இரட்டை பட்ட வழக்கு இன்று (06.08.2013) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2013

இரட்டை பட்ட வழக்கு இன்று (06.08.2013) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மாண்புமிகு தலைமை நீதியரசர் முன்னிலையில் 01.08.13 விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் தொடர்பான வழக்கு எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் வேண்டுதலுக்கிணங்க 06.08.2013 செவ்வாய் கிழமை ஒத்திவைக்கப்பட்டது. 06.8.2013க்கு பின்னர் தள்ளி போக வாய்ப்பில்லை என எதிர்பார்த்த படி இன்று 4வது வழக்காக விசாரணைக்கு வருகிறது.இன்று மாலையே இவ்வழக்கு பற்றிய நிலையினை அறிய முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது. 

4.TO VACATE THE STAY IN WA.529/13 IN MP.1/2013
  

MP.2/2013            

M/S. ROW &REDDY           

  M/S G. SANKARAN        (W.A.)                 S.SATISH KUMAR                                                     IN                           

WA.529/2013                                     AND                    For Stay       MP.1/2013              M/S. G. SANKARAN            

M/S ROW AND REDDY

FOR R1                                                                  SPL.GOVT.PLEADER (EDN.)                                                                  

RR2 TO 41 NOT READY IN NOTICE        IN                          

WA.529/2013                                                            TO FIX AN EARLY DATE IN WP.35001/2012

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி