எல்.ஐ.எஸ்.சி, எம்.காம். பைனான்ஸ் கண்ட்ரோல், எம்.காம், எம்.சி.எஸ் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், பி.ஜி.டி.சி.ஏ பி.ஜி டிப்ளமோ பிரிவுக்கும் தேர்வு முடிவுகள் http://www.alagappauniversity.ac.in/result/DistanceEducation.php என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இம்முடிவு வெளியான 10 தினங்களுக்குள் (ஆக. 3)மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க லாம். மறுமதிப்பீட்டுக்கான விண்ணப்பம் பல்கலைக்கழக இணையதளத்தின் மூலம் பெற்று மறுமதிப்பீட்டு கட்டணமாக பாடம் 1-க்கு ரூ. 400 வரைவோலை பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடிஎன்ற பெயரில் செலுத்தி தேர்வுப்பிரிவுக்கு விண்ணப்பிக்குமாறுபல்கலைக்கழகத்தின் தேர்வாணையர் கா. உதயசூரியன் தெரிவித் துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி